tag:blogger.com,1999:blog-7128398211941711301.post3586807351487864429..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் – 25.02.2009பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-12798854627055687552009-10-04T20:59:34.781+05:302009-10-04T20:59:34.781+05:30i have the chance to read avial... its very superb...i have the chance to read avial... its very superb...

enna romba english-nu think panringala..
neenga vera here no tamil fonts...

ur parisalkaran is very very super blog...keep it up..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-157757336805421472009-10-04T20:51:56.573+05:302009-10-04T20:51:56.573+05:30i have the chance to read avial... its very superb...i have the chance to read avial... its very superb...

enna romba english-nu think panringala..
neenga vera here no tamil fonts...

ur parisalkaran is very very super blog...keep it up..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62748904021842529472009-03-01T16:32:00.000+05:302009-03-01T16:32:00.000+05:30ஒவ்வொன்றும் ரசனைக்குரியதாய் இருந்தது.. அதுவும் ‘ஒக...ஒவ்வொன்றும் ரசனைக்குரியதாய் இருந்தது.. அதுவும் ‘ஒகேனகல் 2025’ ஸூப்பர்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52260455929151268002009-02-26T16:24:00.000+05:302009-02-26T16:24:00.000+05:30கவிதை அருமை !!!http://vetticorp.blogspot.com/கவிதை அருமை !!!
http://vetticorp.blogspot.com/Adminhttps://www.blogger.com/profile/02163161810685313069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90163997003438866042009-02-26T15:53:00.000+05:302009-02-26T15:53:00.000+05:30அவியல் அருமைங்க....அவியல் அருமைங்க....ஷாஜிhttps://www.blogger.com/profile/11590328414318452003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7958093926311411852009-02-26T14:59:00.000+05:302009-02-26T14:59:00.000+05:30நயன்தாரா... நல்லபாம்பு... நல்லாயிருக்க்கு...நயன்தாரா... நல்லபாம்பு...

நல்லாயிருக்க்கு...butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62874824218091211612009-02-26T10:42:00.000+05:302009-02-26T10:42:00.000+05:30உங்கள் ஈஷா யோகா அனுபவத்தைப் பற்றிப் படித்தேன்.இரண்...உங்கள் ஈஷா யோகா அனுபவத்தைப் பற்றிப் படித்தேன்.இரண்டு வருடங்களாகத் தொலைக் காட்சியில் மட்டும் மஹா சிவராத்திரி விழாவைப் பார்த்து,சத்குருவின் உரையைக் கேட்கும் நான் அந்த நிகழ்வுக்குப் பின்னால் இப்படி ஒரு எதிர் மறையான அனுபவம் இருக்கும் எனத் தெரியாமல் இருந்திருக்கிறேன்.எனினும் எந்தப் பித்தலாட்டமும் கூட நமக்குள ஒரு தெளிவை ஏற்படுத்தினால் நன்றே.
சாமியார்களை ஆராய்வதை விட ,அவர்கள் சொல்வதைக் கேட்ட பின், நம்மை ஆராய்வதே நன்மை பயக்கும்.நன்றி நண்பரே.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25557658469085336402009-02-26T08:01:00.000+05:302009-02-26T08:01:00.000+05:30//“சார்... குப்பை போட வெச்சிருக்கறத உங்க விளம்பரத்...//“சார்... குப்பை போட வெச்சிருக்கறத உங்க விளம்பரத்துக்கு யூஸ் பண்றீங்க.. தப்பில்ல. ஆனா அது எதுக்கு வெச்சிருக்கோ, அதுக்கு யூஸ் பண்ண மாட்டீங்கறீங்களே? அந்த ஸ்டிக்கரைப் பிரிக்கற பேப்பரை கீழ குப்பையா போடறீங்களே? அதையாவது இதுக்குள்ளயே போடலாம்ல?”//

செல்வேந்திரன் எஃபெக்ட் !

இருவருக்கும் பாராட்டுகள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72817873408981764052009-02-25T22:07:00.000+05:302009-02-25T22:07:00.000+05:30கவிதை சூப்பர்ங்ண்ணா!கவிதை சூப்பர்ங்ண்ணா!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47724926075136488032009-02-25T21:47:00.000+05:302009-02-25T21:47:00.000+05:30எத்தனை சேனல்கள் இருந்தாலும் அவை அத்தனையிலும் சினிம...எத்தனை சேனல்கள் இருந்தாலும் அவை அத்தனையிலும் சினிமா என்னும் போது தன் சலிப்பு ஏற்படுகிறது. இங்கு அமெரிக்காவில் அதைவிட அதிகம், ஆனாலும், உங்களுக்கு என்ன சுப்ஜெக்ட் விருப்பம் இருக்கிறதோ, அதை பார்ப்பதற்கு ஒரு சேனல் உண்டு. எனக்கென்னவோ மக்களுடைய ரசனையும் இதற்க்கு ஒரு காரணம் என்று தோன்றுகிறது. நம் ஊரிலும் இப்போது "National Geographic", "Travel", "Home Building" , என்று எத்தனையோ வருகின்றன, ஆனால் யார் அவற்றை பார்க்கிறார்கள். அழுமூஞ்சி சீரியல்கள் மற்றும் சினிமா தான் மக்கள் விருப்பம், அதைத்தான் அவர்களும் ஒளிபரப்புவார்கள். சமீபத்திய பெட்ரோல் விலை தான் மக்கள் சக்திக்கு ஒரு நல்ல உதாரணம். மக்களை, அவர்கள் ரசனையை மாற்றுவது எப்படி?Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82694387962351388802009-02-25T18:37:00.000+05:302009-02-25T18:37:00.000+05:30// நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே சேனல்கள்தான் த...// நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே சேனல்கள்தான் தமிழில் இருக்கும் என்று சொல்லும் கட்சிக்குத்தான் என் ஓட்டு.//

மிகவும் முக்கியமானது. ஒரு மாதிரியான
மூளை சலவை சாதனம் டீ.வீ.:-)

//ஈஷா முற்றிலும் வியாபாரமயமாகிவிட்டது//

மிகவுத் வருத்தப்பட வேண்டிய செய்தி. அழகான ஆரம்பத்திலிருந்து, புதுப்பாதை தேடியவர்கள், தேய்ந்த பாதையிலே(beaten track) கலந்து விட்டார்கள். இனி கும்பல் கூடும் இடங்களில், ஆன்மீகம் விலை போகிறது என்று கணிக்க வேண்டியது போல!Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37267299459621074242009-02-25T18:22:00.000+05:302009-02-25T18:22:00.000+05:30I have written a post of this earlier.Isha Foundat...I have written a post of this earlier.

Isha Foundation and biz

- Raju
http://pitbuzz.blogspot.com/Rajuhttps://www.blogger.com/profile/05033197088121557136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76063492304327204122009-02-25T18:16:00.000+05:302009-02-25T18:16:00.000+05:30/நன்றி திகிழ்மிளிர்.. ரொம்ப நாள் கழிச்சு வாரீக!/இன.../நன்றி திகிழ்மிளிர்.. ரொம்ப நாள் கழிச்சு வாரீக!/

இன்னும் ஓடையில் தங்களின் பதிவைப் படித்துக் கொண்டு தான் உள்ளேன்.

அன்புடன்
திகழ்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51433247148133353962009-02-25T17:54:00.000+05:302009-02-25T17:54:00.000+05:30//அங்கே புத்தக ஸ்டால்களில் புத்தகம் வாங்கியபோது ‘6...//அங்கே புத்தக ஸ்டால்களில் புத்தகம் வாங்கியபோது ‘640 ரூபாய்’ என்றார்கள். பில் கேட்டேன். பில் கொடுக்க மாட்டோம். ///
இது ரொம்ப நாள இருக்கு!சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16980247550141674182009-02-25T17:05:00.000+05:302009-02-25T17:05:00.000+05:30அட இப்பத்தான் வேலன் அண்ணாச்சி பதிவுல நீங்க 94-ல எழ...அட இப்பத்தான் வேலன் அண்ணாச்சி பதிவுல நீங்க 94-ல எழுதிய கவிதையை படித்து பின்னூட்டம் இட வந்தேன்.அதற்குள் இங்கும் கவிதைமயம்.
கவுஜ நல்லா இருக்குங்கோவ் :)

சமூகத்தின் மீது உள்ள உங்களது தார்மீக அக்கறைக்கு ஒரு சல்யூட்.பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77716821153994945062009-02-25T16:30:00.000+05:302009-02-25T16:30:00.000+05:30அவியல் அருமை பரிசல்!கவுஜ அருமை!அவியல் அருமை பரிசல்!

கவுஜ அருமை!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20653261238790488082009-02-25T16:27:00.000+05:302009-02-25T16:27:00.000+05:30அவியல் சூப்பர் :-)எந்த பத்திரிக்கை எடுத்தாலும் அதி...அவியல் சூப்பர் :-)

எந்த பத்திரிக்கை எடுத்தாலும் அதில் எதையும் துறக்காத ஒரு சாமியாரின் உபதேசங்கள். அரசியல்வாதிகள் அடிச்ச பணம் எல்லாம் ஜூஜூபி. ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ, மாதா அமிர்தானந்தா, பங்காரு அடிகள், நாராயணியம்மா... லிஸ்ட் போய்கிட்டே இருக்கு. எல்லாரும் பில்லியன்ர்கள் முதல் இல்லாத வியாபாரம். கொழிக்கிறார்கள். இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது? ஆடிட்டிங் எல்லாம் உண்டா?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62192200026749725132009-02-25T16:15:00.000+05:302009-02-25T16:15:00.000+05:30பரிசல்,ஈஷா யோக மையம் வியாபாரமாகிவிட்டதை குறித்து இ...பரிசல்,

ஈஷா யோக மையம் வியாபாரமாகிவிட்டதை குறித்து இன்னும் விரிவாக, தனிப் பதிவாக எதிர்பார்க்கிறேன். ஆண்டுதோறும் அங்கு செல்லும் வழக்கம் உங்களுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த அனுபவத்தையே எழுதுங்கள்.

சொல்வதற்கில்லை. அந்தப் பதிவு, வாரம் இருமுறை வெளியாகும் ஏதேனும் ஒரு இதழில் உங்கள் பெயருடன் மறு பிரசுரம் செய்யப்படலாம்.

உங்களை நிருபராக பார்க்க ஆசையாக இருக்கிறது பரிசல்.

எழுதுங்களேன்?

தோழமையுடன்
பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43700159447758536292009-02-25T16:08:00.000+05:302009-02-25T16:08:00.000+05:30//உடனே உணர்ந்து ‘ஸாரிங்க’ என்று முன்னே ஒட்டிய ட்ரம...//உடனே உணர்ந்து ‘ஸாரிங்க’ என்று முன்னே ஒட்டிய ட்ரம்களுக்கு அருகில் கிடந்ததையும் எடுத்து உள்ளே போட்டார். சொல்வதை உணர்ந்து இப்படி ஏற்றுக் கொள்ளும் ஆட்கள் இருக்கும் வரை நம்பிக்கை காய்ந்துவிடாமல் இருக்கிறது.

சரியாச் சொன்னீங்க. நான் ஒரு முறை ஆஃபீசுக்கு போகும் போது, ரோட்டுல ஒரு போலிஸ் காரன் தம் அடிச்சிக்கிட்டு இருந்தான். அதுவும் போலிஸ் ஸ்டேஷனுக்கு முன்னாடி நின்னுகிட்டு. அப்போ பப்ளிக்ல தம் அடிக்கக்கூடாதுன்னு சட்டம் இருந்திச்சு (நான் சொல்றது இதுக்கு முன்னாடியும் ஒரு முறை சட்டம் கொண்டாந்தாங்கல அப்போ).
நான் "ஏன் சார் பப்ளிக்ல தம் அடிக்றீங்க. நீங்களே இப்படிப் பண்ணினா, அப்றொம், மத்தவங்க எல்லாம் எப்படி திருந்துவாங்க" அப்படின்னு கேட்டுட்டு ரோட க்ராஸ் பண்ணிட்டு, என்னோட ஆஃபீஸ் பஸ்சுக்காக வெயிட் பண்ணினேன். அவரு வந்து எவ்ளோ முடியுமோ அவ்ளோ கெட்ட வார்த்தைகளாக திட்டிட்டுப் போனாரு. இப்படி பட்ட வார்த்தையெல்லாம் நான் காலேஜ் படிக்கும் போதே நான் யூஸ் பண்ணலெ. எப்படா பஸ் வரும்ன்னு காத்திருந்து நான் பஸ்சுல ஏறிட்டேன்.
போலிஸ் பக்கத்துல இருந்த ஒரு தடி மாடு கூட போலிஸுக்குத் தான் சப்போர்டு. என்ன பண்றது? இனி திருத்தக் கூடாது, திருந்தனும்ன்னு முடிவு பண்ணிட்டேன்.Truthhttps://www.blogger.com/profile/15923847178115198922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50382531018183844682009-02-25T15:34:00.000+05:302009-02-25T15:34:00.000+05:30//நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே சேனல்கள்தான் தம...//நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே சேனல்கள்தான் தமிழில் இருக்கும் என்று சொல்லும் கட்சிக்குத்தான் என் ஓட்டு.//
அப்படி ஏதும் கொண்டு வந்தா ரொம்ப நல்லது. வீட்ல ரிமோட்கு சண்டை போட்டு ரொம்ப புளிச்சுப் போச்சு ;-)புன்னகைhttps://www.blogger.com/profile/15598821092353205226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65826392685300289432009-02-25T14:56:00.000+05:302009-02-25T14:56:00.000+05:30ஈஷா முற்றிலும் வியாபாரமயமாகிவிட்டதுஈஷா மட்டுமா, கட...ஈஷா முற்றிலும் வியாபாரமயமாகிவிட்டது

ஈஷா மட்டுமா, கடவுள் பெயரை சொல்லி களத்தில் ஈடுபடும் பிறவும் இப்படித்தான் இருக்கின்றன.

கவிதை இனிப்பு.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73980492140807545312009-02-25T14:25:00.000+05:302009-02-25T14:25:00.000+05:30@ கார்க்கிதேவர் மகன் ஒரிஜினல். வடிவேலுவும் ஒரு பட...@ கார்க்கி

தேவர் மகன் ஒரிஜினல். வடிவேலுவும் ஒரு படத்துல (வின்னர்) அவருகிட்ட அபராதம் கட்டுங்கறப்போ இதைச் சொல்லுவாரு!

@கே.சங்கர்

லொள்ளுங்க! (ஆனா நான் இன்னைக்கு உங்களுக்கு மீ த ஃபர்ஸ்ட்தானே?)

நன்றி ரமேஷ்

@ கீர்த்தி

நான் அதப் பண்ணீருக்கேன்!

@ விக்கி

யாரச் சொல்றீங்க?

@ ICANAVENUE

நன்றி.. ! நிஜமாவே நல்ல தகவல்ங்க!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67216550101088748422009-02-25T14:12:00.000+05:302009-02-25T14:12:00.000+05:30நன்றி திகிழ்மிளிர்.. ரொம்ப நாள் கழிச்சு வாரீக!நன்ற...நன்றி திகிழ்மிளிர்.. ரொம்ப நாள் கழிச்சு வாரீக!

நன்றி முரளி & அப்துல்லா (ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு. ஆனா உங்க கவிதை சொல்ற சேதி. கவிதையை விடக் கவிதையா இருக்கு!)

சரிதான் மகேஷ்!

@ ஸ்வாமி ஓம்கார்

லேசா இருக்கறதால தான் பேசாம வரேன்.. பல இடங்கள்ல!

நன்றி புதுகை தென்றல்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3789726210207139562009-02-25T12:41:00.000+05:302009-02-25T12:41:00.000+05:30பரிசல், உங்க கவிதை நடை நன்றாக இருந்தாலும், உங்கள் ...பரிசல், உங்க கவிதை நடை நன்றாக இருந்தாலும், உங்கள் வலை பூ பலரால் படிக்க படுவதால் உங்களிடம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடகூடதென்பது ஒரு மித். Infact, when thier sugar level goes low, they have to compulsarily take some sweets or high sugar content eatables. Apart from my wife being diabetic for 20 years, i've seen so many other diabetic people getting upset with this kind of remarks. I know you did not mean to offend anybody but atleast you can be careful in future as 5% of the indian population has diabetis.ICANAVENUEhttps://www.blogger.com/profile/02592403858231196174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82726199621598930562009-02-25T12:18:00.000+05:302009-02-25T12:18:00.000+05:30அவியல் அருமைங்க....//விசாரித்ததில் அருகிலிருக்கும்...அவியல் அருமைங்க....

//விசாரித்ததில் அருகிலிருக்கும் டாஸ்மாக் சரக்கில்லாததால் மூடியிருந்ததற்குத்தான் அந்த ரகளையாம்.//

கடமை தவறாதவர்கள் :))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com