tag:blogger.com,1999:blog-7128398211941711301.post3493070555733896557..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : குவியல் - 09.10.2008பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82751853520314155302008-10-09T20:10:00.000+05:302008-10-09T20:10:00.000+05:30அருமையான குவியல் பரிசல். ஏன் அவியல் அப்படின்ற பேரே...அருமையான குவியல் பரிசல். ஏன் அவியல் அப்படின்ற பேரே கரெக்டா பொருத்தமாத்தானே இருக்கு?

மோஹனப்பிரியாவுக்கும் அப்துல்லாவுக்கும் இங்க ஒருக்கா வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.. பாத்துகோங்க.. நானும் அப்துல்லாவுக்கு ப்ரெண்டுதான் (அப்படின்னு பெருமையா கத்திக்கிறேன்)

நமிதா படம் போடாத பரிசலை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.

கிரிக்கெட், சேம் பிளட். இன்னிக்கு காலையில சேனல் மாத்தும்போது நேரடி ஒளிபரப்பு பாத்துதான் தெரிஞ்சிகிட்டேன். கிரிக்கெட் மேல பப்ளிக்கு இன்ட்ரெஸ்ட் போச்சா? இல்ல நமக்கு வயசாயிடுச்சா??வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58727392725551215092008-10-09T17:15:00.000+05:302008-10-09T17:15:00.000+05:30Who is this ASHU?Who is this ASHU?Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81070703057677159862008-10-09T15:35:00.000+05:302008-10-09T15:35:00.000+05:30//அனுபவங்களை பகிர்தல் ஒரு கலை.. அதுல நீங்க தல.//மற...//அனுபவங்களை பகிர்தல் ஒரு கலை.. அதுல நீங்க தல.//

மறுக்கா கூவுவுவுவுவுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15918188122319942802008-10-09T15:33:00.000+05:302008-10-09T15:33:00.000+05:30கவிதை பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லை ஒருவேளை நீங்...கவிதை பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லை
ஒருவேளை நீங்கள் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கலாம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88435331657040414012008-10-09T15:32:00.000+05:302008-10-09T15:32:00.000+05:30இத தான் பாரதி அன்றே காட்சி பிழை என்று சொன்னானோஇத தான் பாரதி அன்றே காட்சி பிழை என்று சொன்னானோவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52352669806637217442008-10-09T15:28:00.000+05:302008-10-09T15:28:00.000+05:30நாம் என்ன நினைக்கிறோமோ அப்படியே தோன்றுவது போல் இரு...நாம் என்ன நினைக்கிறோமோ அப்படியே தோன்றுவது போல் இருக்கும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86260633948757909992008-10-09T15:27:00.001+05:302008-10-09T15:27:00.001+05:30சில நேரங்களில் அதில் உருவங்களையும் பார்க்கலாம்சில நேரங்களில் அதில் உருவங்களையும் பார்க்கலாம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66291123319054175672008-10-09T15:27:00.000+05:302008-10-09T15:27:00.000+05:30//வானத்தில் மேகங்கள் கலைவதை வேடிக்கை பார்த்திருக்க...//வானத்தில் மேகங்கள் கலைவதை வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா?//

ரசித்திருக்கிறீர்களா என்று தான் இருக்க வேண்டும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44381397252365609542008-10-09T15:26:00.000+05:302008-10-09T15:26:00.000+05:30//மறுபடி உற்சாகம் ரீ சார்ஜ் ஆகிடும்!//பின்னாடி ஏதா...//மறுபடி உற்சாகம் ரீ சார்ஜ் ஆகிடும்!//

பின்னாடி ஏதாவது ப்ளக்குவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48514700584874790852008-10-09T15:25:00.001+05:302008-10-09T15:25:00.001+05:30//மூட் அவுட்ன்னா நான் அண்ணாந்து வானத்தைப் பார்த்து...//மூட் அவுட்ன்னா நான் அண்ணாந்து வானத்தைப் பார்த்து ரசிச்சுகிட்டிருப்பேன். //

வீட்டுக்குள்ள இருக்கும் போதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53505372178010571432008-10-09T15:25:00.000+05:302008-10-09T15:25:00.000+05:30//பதிவு எவ்வளவு மொககையோ, அதுக்கு நேர் மாறா நல்லா இ...//பதிவு எவ்வளவு மொககையோ, அதுக்கு நேர் மாறா நல்லா இருந்துச்சுப்பா’//

அதாவது பயங்கர மொக்கையாவாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66236488097061092362008-10-09T15:24:00.001+05:302008-10-09T15:24:00.001+05:30//இன்னைக்கு ஆஸ்திரேலியாகூட டெஸ்ட் க்ரிக்கெட் ஆரம்ப...//இன்னைக்கு ஆஸ்திரேலியாகூட டெஸ்ட் க்ரிக்கெட் ஆரம்பிக்குது.//

அப்படியாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30737915895947573002008-10-09T15:24:00.000+05:302008-10-09T15:24:00.000+05:30//சிஸ்டம் பக்கமே வர்ல. அதுவும் ஒரு மாதிரி நல்லாத்த...//சிஸ்டம் பக்கமே வர்ல. அதுவும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருந்துச்சு. //

அத நாங்க சொல்லணும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58570899951410378762008-10-09T15:23:00.000+05:302008-10-09T15:23:00.000+05:30//இப்போதான் நமீதா அவங்களுக்கு ஏத்த பேருள்ள ஒரு படத...//இப்போதான் நமீதா அவங்களுக்கு ஏத்த பேருள்ள ஒரு படத்துல நடிச்சிருக்காங்க! பிரம்மாண்டம்!//

மேட்டர் சப்பையா போச்சு
ஒரு நமீதா படம் இருந்தால் தான் இதற்கு மெருகேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26819781230165867062008-10-09T15:22:00.000+05:302008-10-09T15:22:00.000+05:30மோகனப்பிரியாவுக்கு வாழ்த்துக்கள் அதற்கு உதவிய அப்த...மோகனப்பிரியாவுக்கு வாழ்த்துக்கள்
அதற்கு உதவிய அப்துல்லாவுக்கு நன்றிகள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-60762090700135142302008-10-09T14:57:00.000+05:302008-10-09T14:57:00.000+05:30மோகனப்பிரியாவின் சாதனைக்கு காரணமான நல்ல உள்ளங்கள் ...மோகனப்பிரியாவின் சாதனைக்கு காரணமான நல்ல உள்ளங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். என்னமோ நாமலே தங்கம் வாங்குனமாதிரி இருக்குண்ணே.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16975343775449850632008-10-09T14:51:00.000+05:302008-10-09T14:51:00.000+05:30கவிதையையும் ரசித்தேன்.!கவிதையையும் ரசித்தேன்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86756020043826319382008-10-09T13:39:00.000+05:302008-10-09T13:39:00.000+05:30தயவு செய்து அவியல்னே எழுதுங்க சகா.. வருத்தமா இருக்...தயவு செய்து அவியல்னே எழுதுங்க சகா.. வருத்தமா இருக்கு..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75561373078121499112008-10-09T13:33:00.000+05:302008-10-09T13:33:00.000+05:30நாங்கல்லாம் லாப்டாப் வெச்சிகினு தரைல உக்காருறோம் ந...நாங்கல்லாம் லாப்டாப் வெச்சிகினு தரைல உக்காருறோம் நீங்க சிஸ்டம்லயா உக்காரறீங்க!?!?

ஹிஹி

இதுக்கு அடி விழாதில்ல?????மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71992139276835402622008-10-09T12:40:00.000+05:302008-10-09T12:40:00.000+05:30குவியல் நல்ல உயரம்.. அதன் உச்சியில் இந்த வாரம் புத...குவியல் நல்ல உயரம்.. அதன் உச்சியில் இந்த வாரம் புதுகை அப்துல்லா..

அனுபவங்களை பகிர்தல் ஒரு கலை.. அதுல நீங்க தல..(கவுஜ இல்லப்பா..)

நர்சிம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3300778107290030512008-10-09T12:22:00.000+05:302008-10-09T12:22:00.000+05:30//ஏதாவது மூட் அவுட்ன்னா நான் அண்ணாந்து வானத்தைப் ப...//ஏதாவது மூட் அவுட்ன்னா நான் அண்ணாந்து வானத்தைப் பார்த்து ரசிச்சுகிட்டிருப்பேன். மறுபடி உற்சாகம் ரீ சார்ஜ் ஆகிடும்//

நிஜம். அனுபவித்தவர்களுக்குப் புரியும்.

நல்ல தொகுப்பு.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35038038319894042372008-10-09T11:44:00.000+05:302008-10-09T11:44:00.000+05:30கோவி.கண்ணன் said... கரண்டு போனாலும் மிரண்டு போக...கோவி.கண்ணன் said...

கரண்டு போனாலும் மிரண்டு போகாமல் ஜெனரேட்டர் வச்சு பதிவு போடும் பரிசலார் வாழ்க //

கவுஜ ஜூப்பரு!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30856546303145053182008-10-09T11:38:00.000+05:302008-10-09T11:38:00.000+05:30கரண்டு போனாலும் மிரண்டு போகாமல் ஜெனரேட்டர் வச்சு ப...கரண்டு போனாலும் மிரண்டு போகாமல் ஜெனரேட்டர் வச்சு பதிவு போடும் பரிசலார் வாழ்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30189638626741272372008-10-09T11:22:00.000+05:302008-10-09T11:22:00.000+05:30கவிதை நல்லா இருக்கு பரிசல்.ஆனா அவியல்ங்கிற பேர்ல எ...கவிதை நல்லா இருக்கு பரிசல்.

ஆனா அவியல்ங்கிற பேர்ல எழுதுங்க. சுவையா இருக்கும். குவியலா எது வேனா இருக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57922852528005479072008-10-09T11:14:00.000+05:302008-10-09T11:14:00.000+05:30வாழ்த்துக்கள் மோகனப்ரியா!வாழ்த்துக்கள் மோகனப்ரியா!ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com