tag:blogger.com,1999:blog-7128398211941711301.post3227191678108838451..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : ஜோசப் பால்ராஜ் – பேட்டிபரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80021148527773415842010-07-14T23:06:32.454+05:302010-07-14T23:06:32.454+05:30நான் தனியாளில்லைன்னு எனக்கு உரக்கச் சொன்னது பதிவுல...நான் தனியாளில்லைன்னு எனக்கு உரக்கச் சொன்னது பதிவுலகம்தான்.//
அனுபவிக்கும் உண்மை.

ஜோ மேல மரியாதை ரொம்ப உயர்ந்திருக்கு. நன்றி கிருஷ்ணா. மகிழ்ச்சியும்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33440522759996081632010-07-14T07:25:16.317+05:302010-07-14T07:25:16.317+05:30@Govi Kannan../
கோவி கண்ணன் அண்ணேன் புதுசா எழுத வ...@Govi Kannan../

கோவி கண்ணன் அண்ணேன் புதுசா எழுத வர்ற சிங்கப்பூர் பதிவர்கள் எல்லாருக்கும் எப்டி பதிவு எழுதறதுன்னு ஹெல்ப் பண்ணுவாராம்...நான் வந்து ரொம்ப நாளாச்சு...எனக்கு எதுவும் ஹெல்ப் பண்ண மாட்டேங்குறாரு..என் அப்டி....?? :)Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61170628053477405572010-07-14T07:23:32.268+05:302010-07-14T07:23:32.268+05:30ஜோசெப் அண்ணேன்...ஐ லவ் யு அண்ணேன்...! :)
வெளியூர...ஜோசெப் அண்ணேன்...ஐ லவ் யு அண்ணேன்...! :)

வெளியூர்க்காரன் உங்களுக்கு சலாம் சொல்றான்..! :)Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32417222821983238592010-07-14T07:23:30.035+05:302010-07-14T07:23:30.035+05:30ஜோசெப் அண்ணேன்...ஐ லவ் யு அண்ணேன்...! :)
வெளியூர...ஜோசெப் அண்ணேன்...ஐ லவ் யு அண்ணேன்...! :)

வெளியூர்க்காரன் உங்களுக்கு சலாம் சொல்றான்..! :)Veliyoorkaranhttps://www.blogger.com/profile/06362753608979812303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8414280690365447922010-07-13T14:25:06.095+05:302010-07-13T14:25:06.095+05:30ஜோசப் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..ஜோசப் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44866314839984778562010-07-13T01:09:14.022+05:302010-07-13T01:09:14.022+05:30போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்சிபஎபா இந்த இ...போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்சிபஎபா  இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.நன்றி!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74062645793824982532010-07-11T19:56:49.890+05:302010-07-11T19:56:49.890+05:30பால் நீங்க பேசினாலே பேட்டி கொடுப்பது போலத்தான் இரு...பால் நீங்க பேசினாலே பேட்டி கொடுப்பது போலத்தான் இருக்கும்.....
அப்புறம் பேட்டி னா? எப்புடி இருக்கும்....????

இருந்தாலும் ரொம்ப அடக்கமாதான் பதில் சொல்லி இருக்கீங்க.....

வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...... (Gud job.... Keep it up...(குட் ஜாப் nu பேட்டிய சொல்லல....... உதவினதற்காக..... )

P.S - I ve read that fully as u requested... thats y posting a comment...Ramesh Susendranhttps://www.blogger.com/profile/10525939716183036877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-20548209573074968322010-07-11T12:42:51.120+05:302010-07-11T12:42:51.120+05:30பேட்டிக்கு நன்றி சொல்லி உங்களை அந்நியப்படுத்த விரு...பேட்டிக்கு நன்றி சொல்லி உங்களை அந்நியப்படுத்த விரும்பவில்லை பரிசல் அண்ணா.

பின்னூட்டத்தில் வாழ்த்தியவர்களுக்கும் நன்றி சொல்லி யாரையும் தூரத்தில் வைக்க விரும்பவில்லை.

@வடகரை வேலன் அண்ணாச்சி,
அண்ணாச்சி, நீங்கள் சொல்லியது எங்கள் அன்பு பெரியவா கோவியாரின் வாழ்க்கை. நான் பகுதிநேர மேற்படிப்பில் தான் படித்தேன். ஆனால் கோவியாருடன் ஒப்பிடுமளவுக்கு கடினமான உழைப்பாளி இல்லை என்பதே உண்மை.

உங்கள் புகழ்சிகள் என் தலையில் கனமாக ஏறாதிருக்க இறைவனை வேண்டுகிறேன். அத்தனை புகழ்சிகளுக்கும் உரியவன் அல்ல நான் என்பதை உணர்ந்தே இருக்கின்றேன்.

அன்புடன்,
ஜோசப் பால்ராஜ்ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75782869857992504852010-07-11T07:06:46.783+05:302010-07-11T07:06:46.783+05:30ஜோசப்,
உன்னை சந்திக்க ஆசை. முடியுமா?ஜோசப்,

உன்னை சந்திக்க ஆசை. முடியுமா?iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72624736389071647362010-07-10T18:50:28.492+05:302010-07-10T18:50:28.492+05:30கிரேட்! ஜோசப் நல்ல உடல்நிலையோடு நீடூடி வாழ வேண்டும...கிரேட்! ஜோசப் நல்ல உடல்நிலையோடு நீடூடி வாழ வேண்டும்.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13909690256959518672010-07-10T17:32:22.774+05:302010-07-10T17:32:22.774+05:30ஜோசப்... தி கிரேட்ஜோசப்... தி கிரேட்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54315166839482850732010-07-10T13:11:15.930+05:302010-07-10T13:11:15.930+05:30There is no wrods to describe your service...We al...There is no wrods to describe your service...We also want to participate on the same...Next time onwards please include me as part of this social service...

Before helping a person you will be analyzing the background of the person...Sometime your hard work will fall in wrong person's handOOtharihttps://www.blogger.com/profile/14772067027465403874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91408279521931310492010-07-10T13:00:54.849+05:302010-07-10T13:00:54.849+05:30இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பார்த்தேன்:(இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பார்த்தேன்:(குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-40154420501902812682010-07-10T11:26:18.284+05:302010-07-10T11:26:18.284+05:30A very nice posting Parisal.
Though I don't k...A very nice posting Parisal.

Though I don't know Mr Joseph, I am inspired by his helping tendency.

Regards

R GopiR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58370814510297294992010-07-10T09:50:31.030+05:302010-07-10T09:50:31.030+05:30வாழ்த்துக்கள் ஜோ !!!
தொடருங்கள்வாழ்த்துக்கள் ஜோ !!!

தொடருங்கள்மின்னுது மின்னல்https://www.blogger.com/profile/09056674829255175622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6068542883299771222010-07-10T08:19:35.952+05:302010-07-10T08:19:35.952+05:30இந்த செக்யூர் ஃபீலிங்கை ஒருத்தனுக்கு குடுக்க வெச்ச...இந்த செக்யூர் ஃபீலிங்கை ஒருத்தனுக்கு குடுக்க வெச்ச பதிவுலகுக்கு நன்றின்னு நினைச்சுட்டேன்.//

இது சாதாரண விஷயம் இல்லை. இந்த பிரச்னையில் இந்த நேரத்தில் நம்மை மீட்டெடுக்க யாரும் இல்லை என்ற துயர் தான் பல தற்கொலைகளுக்கு காரணம் வாழ்த்துக்கள் ஜோசெப் !
இதே பேட்டி உள்ளூர் ஆளை எடுத்தா நிலைமையே வேற .செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13982892147297439532010-07-10T08:05:02.376+05:302010-07-10T08:05:02.376+05:30அன்பின் ஜோசப்...
வாழ்கிறீர்கள்....உண்மையாகவும்...எ...அன்பின் ஜோசப்...
வாழ்கிறீர்கள்....உண்மையாகவும்...எங்கள் மனங்களிலும்...
ஒரு நல்ல மனிதரை அங்கிகரித்ததர்க்கு அறிமுகம் செய்ததற்கு
நன்றி பரிசல்.

அன்புடன் கபிலன்.கபிலன்https://www.blogger.com/profile/12301865484713620836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61489501853364991362010-07-10T06:40:44.815+05:302010-07-10T06:40:44.815+05:30"தாரணி பிரியா said...
இப்படி ஒரு நல்லவரை பாக..."தாரணி பிரியா said...
இப்படி ஒரு நல்லவரை பாக்க சந்தர்ப்பம் கிடைச்சும் மிஸ் செஞ்சுட்டேன்:(. "

அதே அதே ....

(அக்கா சமுதாயத்துக்கு நீங்க செய்ற நல்லதெல்லாம் உங்களுக்கே தெரியல)மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-38549287107594792242010-07-10T04:36:13.387+05:302010-07-10T04:36:13.387+05:30வாழ்த்துக்கள் ஜோசப்..
நன்றி பரிசல்..வாழ்த்துக்கள் ஜோசப்..

நன்றி பரிசல்..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8849362870875183812010-07-10T00:09:01.650+05:302010-07-10T00:09:01.650+05:30இப்படி ஒரு நல்லவரை பாக்க சந்தர்ப்பம் கிடைச்சும் மி...இப்படி ஒரு நல்லவரை பாக்க சந்தர்ப்பம் கிடைச்சும் மிஸ் செஞ்சுட்டேன்:(.

வாழ்த்துக்கள் ஜோசப் & பரிசல்தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71334907084011507812010-07-09T22:20:53.435+05:302010-07-09T22:20:53.435+05:30இன்னும் அவர் செஞ்ச நல்லவை நிறைய இருக்கு. அத அவரு ச...இன்னும் அவர் செஞ்ச நல்லவை நிறைய இருக்கு. அத அவரு சொல்ல மாட்டாரு.
நான் சொன்னாலும் அடிப்பாரு.
சுபா அப்டிங்கிற தங்கச்சிய பத்தி கேளுங்க அவருகிட்ட. ஜோ அண்ணா இல்லைன்னா இந்த சுபா இப்ப இருக்க முடியாது. இத படிச்சுட்டு என்னைய திட்றதுக்காகவாச்சும் எனக்கு போன் பண்ணுங்க ஜோ அண்ணா.

சுபா,
சிட்னி.Anonymoushttps://www.blogger.com/profile/14391464834018503586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-24766810056184213532010-07-09T21:45:00.269+05:302010-07-09T21:45:00.269+05:30ஜோசப்புக்கு ஒந்றும் பகிர்ந்த பரிசலுக்கு ஒன்றுமாய் ...ஜோசப்புக்கு ஒந்றும் பகிர்ந்த பரிசலுக்கு ஒன்றுமாய் ரெண்டு பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1884381472771680892010-07-09T21:30:44.772+05:302010-07-09T21:30:44.772+05:30மாரநேரிநீ அப்படின்னு ஒரு blog இப்போ ஆரம்பிச்சா எதா...மாரநேரிநீ அப்படின்னு ஒரு blog இப்போ ஆரம்பிச்சா எதாவது நடக்குமா boss? :)

SriniSrihttps://www.blogger.com/profile/00106974411189028722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-892282505417194832010-07-09T19:22:01.905+05:302010-07-09T19:22:01.905+05:30நிஜமாவே ஜோசப்பு கொடுத்த பேட்டிதான்.. :_)நிஜமாவே ஜோசப்பு கொடுத்த பேட்டிதான்.. :_)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43179688555723233872010-07-09T19:10:01.583+05:302010-07-09T19:10:01.583+05:30ஜோசப் சிரித்துக் கொண்டே சொன்னார்: ‘இந்தப் பொண்ணுக்...ஜோசப் சிரித்துக் கொண்டே சொன்னார்: ‘இந்தப் பொண்ணுக்கு யாரும் இல்லைண்ணா. சிங்கப்பூர்ல இருக்கறப்ப எங்க க்ரூப் மூலமா கேள்விப்பட்டு முழு படிப்புச் செலவும் நான் ஏத்துகிட்டிருக்கேண்ணா.. ‘இந்தியா வந்தா வந்து பார்த்துட்டுப் போங்கண்ணா’ன்னு சொல்லீட்டே இருக்கும். அதான் பார்த்துட்டு வந்தேன்’

காரில் இருந்த யாருமே கொஞ்ச நேரத்துக்கு பேசவே இல்லை.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com