tag:blogger.com,1999:blog-7128398211941711301.post3646974165694436773..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் 18.06.2009பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2793686991660566452009-06-21T11:55:37.953+05:302009-06-21T11:55:37.953+05:30//இதற்கு ஜ்யோவ்ராம் சுந்தரிடமிருந்து என்ன பின்னூட்...//இதற்கு ஜ்யோவ்ராம் சுந்தரிடமிருந்து என்ன பின்னூட்டம் வரும் என்று எனக்கும் நர்சிம்முக்கும் நன்றாகத் தெரியும்!//

இப்படியெல்லாம் எழுதி ஜ்யோவ்ராம் சுந்தர் கிட்ட பின்னூட்டம் வாங்கலாம்னு மனகோட்டை கட்டாதிங்க!

அதுக்கு வேற டெக்னிக் இருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58118662142298060682009-06-21T11:53:19.644+05:302009-06-21T11:53:19.644+05:30//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். பதிவர்க...//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். பதிவர்களில் கீபோர்ட் தெரிந்தவர்கள் இருந்தால் எந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.//

கீபோர்ட் இல்லாம எப்படி டைப் அடிக்கிறிங்க!
ஒன்னும் புரியலையே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25024835679735081342009-06-20T09:12:28.050+05:302009-06-20T09:12:28.050+05:30கரெக்ட்தான் வெண்பூ!
நன்றி செந்தில்!கரெக்ட்தான் வெண்பூ!

நன்றி செந்தில்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50456969733779774192009-06-20T03:25:20.441+05:302009-06-20T03:25:20.441+05:30அவியல் அருமை !!அவியல் அருமை !!செந்தில்குமார்https://www.blogger.com/profile/15817496818960251259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90697125902499002322009-06-19T19:34:03.385+05:302009-06-19T19:34:03.385+05:30அவியல் வழக்கம்போலவே அருமையான ருசி.. அந்த கடைசி மேட...அவியல் வழக்கம்போலவே அருமையான ருசி.. அந்த கடைசி மேட்டர் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்குது. ஆனால் இன்னொரு விசயம் கவனிச்சீங்களா, நீங்க வெளிய போய்ட்டு திரும்பி வர்றதுகுள்ள யாராவது உங்ககிட்ட கண்டிப்பா சாப்பாட்டைப் பத்தி பேசியிருப்பாங்க "டீ குடிக்கலாமே / எங்க வீட்டுக்கு எப்ப சாப்புட வரப்போறே? / சாப்டாச்சா? / கூல்ட்ரிங்ஸ் எதுனா சாப்பிடலாமா?" இப்படி? அதனால பொதுப்படையா அவரு சொன்னாருன்னும் சொல்லலாம்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58766535624341964232009-06-19T17:01:57.512+05:302009-06-19T17:01:57.512+05:30நன்றி அன்பு
நன்றி வெயிலு!நன்றி அன்பு

நன்றி வெயிலு!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54727681581806285392009-06-19T15:57:43.263+05:302009-06-19T15:57:43.263+05:30// @ குசும்பன்
யோவ்.. அடங்கமாட்டியா நீயி? //
:)// @ குசும்பன்

யோவ்.. அடங்கமாட்டியா நீயி? //

:)☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75222064787888724792009-06-19T13:20:31.555+05:302009-06-19T13:20:31.555+05:30ஏ.டி.எம் பற்றிய தகவலுக்கு..புகைப்படங்களுடன்
http:...ஏ.டி.எம் பற்றிய தகவலுக்கு..புகைப்படங்களுடன்

http://anbu-openheart.blogspot.com/2009/06/blog-post_18.htmlAnbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12285988404944196402009-06-19T13:19:37.743+05:302009-06-19T13:19:37.743+05:30http://anbu-openheart.blogspot.com/2009/06/blog-po...http://anbu-openheart.blogspot.com/2009/06/blog-post_18.htmlAnbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88747419169257902322009-06-19T10:16:57.992+05:302009-06-19T10:16:57.992+05:30@ மணிநரேன்
நன்றி
@ நிகழ்காலத்தில்
சிவா.. ச்சும்ம...@ மணிநரேன்
நன்றி

@ நிகழ்காலத்தில்

சிவா.. ச்சும்மாங்க! சீரியஸாய்ட்டீங்களா???

@ அதிஷா, அப்துல்லா, ILA, மின்னுது மின்னல் & Hema

ரொம்ப ரொம்ப நன்றீங்க...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3058172705919170612009-06-19T10:14:59.747+05:302009-06-19T10:14:59.747+05:30@ கார்த்திக்
அப்படியா தல? புது தகவல். கேகக்றேன்!
...@ கார்த்திக்

அப்படியா தல? புது தகவல். கேகக்றேன்!

@ குசும்பன்

யோவ்.. அடங்கமாட்டியா நீயி?

@ நாஞ்சில் நாதன்

இல்ல தோழரே!

@ பட்டிக்காட்டான்

நன்றி

@ கும்க்கி

கிடாரைத் தூக்கிப் போட்டது நீங்களா.. உங்க வீட்டம்மணியா?

@ பட்டாம்பூச்சி... தமிழ்மாங்கனி

மிக்க நன்றி!

@ ராகவேந்திரன்

திரும்பி ஏடிஎம்முக்கு முதுகைக் காமிச்சுட்டு அடிச்சுப்பாருங்க!

@ ஆதி

நல்லா திட்டுங்கய்யா..

@ ஸ்வாமிஜி..

//வாசிப்பு அனுபவம்..//

@ Mahesh

சரியாச் சொன்னீங்க!

@ Saravanakumar MSK, Vijay

நன்றிபரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48398265030620417022009-06-19T10:09:35.140+05:302009-06-19T10:09:35.140+05:30@ லோகு
சரிதான். யோசனையே இல்ல எனக்கு!
@ கார்க்கி
...@ லோகு

சரிதான். யோசனையே இல்ல எனக்கு!

@ கார்க்கி

இதுக்கு உன்னை ஃபோன்ல திட்டிட்டதால இங்க பொழச்சுப் போன்னு விடறேன்!

@ நர்சிம்

@ நன்றி கார்த்திகேயன், கனகராசு சீனிவாசன்,

@ நட்புடன் ஜமால்

//தவறென்றால் மன்னிக்கவும்)//

இதுக்கு மன்னிக்கமாட்டேன்! (நட்புடன்னு வெச்சுகிட்டு எதுக்கு இப்படியெல்லாம் கேள்வி.. அதும் எங்கிட்ட?!?!)

நன்றி எவனோ ஒருவன்.

@ அருண்

அதைத்தான் நண்பர் ஒருத்தரும் சொன்னார்! ரொம்ப தேங்க்ஸ் ஃப்ரெண்டு!

மிக்க நன்றி தீப்பெட்டி, டிவிஆர் ஐயா, வினோத்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-14922394295475295782009-06-19T06:31:23.622+05:302009-06-19T06:31:23.622+05:30// ATMல் பணமெடுக்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக...// ATMல் பணமெடுக்கப் போகும்போது, யாராவது வழிப்பறிக்காரர்கள் மிரட்ட நேர்ந்தால் அவர்கள் முன்னால் உங்கள் ATMன் PIN எண்ணை தலைகீழாக மாற்றிப் போடுங்கள். அப்படிப் போட்டால் பணம் வெளியே வராமல் சிக்கிக் கொள்வதோடு.. வங்கியின் அலாரமும் அலறுமாம்!//

அந்த வழிப்பறிக்காரர்கள் கத்தியை சொருகிட்டா என்ன பண்றது?
தயவு செய்து அதற்கு ஒரு பதிவு போடவும்.Hemahttps://www.blogger.com/profile/04410762704041046782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3170638629465072752009-06-19T00:52:33.400+05:302009-06-19T00:52:33.400+05:30http://www.buttonbeats.com/images/piano.exe
www....http://www.buttonbeats.com/images/piano.exe

www.buttonbeats.com

try this :)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80767907408431774472009-06-19T00:30:44.719+05:302009-06-19T00:30:44.719+05:30//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன்//
உதவலாம...//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன்//
உதவலாமேILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-29881083490618567592009-06-18T23:59:26.417+05:302009-06-18T23:59:26.417+05:30//அப்துல்லா பாட்டை கேட்ட கொடுமை பத்தாதுன்னு உங்க ம...//அப்துல்லா பாட்டை கேட்ட கொடுமை பத்தாதுன்னு உங்க மியுஜிக் கொடுமையையும் கேட்கனும் என்று எங்க தலையில் எழுதி இருக்கும் பொழுது என்ன செய்யமுடியும் ஏதோ பார்த்து செய்யுங்க எசமான்.

வாடி..வா.. ஒருநாள் ஒங்க வீட்டுக்கு வந்து நான்பாடி பரிசல் கீபோர்டு வாசிக்க...

அப்புறம்???

அப்புறமென்ன...நாங்களே செத்துருவோம் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16140588549633733962009-06-18T23:46:54.578+05:302009-06-18T23:46:54.578+05:30அப்புறம் ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போலருக்கு..அப்புறம் ரொம்ப ப்ரீயா இருக்கீங்க போலருக்கு..Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81066410306304709672009-06-18T22:55:07.635+05:302009-06-18T22:55:07.635+05:30\\\அவர் போனபிறகும் பேசப்பட்டலாமென்று நினைத்தால் பே...\\\அவர் போனபிறகும் பேசப்பட்டலாமென்று நினைத்தால் பேசப்படாமலே எல்லாரும் பிரியவேண்டியதாயிற்று.

சிவா.. நெக்ஸ்ட் டைம் ப்ளீஸ்....\\\

என்ன பரிசல்., அடுத்த முறை நான் வேண்டாமா :))

சாருவின் நண்பர் என்று எந்த யோசனையும் வேண்டாம்.,

அவரின் நடுநிலையான நண்பர் நான், நீங்களும் என் நெருங்கிய நண்பர்தான்.

போற்றினாலும், விமர்சித்தாலும் என்னால் எதுவும் வெளியாகாது.

feel freeநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84915598754344953382009-06-18T22:04:40.857+05:302009-06-18T22:04:40.857+05:30This comment has been removed by the author.Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30374922430160922492009-06-18T19:50:49.304+05:302009-06-18T19:50:49.304+05:30அவியல் கலக்கல் :)அவியல் கலக்கல் :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91304682389415002802009-06-18T19:41:04.717+05:302009-06-18T19:41:04.717+05:30ராப்பூரா முழிச்சு கிட்டிப்புள்ளு உலகக் கோப்பையை வி...ராப்பூரா முழிச்சு கிட்டிப்புள்ளு உலகக் கோப்பையை விளம்பரங்களுக்கு நடுவுல அப்பப்ப கொஞ்சூண்டு பாத்தீங்களா? நல்லா வேணும் !!

போனாப் போகுது... வெல்கம் பேக் !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30074778001528826772009-06-18T19:21:27.083+05:302009-06-18T19:21:27.083+05:30அவியல்

ரொம்ப நாள் பட்டினி இருந்தவனுக்கு ச...அவியல்

ரொம்ப நாள் பட்டினி இருந்தவனுக்கு சில கவளம் சோறு... :)

//“வீட்டுக்குப் போ... வீட்டுக்குள்ள போறதுக்குள்ள யாராவது உங்கிட்ட சாப்பிடற விஷயத்தைப் பத்தி பேசுவாங்க. அவங்கதான் உனக்கு கடவுள்”//

ரெண்டு இண்டியாகாரன் சந்திச்சுகிட்ட கண்டிப்பா சாப்பாடு பத்த்தி தான் பேசுவாங்க..
இது என்னோட வெளிநாட்டு மாணவர் சொன்னது.

எனக்கும் அந்த கடைசி மாட்டருக்கும் சம்பந்தம் இல்ல..:)

//கீபோர்ட் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன். பதிவர்களில் கீபோர்ட் தெரிந்தவர்கள் இருந்தால் எந்த கீபோர்ட் வாங்கவேண்டும் என்று ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

வாசிப்பு அனுபவம் குறைவுனு உங்களையும் அந்த பதிவர் சொல்லிட்டாரோ :) ? அதுனால கத்துக்கறீங்களா?ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91002357249732218922009-06-18T19:09:29.460+05:302009-06-18T19:09:29.460+05:30எல்லாமே வழக்கம்போல ரசனையானவை..
லோகு said...
ATM P...எல்லாமே வழக்கம்போல ரசனையானவை..

லோகு said...
ATM PIN NO: 8888 நு இருந்தா என்ன பண்ணுவீங்க..

எப்பூடி.?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52678989792426937562009-06-18T19:08:17.908+05:302009-06-18T19:08:17.908+05:30வெல்கம் பேக்கு.!வெல்கம் பேக்கு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2035054338776552282009-06-18T18:57:50.279+05:302009-06-18T18:57:50.279+05:30//(உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்)
...//(உங்கள் PIN 8765 என்றால் 5678 என்று போடுங்கள்)

என்னோட PIN 7777.. நான் என்ன செய்யுரது..? :-(RaGhaVhttps://www.blogger.com/profile/17068083049294936319noreply@blogger.com