tag:blogger.com,1999:blog-7128398211941711301.post4194768664716382957..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : சேம் ப்ளட்?பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25341140267193340222009-12-13T19:03:36.381+05:302009-12-13T19:03:36.381+05:30பதிவுகள்லயோ, பத்திரிகைகளிலோ சினிமா விமர்சனங்களைப் ...பதிவுகள்லயோ, பத்திரிகைகளிலோ சினிமா விமர்சனங்களைப் படித்தபிறகு அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் குறைந்துவிடுகிறது ///////

பரிசல்காரரே - - - எனக்கென்னமோ விமர்சனகள் பார்த்து விட்டு படம்பார்ப்பது
ஹோட்டல் சென்று எதிரில் இருபவரிடம் நீங்கள் சாப்பிடும் இட்லி
எப்படி இருக்குன்னு கேட்டு சாப்டிற மாதிரி இருக்கும்.ஸ்ரீநிhttps://www.blogger.com/profile/10185715168658690946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51171432978745398592009-12-08T10:47:04.652+05:302009-12-08T10:47:04.652+05:30"யாராவது புத்தகத்தை படிச்சிட்டிருக்கறப்போ பக்..."யாராவது புத்தகத்தை படிச்சிட்டிருக்கறப்போ பக்கங்களைத் திருப்ப, கீழ் வலது மூலையை விரல்களால் மடக்கி - அந்தப் பக்கத்துல திருப்பினத்துக்குண்டான அடையாளம் விழற அளவு அழுத்தி - திருப்பறப்போ நமக்கு வலிக்குது. படிக்கற பக்கத்தின் வலது மேல் மூலையை ஒரு விரலாலே... அழகா திருப்பலாமே-ன்னு சொல்லத்தோணும். நம்ம புக்கை வாங்கிப் படிக்கறவர்கிட்ட சொல்லலாம். அவன் காசு போட்டு வாங்கின புக்கை ‘இப்படிப் பண்ணாதே.. அப்படிப் பண்ணாதே’ன்னு சொல்லி ஏன் அடிவாங்குவானேன்"

புத்தகத்தை மட்டும் அல்ல, சிலர் நடக்கும் போது இலைகளை/பூக்களை பறித்து பிய்த்து கொண்டே நடப்பார்கள்.....உடனே ஓடி சென்று மண்டையில் ஒரு கொட்டு கொடுக்கலாம் போல இருக்கும்.

//சினிமா பார்த்துவிட்டு வந்தபிறகு அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தைத் தேடிப் படிக்கிறேன்//

Same blood

//ஏதாவது ஆளில்லாத கடைக்குப் போகும்போது, நான் போன பின்னால் நாலைந்து வாடிக்கையாளர்கள் வருவதைக் கண்டிருக்கிறேன் //

Share ஆட்டோவில் முதலில் ஏறினால், வழியில் நிறைய பயணிகள் ஏறி ஆட்டோ fullஆக வேண்டும் என்று
நினைத்து கொள்வேன்.

ரோட்டில் எச்சில் துப்புவர்களை பார்த்து, ஏன்டா உன்னோட வீட்டில நீ இப்படி துப்புவியா? என்று
கேட்க தோன்றும், ஆனால் ஒன்றும் பேசாமல் முறைத்து பார்த்து கொண்டே நடப்பேன்.

புதிதாக புத்தகம் வாங்கி, அந்த வாசனையோடு படிக்கலாம் என்று மறைத்து வைத்தால், யாரவது அதை
எடுத்து முதலில் படித்து விடுவார்கள் :-(மஞ்சரிhttps://www.blogger.com/profile/09191098214635215463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34765363935228652992009-12-08T10:45:51.534+05:302009-12-08T10:45:51.534+05:30//யாராவது புத்தகத்தை படிச்சிட்டிருக்கறப்போ பக்கங்க...//யாராவது புத்தகத்தை படிச்சிட்டிருக்கறப்போ பக்கங்களைத் திருப்ப, கீழ் வலது மூலையை விரல்களால் மடக்கி - அந்தப் பக்கத்துல திருப்பினத்துக்குண்டான அடையாளம் விழற அளவு அழுத்தி - திருப்பறப்போ நமக்கு வலிக்குது. படிக்கற பக்கத்தின் வலது மேல் மூலையை ஒரு விரலாலே... அழகா திருப்பலாமே-ன்னு சொல்லத்தோணும். நம்ம புக்கை வாங்கிப் படிக்கறவர்கிட்ட சொல்லலாம். அவன் காசு போட்டு வாங்கின புக்கை ‘இப்படிப் பண்ணாதே.. அப்படிப் பண்ணாதே’ன்னு சொல்லி ஏன் அடிவாங்குவானேன்//

புத்தகத்தை மட்டும் அல்ல, சிலர் நடக்கும் போது இலைகளை/பூக்களை பறித்து பிய்த்து கொண்டே நடப்பார்கள்.....உடனே ஓடி சென்று மண்டையில் ஒரு கொட்டு கொடுக்கலாம் போல இருக்கும்.

//சினிமா பார்த்துவிட்டு வந்தபிறகு அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தைத் தேடிப் படிக்கிறேன்//

Same blood

//ஏதாவது ஆளில்லாத கடைக்குப் போகும்போது, நான் போன பின்னால் நாலைந்து வாடிக்கையாளர்கள் வருவதைக் கண்டிருக்கிறேன் //

Share ஆட்டோவில் முதலில் ஏறினால், வழியில் நிறைய பயணிகள் ஏறி ஆட்டோ fullஆக வேண்டும் என்று
நினைத்து கொள்வேன்.

ரோட்டில் எச்சில் துப்புவர்களை பார்த்து, ஏன்டா உன்னோட வீட்டில நீ இப்படி துப்புவியா? என்று
கேட்க தோன்றும், ஆனால் ஒன்றும் பேசாமல் முறைத்து பார்த்து கொண்டே நடப்பேன்.

புதிதாக புத்தகம் வாங்கி, அந்த வாசனையோடு படிக்கலாம் என்று மறைத்து வைத்தால், யாரவது அதை
எடுத்து முதலில் படித்து விடுவார்கள் :-(மஞ்சரிhttps://www.blogger.com/profile/09191098214635215463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7875635426993390972009-12-07T17:13:14.349+05:302009-12-07T17:13:14.349+05:30ஐ உங்களோட (i) மட்டும் தான் எனக்கும் அடிக்கடி நடக்க...ஐ உங்களோட (i) மட்டும் தான் எனக்கும் அடிக்கடி நடக்குது. இந்த (K) எல்லாம் அபத்தம்.Kaderhttps://www.blogger.com/profile/16645208649219879619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81200853274429228872009-12-07T07:57:27.946+05:302009-12-07T07:57:27.946+05:30எங்களை போன்ற blog world உக்கு புதியதாக வருபவர்களுக...எங்களை போன்ற blog world உக்கு புதியதாக வருபவர்களுக்கு நீங்கள் மீண்டும் வெளியிடுவது நன்றாக உள்ளது. நாங்களும் மிஸ் பண்ண மாட்டோம், பாருங்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43263108605623739432009-12-07T00:53:58.477+05:302009-12-07T00:53:58.477+05:30பேநா மூடி
எங்களை போன்ற புதியவர்களுக்காக இதுவா? நன்...பேநா மூடி
எங்களை போன்ற புதியவர்களுக்காக இதுவா? நன்றி...//

ரிப்பீட்டு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75157228741254520302009-12-06T21:44:34.738+05:302009-12-06T21:44:34.738+05:30சில விஷயங்கள், எனக்கும் மனதில் தோன்றி இருக்கு. இந்...சில விஷயங்கள், எனக்கும் மனதில் தோன்றி இருக்கு. இந்த மாதிரி யதார்த்த சிந்தனைகளும் நிகழ்வுகளும்தான் வாழ்க்கையை அருமையாய் ஆக்குகிறதோ?

Very good flow in your writing!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45199227577052278072009-12-05T13:32:58.872+05:302009-12-05T13:32:58.872+05:30c-h-i same blood
அதிலயும் கடைசி point இருக்குதே. ...c-h-i same blood
அதிலயும் கடைசி point இருக்குதே. அப்படி நினைக்கிறது மட்டும் இல்லாம அவங்களிடமே சொல்ல வேற செஞ்சிருக்கேனே!
இன்ன வரை சொல்லிட்டு இருக்கேன்.
உங்களுக்கு மட்டும் சொல்றேன். இந்த மூட நம்பிக்கையில தான் followers la முதல் followera என்னையே போட்டுகிட்டேன்.
ரசிக்க வைத்த பதிவுசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74631162896861823702009-12-05T11:46:58.309+05:302009-12-05T11:46:58.309+05:30//பரிசல், பதிவு படிக்காமலே இப்படி பல பேரு பின்னூட்...//பரிசல், பதிவு படிக்காமலே இப்படி பல பேரு பின்னூட்டங்களை வரிசையா போடுவாங்களே!!!//
ஹி ஹி அடுத்த வருஷம் இதே பதிவ போடும்போது,, படிச்சிட்டு பின்னூட்டம் போடுறேன்...எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67961963239871991002009-12-04T14:58:41.695+05:302009-12-04T14:58:41.695+05:30எங்களை போன்ற புதியவர்களுக்காக இதுவா நன்றி...
//சின...எங்களை போன்ற புதியவர்களுக்காக இதுவா நன்றி...
//சினிமா பார்த்துவிட்டு வந்தபிறகு அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தைத் தேடிப் படிக்கிறேன். (பலதடவை இதற்காக ‘ரெண்டு வார முந்தைய விகடன் எங்க’ என்ற ரீதியில் வீட்டைக் கலைத்துப் போட்டுத் தேடியிருக்கிறேன்)
சேம் ப்ளட்?//

யா... சேம் ப்ளட்Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60478856570074797412009-12-04T11:04:25.076+05:302009-12-04T11:04:25.076+05:30//‘நீங்க மட்டும்தான் இப்படியெல்லாம் நெனைக்க முடியு...//‘நீங்க மட்டும்தான் இப்படியெல்லாம் நெனைக்க முடியும்’ன்னு. இல்லீன்னா.., ‘உங்களுக்கு மட்டும்தான் இப்படித் தோணும்'//

ஆனா, தியேட்டர்ல நடக்கற அநியாயத்தை தட்டிக் கேட்ட பின்பும், அதற்கு உடன்படுவது போல, அதிக விலைக்கு டிக்கட் வாங்குவது, கொஞ்சம் நெருடுது தல.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81354541430511545122009-12-04T05:12:35.892+05:302009-12-04T05:12:35.892+05:30வர வர உண்மை தமிழன்க்கு போட்டியா எழுதுறிங்க போல. பத...வர வர உண்மை தமிழன்க்கு போட்டியா எழுதுறிங்க போல. பதிவு எல்லாம் இவ்வளவு நீளத்துக்கு இருக்கு ..

படிகிறதுக்குள்ள தாவு திருது தல ..Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69455965651509799632009-12-04T04:24:06.868+05:302009-12-04T04:24:06.868+05:30:)
aana மீள்பதிவு :(:)

aana மீள்பதிவு :(Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20437930730689858042009-12-03T22:38:57.091+05:302009-12-03T22:38:57.091+05:30ஒரு சில விஷயங்கள் மட்டுமே எனக்கும் ஒத்துப் போகிறது...ஒரு சில விஷயங்கள் மட்டுமே எனக்கும் ஒத்துப் போகிறது... என்ன பண்றது பரிசல்.. நீங்க தெய்வாம்சம் பொருந்தினவரு.... அதான் உங்களுக்கு இப்படி நடக்குது... :) குறிப்பா தியேட்டர் மற்றும் கடை அனுபவங்கள் சத்தமாய் சிரிக்க வைத்தது....creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-21105105654839049922009-12-03T20:10:45.506+05:302009-12-03T20:10:45.506+05:30பரிசல்,
எதுக்காக மீள்பதிவு நோய்ல நீங்களும் மாட்டி...பரிசல்,

எதுக்காக மீள்பதிவு நோய்ல நீங்களும் மாட்டிக்கிட்டீங்க/iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44101727026826309182009-12-03T20:08:15.532+05:302009-12-03T20:08:15.532+05:30// ‘நான் வந்தா அந்தக் கடைக்கு கூட்டம் வருதுடோய்’ எ...// ‘நான் வந்தா அந்தக் கடைக்கு கூட்டம் வருதுடோய்’ என்று கேனத்தனமாக நினைத்திருக்கிறேன்.

This is Murphy's law.Veehttps://www.blogger.com/profile/10639466492088565073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89582218071604512422009-12-03T19:33:33.116+05:302009-12-03T19:33:33.116+05:30கலக்கலான இடுகை பரிசல் அண்ணே..கலக்கலான இடுகை பரிசல் அண்ணே..செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-9350359194707183222009-12-03T17:37:36.507+05:302009-12-03T17:37:36.507+05:30குய்ய்ய்ய்ய்ய்ய்ய்
குய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.
...குய்ய்ய்ய்ய்ய்ய்ய்
குய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

(குஷியா கீதுபா....லேசா விசிலடிச்சிக்குறேன்.)Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13419843085719929022009-12-03T14:49:50.885+05:302009-12-03T14:49:50.885+05:30//.. நான் முதல்ல இத பப்ளிஷ் பண்ணிப்போ, ஃபர்ஸ்ட் கம...//.. நான் முதல்ல இத பப்ளிஷ் பண்ணிப்போ, ஃபர்ஸ்ட் கமெண்ட் வந்தது பிரபல டாக்டர் ருத்ரன்கிட்டேர்ந்து. இப்ப நீங்க! ..//

அப்போ நானும் விரைவில் பிரபல ... (சரி... சரி... முறைக்காதிங்க) அப்படின்னு நினச்சுட்டு வந்தா,

//.. என்ன சொல்ல வறீங்க சகா? எப்பவுமே நல்லது மட்டுமே நடக்காதுன்னு சொல்றீங்களா? ..//

சகா, இப்படி மண்டைலயே தட்டி உக்கார வச்சுட்டிங்களே..??!!

முதல் தடவ படிக்கும்போது 'நல்லது மட்டும் நடக்குதுன்னு' படிச்சு கொஞ்சம் சந்தோசப்பட்டேன்.. :-(Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81543542840653710852009-12-03T12:31:03.006+05:302009-12-03T12:31:03.006+05:30Jவும் Lம்மும் அப்படியே செமபிளட்Jவும் Lம்மும் அப்படியே செமபிளட்அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10678467302711889222009-12-03T10:19:25.174+05:302009-12-03T10:19:25.174+05:30//போன வருஷமே படிச்சேன்.. அடுத்த வருஷமும் இதே தேதிய...//போன வருஷமே படிச்சேன்.. அடுத்த வருஷமும் இதே தேதியில மீள்பதிவு போடுங்க, ஏதாவது மாறியிருக்குதான்னு பாக்கலா//

நாகா, வருஷம் மாறியிருக்குமில்ல?

பரிசல், பதிவு படிக்காமலே இப்படி பல பேரு பின்னூட்டங்களை வரிசையா போடுவாங்களே!!! உங்களுக்கு இப்படி ஆகியிருக்கா ????கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12859621403405389362009-12-03T10:16:11.113+05:302009-12-03T10:16:11.113+05:30//உங்களுக்கு ஒரு தகவல். நான் முதல்ல இத பப்ளிஷ் பண்...//உங்களுக்கு ஒரு தகவல். நான் முதல்ல இத பப்ளிஷ் பண்ணிப்போ, ஃபர்ஸ்ட் கமெண்ட் வந்தது பிரபல டாக்டர் ருத்ரன்கிட்டேர்ந்து. இப்ப நீங்//

என்ன சொல்ல வறீங்க சகா? எப்பவுமே நல்லது மட்டுமே நடக்காதுன்னு சொல்றீங்களா?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52072594029262228812009-12-03T10:15:27.687+05:302009-12-03T10:15:27.687+05:30போன வருஷமே படிச்சேன்.. அடுத்த வருஷமும் இதே தேதியில...போன வருஷமே படிச்சேன்.. அடுத்த வருஷமும் இதே தேதியில மீள்பதிவு போடுங்க, ஏதாவது மாறியிருக்குதான்னு பாக்கலாம்.நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54526446879026180722009-12-03T09:43:56.943+05:302009-12-03T09:43:56.943+05:30@ பட்டிக்காட்டான்

உங்களுக்கு ஒரு தகவல். நான்...@ பட்டிக்காட்டான்

உங்களுக்கு ஒரு தகவல். நான் முதல்ல இத பப்ளிஷ் பண்ணிப்போ, ஃபர்ஸ்ட் கமெண்ட் வந்தது பிரபல டாக்டர் ருத்ரன்கிட்டேர்ந்து. இப்ப நீங்க!

@ ப்ரியா

முறைக்கறதில்ல. சில சமயம் முடியறதில்ல. என்ன பண்றது?

@ ராம்

நன்றிங்க.

@ நடராஜ்

ஹி ஹி ஹி.

@ எம் எம் அப்துல்லா

குட் மார்னிங் சூப்பர் ஸ்டார்!

@ கரிசல்காரன்

பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க கரிசலாரே..

முடியல..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-29429484282983693722009-12-03T09:28:17.493+05:302009-12-03T09:28:17.493+05:30// ‘நான் வந்தா அந்தக் கடைக்கு கூட்டம் வருதுடோய்’ /...// ‘நான் வந்தா அந்தக் கடைக்கு கூட்டம் வருதுடோய்’ //

அது தானா சேர்ந்த கூட்டம்கரிசல்காரன்https://www.blogger.com/profile/00676677411751759356noreply@blogger.com