tag:blogger.com,1999:blog-7128398211941711301.post3621590221610441680..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : எங்கே இந்தக் கவிஞர்கள்?பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27641731005567766082008-06-27T21:14:00.000+05:302008-06-27T21:14:00.000+05:30நன்றி ராமலட்சுமி மேடம், விக்கி & தமிழ்பொறுக்கி! வி...நன்றி ராமலட்சுமி மேடம், விக்கி & தமிழ்பொறுக்கி!

விக்கி.. உங்க வயசு என்னான்னா.. ம்ஹூம், தனியா சொல்றேனே..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88011687753519619412008-06-27T00:40:00.000+05:302008-06-27T00:40:00.000+05:30நீ என்னை நானுன்னை நினைக்கின்ற நேரங்கள் வேறில்லை ஒன...நீ என்னை நானுன்னை நினைக்கின்ற நேரங்கள்
வேறில்லை ஒன்றெனினும் வேறாவோம் நாம் என்பேன்
நீயின்னும் என்றன்னை நீயற்ற நானாக
வேஎண்ணும் காரணத்தால்

அருமையான பொருள் பொதிவு
இதே போன்று பிரபலமாகாத கவிஞரின் வரிகள்..

நேரம் பார்த்தோம்
நேரில் பார்த்தோம்
பக்கத்தில் வந்தோம்
பன்னிரண்டு ஆனோம்...
இப்போது நேரம் பார்க்க
நேரமே இல்லை....தமிழ் பொறுக்கிhttps://www.blogger.com/profile/07105890031331716578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70736145292375504172008-06-26T19:16:00.000+05:302008-06-26T19:16:00.000+05:30//உங்க வயசு அப்படி-ன்னு நினைக்கறேன்! //என் வயசு என...//உங்க வயசு அப்படி-ன்னு நினைக்கறேன்! //

என் வயசு என்னனு நினைக்கிறிங்க...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46394708220582172692008-06-26T19:08:00.000+05:302008-06-26T19:08:00.000+05:30//இது போன்ற பிடித்த கவிதைகளை எழுதலாமென்று இருக்கிற...//இது போன்ற பிடித்த கவிதைகளை எழுதலாமென்று இருக்கிறேன்.. //

ஆகா, அருமையான முயற்சி.

நல்ல கவிதைகளைத் தேடி எடுத்து தேனிலே குழைத்துக் கொடுக்கிறேன் என்கிறீர்கள் கசக்குமா என்ன?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54336480263873553192008-06-26T16:38:00.000+05:302008-06-26T16:38:00.000+05:30நன்றி வெண்பூ & ச்சின்னப்பையன்.. @ கயல்விழி முத்துல...நன்றி வெண்பூ & ச்சின்னப்பையன்..

@ கயல்விழி முத்துலட்சுமி..

கண்டுபிடிக்க முடிகிறதோ இல்லையோ.. ஒரு நல்ல கவிதையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடிகிற சந்தோஷத்திற்காக எழுதுகிறேன்!

@வடகரை வேலன்
//இது போல நல்ல கவிதைகளும், எழுதியவர்களும் அதிகம் பேரைச் சென்றடையவில்லை//

ஆமாண்ணா, மெயினா அதுக்காகத்தான் எழுதறேன்!

நன்றி சென்ஷி, sen22, அகரம்.அமுதா & வெயிலான்

@rapp

//கவிதைனா கிலோ என்ன விலைனு கேக்குற ஆளு கிருஷ்ணா நான். அதனால அட்டன்டன்ஸ் மட்டும் போட்டுட்டு போறேன்//

rapp.. கண்டிப்பா இது உங்கள மாதிரி அலுங்களுக்குத் தான். ஏன்னா, நீங்களாவது கிலோ என்ன விலை-ன்னு கேக்கறீங்க. (அப்போ வாங்கற ஆர்வம் இருக்குதானே?) சிலபேர் கடைப்பக்கமே வரதில்லையே!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17142325087285848382008-06-26T16:28:00.000+05:302008-06-26T16:28:00.000+05:30@ விக்னேஸ்வரன்.. உங்க வயசு அப்படி-ன்னு நினைக்கறேன்...@ விக்னேஸ்வரன்..

உங்க வயசு அப்படி-ன்னு நினைக்கறேன்!

@ அனுஜன்யா
//எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?//

இன்னும் முடியவில்லை. உங்களைப் பிரிய மனமில்லாததால் ஒரு பிரவுசிங் சென்டர்-இலிருந்து எழுதுகிறேன்..

//you are rocking. //

நன்றி.. முன்பொரு முறை அண்ணன் வடகரை. வேலன் `நீங்க நல்ல பார்ம்-ல இருக்கீங்க' என்றார். இப்போ, உங்களது இந்தப் பாராட்டு. நிச்சயம் இது என்னை ஊக்குவிக்கும்! (வாலி என்ன சொல்லிருக்கார்-ன்னா ... ம்ம்ம்ம்... இங்க வேண்டாம் என்னோட அவியல்-ல சொல்றேன்!)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77746028083551325762008-06-26T15:31:00.000+05:302008-06-26T15:31:00.000+05:30கவிதைனா கிலோ என்ன விலைனு கேக்குற ஆளு கிருஷ்ணா நான்...கவிதைனா கிலோ என்ன விலைனு கேக்குற ஆளு கிருஷ்ணா நான். அதனால அட்டன்டன்ஸ் மட்டும் போட்டுட்டு போறேன்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3303938689643912252008-06-26T14:04:00.000+05:302008-06-26T14:04:00.000+05:30நிறைய கவிஞர்களை, கவிதைகளை எதிர்நோக்குகிறோம்.நிறைய கவிஞர்களை, கவிதைகளை எதிர்நோக்குகிறோம்.☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32027639193000002492008-06-26T10:37:00.000+05:302008-06-26T10:37:00.000+05:30வாழ்த்துக்கள் பரிசல். மிகநல்ல முயற்சி. கவிதைகளைத் ...வாழ்த்துக்கள் பரிசல். மிகநல்ல முயற்சி. கவிதைகளைத் தொகுத்து வழங்கிய விதம் அருமை. தொடர்ந்து இதுபோன்ற வற்றையும் செய்யுங்கள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-19370838207680503592008-06-26T10:04:00.000+05:302008-06-26T10:04:00.000+05:30கவிதை எல்லாமே நல்லா இருந்தது...Senthil,Bangaloreகவிதை எல்லாமே நல்லா இருந்தது...

Senthil,
BangaloreSen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16462340888402269102008-06-25T22:47:00.000+05:302008-06-25T22:47:00.000+05:30கவிதையெல்லாம் அருமையா இருக்க்குங்க.மிகுதி தொகுப்பு...கவிதையெல்லாம் அருமையா இருக்க்குங்க.

மிகுதி தொகுப்புகளை விரைவில் வெளியிடவும்..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64676225549395353722008-06-25T22:30:00.000+05:302008-06-25T22:30:00.000+05:30கிருஷ்னா,இது போல நல்ல கவிதைகளும், எழுதியவர்களும் அ...கிருஷ்னா,

இது போல நல்ல கவிதைகளும், எழுதியவர்களும் அதிகம் பேரைச் சென்றடையவில்லை.

எழுதுங்கள் நாங்களும் ரசிக்கிறோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44381281944793307772008-06-25T21:58:00.000+05:302008-06-25T21:58:00.000+05:30ஒருத்தரை கண்டுபிடிச்சிட்டீங்க... மீதி ஆளையும் கண்...ஒருத்தரை கண்டுபிடிச்சிட்டீங்க... மீதி ஆளையும் கண்டுபிடிக்க வாழ்த்துகள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-19769545323317516332008-06-25T21:45:00.000+05:302008-06-25T21:45:00.000+05:30//// அவ்வப்போது அவியல் எழுதுகையில் இது போன்ற பிடித...//// அவ்வப்போது அவியல் எழுதுகையில் இது போன்ற பிடித்த கவிதைகளை எழுதலாமென்று இருக்கிறேன்..//

கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க...நடத்துங்க, நடத்துங்க//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79552623316043023892008-06-25T21:32:00.000+05:302008-06-25T21:32:00.000+05:30// அவ்வப்போது அவியல் எழுதுகையில் இது போன்ற பிடித்த...// அவ்வப்போது அவியல் எழுதுகையில் இது போன்ற பிடித்த கவிதைகளை எழுதலாமென்று இருக்கிறேன்..//

கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க...நடத்துங்க, நடத்துங்கவெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60598546446531782442008-06-25T21:29:00.000+05:302008-06-25T21:29:00.000+05:30கே.கே.,எல்லாம் நல்லபடியாக முடிந்ததா? உங்கள் வருகைக...கே.கே.,

எல்லாம் நல்லபடியாக முடிந்ததா? உங்கள் வருகைக்கு நன்றி. என்றேனும் ஒருநாள் இத்தகைய பதிவில் எனது கவிதையும் இடம் பெறும் என்னும் நம்பிக்கை உள்ளது.
Meanwhile you are rocking.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5711987942958903282008-06-25T21:16:00.000+05:302008-06-25T21:16:00.000+05:30அப்பாடா.... நான் தான் பஷ்ட்டு....அப்பாடா.... நான் தான் பஷ்ட்டு....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1253166799687513052008-06-25T21:15:00.000+05:302008-06-25T21:15:00.000+05:30//அவ்வளவுதான் தனியே சிரிக்கலாம்தூங்காதுஇரவு முழுவத...//அவ்வளவுதான்

தனியே சிரிக்கலாம்
தூங்காது
இரவு முழுவதும்
கனவு காணலாம்
கொஞ்சம்
கவிதை மாதிரி எழுதலாம்
பொய்.. பொய்யாய்ப்
புரட்டிப் புகழலாம்.
எப்போதாவது
தொட்டுக் கொள்ளலாம்.
முடிவில்
தாடி வளர்க்கலாம்.
வேறு
என்ன இருக்கிறது

காதலில்?//

மிக மிக ரசித்தேன்... கச்சிதமாகவும் காரமாகவும் உள்ளது...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com