tag:blogger.com,1999:blog-7128398211941711301.post3217287268774726749..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : நான் யாருக்கு அல்லக்கை?பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43341468821785982812008-10-15T19:07:00.000+05:302008-10-15T19:07:00.000+05:30முன்காண் எழில் மடம்! அல்லையிற்காண் தர்மம் பொழில் ம...முன்காண் எழில் மடம்! அல்லையிற்காண்
தர்மம் பொழில் மடம்!! என்று வள்ளலாரின் ஆசிரமத்தைப் பற்றிய தமிழ்ப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. எனவே அல்லையில் என்பது பக்கவாட்டில் என்பது தெளிவாகிறது. மேலும், எனது ஈழத்து நண்பர்கள் இச்சொல்லைப் பாவிக்கக் கேட்டு இருக்கிறேன். தமிழ்நாட்டிலே, இச்சொல் கொங்கு மண்டலத்தில் வழமையாகப் பாவிப்பார்கள். அல்லக்கை என்ற சொல் பிரபலமடையக் காரணம் அண்ணன் சத்தியராசு அவர்கள் என்பது எம் தாழ்மையான கருத்து.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74168577676708153532008-09-24T21:30:00.000+05:302008-09-24T21:30:00.000+05:30//நேற்று லக்கிலுக் ‘நான் சாரு நிவேதிதாவின் அல்லக்க...//நேற்று லக்கிலுக் ‘நான் சாரு நிவேதிதாவின் அல்லக்கை’ என்றதுதான் இந்தப் பதிவுக்கான பொறி என்பது பதிவுக் குழந்தைக்குக் கூடத் தெரியும்.//

இத்து அந்த அரசியலா
நான் வேற சீரியஸா பதில் சொல்லிக்கிட்டு இருக்கேனேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45925528717829054292008-09-24T21:29:00.000+05:302008-09-24T21:29:00.000+05:30//குறிப்பிட்ட ஒருவரின் அல்லக்கை என்றால் அவரை ஆதரிப...//குறிப்பிட்ட ஒருவரின் அல்லக்கை என்றால் அவரை ஆதரிப்பவர், அவர் இட்ட பணியை செய்பவர் எனலாம். //

ஆதரிப்பவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
பணியை முடிக்க வேண்டும் என்று அல்லகைகளுக்கு கட்டாயம் இல்லை.
பணியினை ஏதாவது ஏமாளிகள் தலையில் கட்டுவதற்கே அல்லக்கைகள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66929311785079691362008-09-24T21:28:00.000+05:302008-09-24T21:28:00.000+05:30//கோவைக்காரர்களைவிட, சென்னைக்காரர்கள் இந்த வார்த்த...//கோவைக்காரர்களைவிட, சென்னைக்காரர்கள் இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன்.//

ஈரோட்டிலும் இந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81267071506698442442008-09-24T21:27:00.000+05:302008-09-24T21:27:00.000+05:30//அல்லக்கை என்ற வார்த்தை எப்படி வந்திருக்கக் கூடும...//அல்லக்கை என்ற வார்த்தை எப்படி வந்திருக்கக் கூடும்//

அரசியல்வாதிகளின் கையை பார்த்து கொண்டே திரியும் தொண்டர்களை பார்த்து வந்திருக்கலாம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69242804844814006872008-09-24T21:16:00.000+05:302008-09-24T21:16:00.000+05:30அவர் திரும்ப வர வரைக்கும் விக்கி அவர்களை தற்காலிக ...அவர் திரும்ப வர வரைக்கும் விக்கி அவர்களை தற்காலிக கொ.ப.செ ஆக்கிடுவோமா? அண்ணே நீங்களே துணைத்தலைவர் ச்சின்னப்பையன் அவர்களை ஆலோசிச்சு சொல்லுங்க:):):)

அண்ணன் ச்சின்னப்பையன் சரின்னுட்டாரு :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57321060939785517002008-09-24T20:19:00.000+05:302008-09-24T20:19:00.000+05:30வெண்பூ :உங்களயெல்லாம் கட்டி போட்டு உங்க கவுஜயவே பட...வெண்பூ :உங்களயெல்லாம் கட்டி போட்டு உங்க கவுஜயவே படிச்சி காட்டணும், அப்பதான் சரி வருவீங்க?// ROTFL.. kalakkal veNpU.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13900590833022689902008-09-24T19:05:00.000+05:302008-09-24T19:05:00.000+05:30கார்கிய வுசுப்பி வுனும்னே இத்த போட்டீங்களா தல? அது...கார்கிய வுசுப்பி வுனும்னே இத்த போட்டீங்களா தல? அது சரி..இந்த ரித்தீஷ்..ரித்தீஷ் .. அப்படிங்கறாய்ங்களே அவரு யாரு? அவருக்கும் உங்களுக்கும் யன்னா சம்மந்தம்?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32033469825058492752008-09-24T18:13:00.000+05:302008-09-24T18:13:00.000+05:30என்ன நடக்குது இங்க?என்ன நடக்குது இங்க?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22198374054085858042008-09-24T17:02:00.000+05:302008-09-24T17:02:00.000+05:30அண்ணே... உங்களுக்கான பதில்இங்கேஇருக்கு....அண்ணே... உங்களுக்கான பதில்இங்கேஇருக்கு....நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63364361047800695392008-09-24T15:59:00.000+05:302008-09-24T15:59:00.000+05:30அன்புள்ள அனானிக்கு...உங்கள் கருத்துக்கு நன்றி! நீங...அன்புள்ள அனானிக்கு...

உங்கள் கருத்துக்கு நன்றி! நீங்கள் சொல்வதில் உள்ள உண்மையை ஏற்கிறேன். திருத்திக் கொள்கிறேன்.

நான் என்னைப்பற்றித்தான் எழுதியிருகிறேன் என்பது தலைப்பிலேயே தெரிகிறதே.. பிறகும் வந்து ஏமாற வேண்டுமா சாரே?

இருந்தாலும் உங்களை வருத்தப்பட வைத்ததில் எனக்கும் வருத்தமே!

கருத்துக்கு நன்றியோ நன்றி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74352140059129803782008-09-24T15:54:00.000+05:302008-09-24T15:54:00.000+05:30டாக்டர் பட்டமா? எனக்கா!கிகிகி...டாக்டர் பட்டமா? எனக்கா!

கிகிகி...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57973474557366147762008-09-24T15:53:00.000+05:302008-09-24T15:53:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89527543230052474182008-09-24T15:48:00.000+05:302008-09-24T15:48:00.000+05:30அல்லக்கை புராணம் அபாரம்! :-)நான் யார் யாருக்கு அல்...அல்லக்கை புராணம் அபாரம்! :-)

நான் யார் யாருக்கு அல்லக்கை என்று எழுதினால் அது பகவத் கீதை ரேஞ்சுக்கு வரும் :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78540459021981822362008-09-24T15:44:00.000+05:302008-09-24T15:44:00.000+05:30//சகலகலா சம்பந்தியும், வலையுலகின் திடீர் கேரெக்டர்...//சகலகலா சம்பந்தியும், வலையுலகின் திடீர் கேரெக்டர் ஆர்ட்டிஸ்டுமான வெண்பூ அவர்களே, கிருஷ்ணா நம்ம நண்பர் இல்லையா? அவருக்கு டாக்குடர் பட்டத்தை கொடுத்து இப்படி கேவலப்படுத்தனும்னு உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கொலைவெறி?//

என்னா இப்படி சொல்லீட்டீங்க? இந்த பதிவை படிச்சப்புறமும் கொலவெறி யாருக்குன்னு உங்களுக்கு புரியல. உங்களயெல்லாம் கட்டி போட்டு உங்க கவுஜயவே படிச்சி காட்டணும், அப்பதான் சரி வருவீங்க? :)))))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10930015841211759342008-09-24T15:31:00.001+05:302008-09-24T15:31:00.001+05:30:-))))...ஆராய்ச்சிப்பதிவின் பின்னூட்டங்களிலும், ஆர...:-))))...

ஆராய்ச்சிப்பதிவின் பின்னூட்டங்களிலும், ஆராய்ச்சிகள் கரைபுரண்டு ஓடுகின்றன...விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37164917345428018642008-09-24T15:31:00.000+05:302008-09-24T15:31:00.000+05:30அப்துல்லா அண்ணே, விக்கி நம்ம மன்றத்தில் ஒரு பதவியை...அப்துல்லா அண்ணே, விக்கி நம்ம மன்றத்தில் ஒரு பதவியைக் கேக்குறார் பாருங்க. வழிப்போக்கன் இப்போ களப்பணி செய்யாம இருக்கறதால, அவர் திரும்ப வர வரைக்கும் விக்கி அவர்களை தற்காலிக கொ.ப.செ ஆக்கிடுவோமா? அண்ணே நீங்களே துணைத்தலைவர் ச்சின்னப்பையன் அவர்களை ஆலோசிச்சு சொல்லுங்க:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-5396459310236624672008-09-24T15:27:00.000+05:302008-09-24T15:27:00.000+05:30சகலகலா சம்பந்தியும், வலையுலகின் திடீர் கேரெக்டர் ஆ...சகலகலா சம்பந்தியும், வலையுலகின் திடீர் கேரெக்டர் ஆர்ட்டிஸ்டுமான வெண்பூ அவர்களே, கிருஷ்ணா நம்ம நண்பர் இல்லையா? அவருக்கு டாக்குடர் பட்டத்தை கொடுத்து இப்படி கேவலப்படுத்தனும்னு உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கொலைவெறி? அப்புறம் நீங்க எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களோட படத்துக்கு பாலாபிஷேகம் பண்ற மாதிரி தண்டனை கொடுத்திடப் போறார்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4014228484282879492008-09-24T15:01:00.000+05:302008-09-24T15:01:00.000+05:30:):)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68970073893571750102008-09-24T14:29:00.000+05:302008-09-24T14:29:00.000+05:30ஆஹா.. என்னா ஒரு ஆராய்ச்சி... யாராவது மொக்கை யூனிவர...ஆஹா.. என்னா ஒரு ஆராய்ச்சி... யாராவது மொக்கை யூனிவர்சிட்டியில சொல்லி பரிசலுக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுக்க சொல்லுங்கப்பா!!! :)))

நான் இந்த வார்த்தையோட மூலமா ரெண்டு விதமா நெனச்சிட்டு இருந்தேன்.
1. அள்ளைக்கை: எப்ப பார்த்தாலும் அவனுக்கு அள்ளையில (சைடுல) இருந்துகிட்டு, அவன் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டுறவன்
2. அன்னக்கை: சோறு போடுவான் அப்படின்றதுக்காக அவன் சொன்னதெல்லாம் செய்யுறவன்.

ஆனா உங்க ஆராய்ச்சி அருமை :)))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58213892795178842862008-09-24T14:25:00.000+05:302008-09-24T14:25:00.000+05:30//தலைவி,அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்//எனக...//தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

எனக்கு எதாவது பதவி போட்டு கொடுங்க... தலைவரின் வெற்றிக்கு ஊன்றுகோலாக இருப்பேன்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18852650450229279872008-09-24T14:17:00.000+05:302008-09-24T14:17:00.000+05:30rapp said... லக்கியின் அபீஷியல் அல்லக்கையாக உங்களை...rapp said...
லக்கியின் அபீஷியல் அல்லக்கையாக உங்களை நீங்களே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள இந்த பொன்னான நேரத்தில், அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தின் லொடுக்குசுந்தரிகள் மற்றும் விருச்சிககாந்த்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இராப்,
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

அதை நான் வழிமொழிகிறேன் :)

அப்துல்லா
பொருளாளர்
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55334921455173348642008-09-24T14:15:00.000+05:302008-09-24T14:15:00.000+05:30கார்க்கி :நான் ஜே.கே ஆரின் அல்லக்கை அல்ல நம்பிக்கை...கார்க்கி :நான் ஜே.கே ஆரின் அல்லக்கை அல்ல நம்பிக்கை....
நான் டீ.ஆரின் அல்லக்கை அல்ல தும்பிக்கை
சத்யராஜின் அல்லக்கை அல்ல, வழுக்கை // ஜூப்பரு கார்க்கி, ரிப்பீட்டு போட்டுக்குறேன்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13606457664679816212008-09-24T14:00:00.000+05:302008-09-24T14:00:00.000+05:30//தமிழகத்தில் இந்த வார்த்தையைப் பரவலாக்கச் செய்த ப...//
தமிழகத்தில் இந்த வார்த்தையைப் பரவலாக்கச் செய்த பெருமை நம்ம கவுண்டமணியையே சாரும் என்பதில் எவருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.//

இருக்குனு சொன்னா என்ன பண்ணுவிங்கலாம்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55321055166170029092008-09-24T13:19:00.000+05:302008-09-24T13:19:00.000+05:30உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com