tag:blogger.com,1999:blog-7128398211941711301.post3393287449559324358..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : லஞ்சப்பேய்!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85516942595296821812008-11-25T17:29:00.000+05:302008-11-25T17:29:00.000+05:30I remember what Mrs Indira Gandhi said " Corruptio...I remember what Mrs Indira Gandhi said " Corruption is an international phenomenon " Even Kautilya acknowledged this that the king's servants are like fish in the water, when it drinks water no one knows. It is upon individual's morality both the giver and the taker.MUTHUKRISHNANhttps://www.blogger.com/profile/07999870944479325388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43728241378818117922008-11-24T20:34:00.000+05:302008-11-24T20:34:00.000+05:30when you meet that person in tiruppur, ask him to ...when you meet that person in tiruppur, ask him to upload those videos in youtube.. :)

நம்ம இந்தியாவோட மானம் பொகும் என்றாலும், லஞ்சம் குறையும் என்பதால் இது சிறந்த ஐடியாவாதான் தெரியுது..

ஏன்னா.. youtubeஐ யாரும் மிரட்ட முடியாதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1181007911248605272008-11-22T21:33:00.000+05:302008-11-22T21:33:00.000+05:30I am a revenue inspector...I always think about st...I am a revenue inspector...
I always think about stopping corruption....
For this..WE (Public,Officials,Law Makers) shud have right attitude.

Whenever I come across a wrong doer in my service, first thing he does is HE is trying to lure me with money.

There is no provision in law to complain against a person who is trying to bribe me...

If any body has any idea, please let me know...

Further, the governing system of our country should be changed...

Like all other issues, these public welfare related issues are put at rest....

LET US FIGHTsundarhttps://www.blogger.com/profile/13300434821299971832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59634216414470270832008-11-22T20:39:00.000+05:302008-11-22T20:39:00.000+05:30சரி.. சரி.. யாருக்கு லஞ்சம் குடுத்தா இந்த பிரச்சின...சரி.. சரி.. யாருக்கு லஞ்சம் குடுத்தா இந்த பிரச்சினைய ஒழிக்க முடியும்னு சொல்லுங்க.. பரிசல் தலைமைல கலெக்ட் பண்ணி குடுத்து முடிச்சிடுவோம்...வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71348444826802135472008-11-22T19:48:00.000+05:302008-11-22T19:48:00.000+05:30வர வர பின்னூட்டத்திற்க்கு பதில் சொல்லாமலிருக்கும் ...வர வர பின்னூட்டத்திற்க்கு பதில் சொல்லாமலிருக்கும் போக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது....
பாதிப்பு என்னவென்றால்....பதிவை விட பின்னூட்டம் நீளமாகக்கூடய ஆபத்தும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்படுகிறது....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35017389327013777822008-11-22T18:56:00.000+05:302008-11-22T18:56:00.000+05:30// navan said... உணர்ச்சி வசத்தில் எழுதிய பதிவு...// navan said...

உணர்ச்சி வசத்தில் எழுதிய பதிவு? லஞ்சத்தை ஒழிக்க மிக சுலபமான வழி, நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்பதை நடமுறைபடுத்துவதே. பரிசல்: நன்றாகத யோசித்து சொல்லுங்கள். உங்களால் முடியுமா? உங்கள் உயிர்னும் மேலான ஒருவர் உயிருக்கு போராடுகிறார் என்றால், உங்கள் நிலை என்ன?//

இதை என்னத்துக்கு யோசிக்கணும்? குடுக்க முடியாதுடா நாயே-ன்னு சொல்ல த்ராணி இல்லாமத்தானே இப்படி பதிவெழுதி அரிப்பைச் சொறிஞ்சுக்கறேன்.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27331991846578769222008-11-22T18:52:00.000+05:302008-11-22T18:52:00.000+05:30// thevanmayam said... நான் வலைக்கு புதியவன் ...// thevanmayam said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
thevanmayam.blogspot.com//

ஐயா... தமிழ்ல எழுதுங்க...

இப்படி இருக்கு உங்க பதிவுல. என்ன கருத்தைச் சொல்ல!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18560369648334681452008-11-22T18:41:00.000+05:302008-11-22T18:41:00.000+05:30நான் வலைக்கு புதியவன்என் வலைக்கு அனைவரையும்வரவேற்க...நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
thevanmayam.blogspot.comதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-49046267676192715702008-11-22T18:36:00.000+05:302008-11-22T18:36:00.000+05:30கையூட்டு பற்றி எழுதும் போதுஆஸ்பத்திரிதான் முதலில் ...கையூட்டு பற்றி எழுதும் போது
ஆஸ்பத்திரிதான் முதலில் தெர்யுதா!
தினம் தினம் பணம் புழங்கும்
ஓட்டுனர் உரிம அலுவலகம்,
போக்குவரத்து காவலர்,
பயங்கர கொள்ளை அடிக்கும்
மாநில சுங்கச்சாவடி, அரசியல்
வாதிகள் இவர்களையும்
பற்றி எழுதுங்க நண்பர்களே!
தேவா.
thevanmayam.blogspot.comதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20106539902888344282008-11-22T18:14:00.000+05:302008-11-22T18:14:00.000+05:30உணர்ச்சி வசத்தில் எழுதிய பதிவு? லஞ்சத்தை ஒழிக்க மி...உணர்ச்சி வசத்தில் எழுதிய பதிவு? லஞ்சத்தை ஒழிக்க மிக சுலபமான வழி, நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்பதை நடமுறைபடுத்துவதே. பரிசல்: நன்றாகத யோசித்து சொல்லுங்கள். உங்களால் முடியுமா? உங்கள் உயிர்னும் மேலான ஒருவர் உயிருக்கு போராடுகிறார் என்றால், உங்கள் நிலை என்ன?நவன்https://www.blogger.com/profile/17159878552034451153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91085423827258611492008-11-22T12:39:00.000+05:302008-11-22T12:39:00.000+05:30// நீங்களும்...உங்க தோஸ்த்தும் கூடத்தான் காமிராவோட...// நீங்களும்...உங்க தோஸ்த்தும் கூடத்தான் காமிராவோட யாரையாச்சும் பிடிக்கணும்னு அலையரீங்க......பாவம் எந்த பறவையும் லஞ்சம் வாங்குறதில்லையாமே...

முடியல.....KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82967643385173544042008-11-22T09:34:00.000+05:302008-11-22T09:34:00.000+05:30கார்த்திக் said... // திருப்பூரில் வீடியோ சுப்பிரம...கார்த்திக் said...
// திருப்பூரில் வீடியோ சுப்பிரமணி என்றொருவர் இந்த மாதிரி லஞ்ச அத்துமீறல்களை எதிர்த்து தனி மனிதனாகப் போராடி வருகிறார்.//

ஒரு பெண் SI யை இவர் தண்ணி காட்டியதா மறக்கவே முடியாது சென்னைக்கு ஒரு ட்ராபிக் திரு ராமசாமி மாதிரி இங்க இவரு.சில வருசமா இவர மறந்தே போனேன்.தினசரிகல்லியும் இவர் பேர பாக்க முடியறதில்லை.
நல்ல தில்லான மனுஷன்.

நீங்களும்...உங்க தோஸ்த்தும் கூடத்தான் காமிராவோட யாரையாச்சும் பிடிக்கணும்னு அலையரீங்க......பாவம் எந்த பறவையும் லஞ்சம் வாங்குறதில்லையாமே...?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76763217263298106802008-11-22T07:30:00.000+05:302008-11-22T07:30:00.000+05:30// சோலைஅழகுபுரம் - பாலா said...//“தன்னோட பெற்றோரை ...// சோலைஅழகுபுரம் - பாலா said...
//“தன்னோட பெற்றோரை வெச்சு காப்பாத்தணும்கற எண்ணம் இப்போ பெரும்பாலானவங்க கிட்ட இல்லை. ரிட்டயர்டானப்பறமோ அல்லது தன்னால வேலைக்கு போக முடியாம வீட்ல இருக்கற வயசு வந்தாலோ தன்னை, தன் மனைவியை தானேதான் பார்த்துக்கணும்.//

லஞ்சம் வாங்கி, அந்த பணத்துல வளர்த்தா பிள்ளைங்களுக்கு பாசம் எப்படி வரும்... ?//

அழகா சொன்னீங்க .நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39220071185545726572008-11-22T07:26:00.000+05:302008-11-22T07:26:00.000+05:30// Ramesh said...Nice post! I never took lanjam in...// Ramesh said...
Nice post! I never took lanjam in my job, in my job of 13 years, but could not control others, nor allow someone to accept it in my name.

In last 2 years, I faced many hardships bcoz of this, with many transfers.

I should admit that position gives power + clout itself is a lanjam, where even in vegetable/cloth shop you get better deals.

Once thing you can write in detail is, junior officers who are entrusted to investigate, will never go against seniors.//

அண்ணன் இரமேஷ்க்கு ஒரு பெரிய ஓ போடுங்க.
இது சந்தோஷ ஓ! (நக்கலல்ல)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-7089392850388421892008-11-22T07:24:00.000+05:302008-11-22T07:24:00.000+05:30//இந்தியனில் சுஜாதா எழுதியிருப்பாரே... ‘மத்த பக்கம...//இந்தியனில் சுஜாதா எழுதியிருப்பாரே... ‘மத்த பக்கமெல்லாம் செய்யற வேலையை மீறறதுக்குத்தான் லஞ்சம். இங்கே வேலை செய்யறதுக்கே லஞ்சம்’. அது உண்மைதான்.//

மிகப்பெரிய உண்மை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66112344885805583342008-11-22T06:31:00.000+05:302008-11-22T06:31:00.000+05:30அப்ப அவங்கள் எல்லாம் எப்படி பிழைக்கிறது? அவர்களுக்...அப்ப அவங்கள் எல்லாம் எப்படி பிழைக்கிறது? அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. அதை வாழ வழி செய்தால், லஞ்சம் தன் வழியில் அழிந்திரும்.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10903685906191223572008-11-21T22:51:00.000+05:302008-11-21T22:51:00.000+05:30//நம்ம திருநெல்வேலி- ஹைகிரவுன்ட் அரசு மருத்துவமனை ...//நம்ம திருநெல்வேலி- ஹைகிரவுன்ட் அரசு மருத்துவமனை - இலவசமாக பிரசவம் செய்து குடும்ப கட்டுப்பாடு செய்து விடும் வார்டுக்கு சென்றால் காணலாம்.//

ஹைகிரவுண்ட் மருத்துவமனையில்

1. பிரசவ வார்டு என்பது ஒரு வார்டு
2. சுகப்பிரசவம் ஆன பின் இருக்கும் வார்டு வேறு
3. அறுவை சிகிச்சை ஆன பிறகு நோயாளி இருக்கும் வார்டு வேறு
4. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பிணியாளர்கள் இருக்கும் வார்டு வேறு

அனைத்து வார்டுகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறதாபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-17233116805645602082008-11-21T22:35:00.000+05:302008-11-21T22:35:00.000+05:30//டாக்டர் சார்..நீஙக்ளோ, நானோ போடா மயிறுன்னு எழுந்...//
டாக்டர் சார்..

நீஙக்ளோ, நானோ போடா மயிறுன்னு எழுந்து வீட்டுக்குப் போவோம். படிக்காத பாமரர்களை என்னென்னவோ சொல்லி காசு வரும் வரை இழுத்தடிக்கிறார்கள் என்பது உண்மை.//

இல்லை தல

எனக்கு தெரிந்து அதிக நாள் உள்ளே இருப்பதற்குதான் காசு அளிப்பவர்களே தவிர வெளியே வருவதற்கு அல்ல. அந்த தகவல் தவறென்றே நினைக்கிறேன். சரி பார்க்கவும் :)

காசு தராவிட்டால் அடுத்த நாளே டிஸ்சார்ஜ் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாமே தவிர டிஸ்சார்ஜ் செய்வதற்கு லஞ்சம் என்பது கற்பனையாகத்தான் இருக்க வேண்டும்.

அப்படி எங்காவது நடந்திருக்கிறது என்றால் விபரம் தெரிவிக்கவும்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68201083789503194112008-11-21T22:27:00.000+05:302008-11-21T22:27:00.000+05:30கடை வீதியில் தாயின் கை பிரிந்த குழந்தையின் தே...கடை வீதியில் தாயின் கை பிரிந்த குழந்தையின் தேடலுடன் அலையும் எனக்கு இந்த பக்கங்கள் பரிச்சயமான முகம் கண்ணில் பட்டது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. உங்களின் பல படைப்புகள் என் எண்ணங்களை எழுத்துருவாக்கியது போல் தோன்றுகிறது. - வாழ்த்துக்களுடன் கவிதாயினி!Unknownhttps://www.blogger.com/profile/10273056572202115562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44339574640753003792008-11-21T21:21:00.000+05:302008-11-21T21:21:00.000+05:30பரிசல்,பதிவு சுவராஸ்யமா இருக்கு. பின்னூட்டம் இட்டவ...பரிசல்,

பதிவு சுவராஸ்யமா இருக்கு. பின்னூட்டம் இட்டவங்களும் வீரமா இருக்காங்க. ஆனா யாரும் பிராக்டிக்கலா பார்க்கல.

நான் திருவனந்தபுரத்துக்கு அனுப்பின கவர்ன்மெண்ட் ஸ்டேசனரி பொருட்கள் வாளையார் செக் போஸ்டுல பிடிச்சு வச்சுகிட்டாங்க. என்னுடைய TIN copy, CST Copy, govt order copy, invoice பக்காவா லாரி நம்பர் எல்லாம் போட்டு தெளிவா இருக்கு. எத்தனி பெட்டி ஒவ்வொன்னுலயும் எத்தனி ஐட்டம் எல்லாம் சரியா குறிப்பிடப்பட்டிருக்கு.
இருந்தாலும் பிடிச்சு வச்சுகிட்டாங்க. 10 ஆயிரம் குடுத்தால் விடுவேன்ன்னு சொல்றாங்க. 12 மணி நேரம் (காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை) போராடிப் பார்த்துட்டு வெறுத்துப் போய் சமரசம் செய்து 5000 ரூபாய் கொடுத்து அனுப்பினேன். அனுப்பியிருக்கா விட்டால் எனக்கு 30,000 ரூபாய் அபராதம் வந்திருக்கும். டெண்டெர் கேன்சலாகி இருக்கும்.
இது சரியா த்வறா. கடவுளே இவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்தே செய்கிறார்கள். இவர்களி கை காலை முடமாக்குன்கள் என்றுதான் வேண்டமுடிகிறது. கையறு நிலைதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81418416153585902302008-11-21T21:09:00.000+05:302008-11-21T21:09:00.000+05:30// திருப்பூரில் வீடியோ சுப்பிரமணி என்றொருவர் இந்த ...// திருப்பூரில் வீடியோ சுப்பிரமணி என்றொருவர் இந்த மாதிரி லஞ்ச அத்துமீறல்களை எதிர்த்து தனி மனிதனாகப் போராடி வருகிறார்.//

ஒரு பெண் SI யை இவர் தண்ணி காட்டியதா மறக்கவே முடியாது சென்னைக்கு ஒரு ட்ராபிக் திரு ராமசாமி மாதிரி இங்க இவரு.சில வருசமா இவர மறந்தே போனேன்.தினசரிகல்லியும் இவர் பேர பாக்க முடியறதில்லை.
நல்ல தில்லான மனுஷன்.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3454964523973791282008-11-21T20:19:00.000+05:302008-11-21T20:19:00.000+05:30லஞ்சம் எங்கிருந்து வருகிறது என ஆராய்ந்தால் என் அனு...லஞ்சம் எங்கிருந்து வருகிறது என ஆராய்ந்தால் என் அனுபவபடி அது ஆரம்பிப்பது நம்மில் இருந்துதான்,ஒவ்வொரு தனிமனிதனும் நான் ஒரு ரூபாய் கூட லஞ்சம் தரமாட்டேன் என உறுதியுடன் இருந்தால் இதை குறைக்கலாம்,ஆனால் முழுவதுமாக நிருத்த முடியாது என்பது என் கருத்து.விலெகாhttps://www.blogger.com/profile/14133214216512816696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39086417092709067732008-11-21T19:14:00.000+05:302008-11-21T19:14:00.000+05:30//இந்தியன்,ரமணா மாதிரி எத்தனை படங்கள் வந்தாலும் தி...//இந்தியன்,ரமணா மாதிரி எத்தனை படங்கள் வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்//

படங்கள் வந்தா போதுமா! அதே மாதிரி ஆட்கள் நிஜமா வரணும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42932727880710486312008-11-21T19:10:00.000+05:302008-11-21T19:10:00.000+05:30முதலில் லஞ்சம் கேட்பவர்களுக்கு ஒரு கையை வெட்ட வேண்...முதலில் லஞ்சம் கேட்பவர்களுக்கு ஒரு கையை வெட்ட வேண்டும்!

அதன் பிறகு லஞ்சம் கொடுக்க முன்வருபவர்களுக்கு இரண்டு கைகளையும் வெட்ட வேண்டும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70966681826850600672008-11-21T18:57:00.000+05:302008-11-21T18:57:00.000+05:30Can I make a request to this community?Can we use ...Can I make a request to this community?
Can we use this energy & team spirit to focus on improving the conditions of our public schools?
My suggestion is, lets adopt one or two schools to start with.
1. Visit those schools, understand the basic necessities like Black Board, chalk, water, toilets, stationary for teachers and students etc.,
2. Create time and money to fulfill the above.
3. Use this medium to collect money from the readers to these blogs all over the globe.
4. Create a team with folks on the ground in TN, to get the necessary work done at schools.
5. I know there are going to be challenges, but a small step is easy with trust in each other and will definitely pave ways for a long term success.
Have been wanting to write these for a long time, I thought the mood in the community is right for us to take this forward.
How do we take this forward?
Once we have a structure, we can do multiple things, most importantly how do we help Ordinary citizens to be successful in whatever they want to do improve their living conditions. Thats the way forward to lift people out of poverty. Govt or banks are not going to do that, we the fortunate ones have to help the unfornate ones with necessary to help to lift them out of their poverty to let them live a decent life.
I am sure, we have lots of energy around, lets see, if we can focus a small percentage of that energy to a cause.Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.com