tag:blogger.com,1999:blog-7128398211941711301.post31345129873642528..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் 19.08.09பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54576819789571724642009-08-21T16:39:26.969+05:302009-08-21T16:39:26.969+05:30சிரித்து சிரித்து......;-)
அனுராதா ஸ்ரீராம் நிகழ்...சிரித்து சிரித்து......;-)

அனுராதா ஸ்ரீராம் நிகழ்ச்சியில் ஏதோ உள்ளது. நிறையகேள்விப்பட்டேன். இனியாவது பார்க்க வேண்டும்.

சுவையான அவியல்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54386099942967780502009-08-21T00:20:38.125+05:302009-08-21T00:20:38.125+05:30/
அதாவது 20 வயது இளைஞனும், 20 வயது இளைஞியும் தீயவழ.../
அதாவது 20 வயது இளைஞனும், 20 வயது இளைஞியும் தீயவழிக்கெல்லாம் போகாமல் தேசமுன்னேற்றத்தை நோக்கில் கொண்டு செயல்பட்டால் 2020ல் இந்தியா வல்லரசாகுமாம்.

இருங்க அந்த 20வயது இளைஞியை மீட் பண்ணீட்டு வரேன்
:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16866973248932126322009-08-20T16:33:56.131+05:302009-08-20T16:33:56.131+05:30:):)☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39135809633541344182009-08-20T16:10:12.940+05:302009-08-20T16:10:12.940+05:30//ரொம்ப நாள் கழித்து சீரியல்கள் பார்க்கும் ஆசை வந்...//ரொம்ப நாள் கழித்து சீரியல்கள் பார்க்கும் ஆசை வந்தது. கோலங்கள், ........ அதே ஓட்டம், அதே அழுகை அதே டண்ட்டடாய் மியூசிக் என்று கொடுமையாய் இருக்கிறது. பேசாமல் மோனிகா கொலை வழக்கை அரசி கையாண்டு முடிப்பதாகவும், செல்வியின் (இதுவும் ராதிகா) தங்கைதான் அபி என்றும் கொண்டுபோய் இரண்டு சீரியலையும் மிக்ஸ் செய்து முடித்துத் தொலைக்குமாறு சட்டசபையில் ஏதாவது தீர்மானம் கொண்டு வரலாம்.//
Same experience, same feelings.

//பேசும் எல்லோரும் ஸ்டைலுக்காக மேடையில் அமர்ந்திருப்பவர்களைத் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் ஸ்பீக்கரில் புஸ் புஸ்ஸென்று வெறும் காத்துதான் வந்த்து. //
good joke

//உண்மையை ரசிக்கமுடியவில்லை//
u r good citizen pa.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-22254408778451414722009-08-20T14:14:51.079+05:302009-08-20T14:14:51.079+05:30:))))))):)))))))நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46232988555941218672009-08-20T09:50:34.643+05:302009-08-20T09:50:34.643+05:30இன்றைய இளையதலைமுறை பிளேயர்களில் சிறந்தவர் அஸ்ஹ்ரபு...இன்றைய இளையதலைமுறை பிளேயர்களில் சிறந்தவர் அஸ்ஹ்ரபுல் தான். உவ்வே யா? சைஸ் சீரோ ஸ்ரேயா ரசிகர் மன்றத்தின் சார்பாக கண்டனங்கள்Prakashhttps://www.blogger.com/profile/03169620301373957141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59984339375648142002009-08-20T02:23:19.921+05:302009-08-20T02:23:19.921+05:30//இது என் சொந்தச் சரக்கல்ல... வேறொருத்தர் சொல்லி, ...//இது என் சொந்தச் சரக்கல்ல... வேறொருத்தர் சொல்லி, ஸ்டிக்கர் போல என் மனசில் ஒட்டிக் கொண்டது//

பறவாயில்ல வேறொருத்தர் சரக்கானாலும் நாங்களும் படிக்கத் தந்தமைக்கு பாராட்டுக்கள்.சாந்தி நேசக்கரம்https://www.blogger.com/profile/03816027039768166791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-29837650002736954552009-08-19T23:32:22.040+05:302009-08-19T23:32:22.040+05:30@ எம்.எம்.அப்துல்லா
எடுத்து வேற குடுக்கறீங்களே......@ எம்.எம்.அப்துல்லா

எடுத்து வேற குடுக்கறீங்களே...

@ முரளி

கோவை கனகதாரா

@ கோபிநாத்

கேட்கறேன் கோபி.

நன்றி எஸ்.கே, நன்றி அங்கிள், நன்றி பேருந்துகாதலன், நன்றி பட்டிக்காட்டான்

@ கார்ல்ஸ்பெர்க்

நமக்கெல்லாம் ஓட்டு போடற வயசு வந்தப்பறம்தான் தெரியும்!

@ ராகவேந்திரன்

அழக்கூடாது!

@ ஆதிமூலகிருஷ்ணன்

நம்பறேன்யா.. முழுப் பதிவையும் படிச்சுட்டீரு!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-356751609450994142009-08-19T23:01:50.180+05:302009-08-19T23:01:50.180+05:30ஒரு பாரா வேஸ்ட்.! கிரிக்கெட்டைத்தவிர மற்றதெல்லாம் ...ஒரு பாரா வேஸ்ட்.! கிரிக்கெட்டைத்தவிர மற்றதெல்லாம் அம்சம்.!!

பாட்டு : நிகழ்ச்சி துவங்குகையில் எவ்வளவு அழகாக ஒரு பாடலை பாடுகிறார் அனுராதா. ஏன் இந்தக்கோராமையான உடை? டிசைனர் கையில் கிடைச்சால் என்ன பண்ணலாம் பரிசல்? அப்புறம் டைமிங் சென்ஸ் ரொம்ப கம்மியா இருக்குது அவருக்கு கவனிச்சீங்களா? ஒரு காம்பியருக்கு இது பத்தாது.!

சீரியல் : எப்படி இப்படி விபரீத ஆசையெல்லாம் உங்களுக்கு வருகிறது?

பள்ளி : நம் வீரம் தெரிஞ்சதுதானே?

தினமலர் : உண்மைச்செய்தி வந்ததா? உண்மையாகவா?

கந்தசாமி : சரி மொக்கைப்படமாக இருக்கப்போவுது. ஹிஹி.. ஷ்ரேயாவைப் பார்க்காவிட்டால் கண்ணை நோண்டிவிடுவோம் என்றால் தாராளமாக என்று சொல்லிவிடுவேன்.
ஓவர் பில்டப் விக்ரமை பார்ப்பது அதைவிடவும் கொடுமைடா சாமி.!

அப்புறம் பலதடவைகள் நானும் என் பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறேன் போல.. அடடே.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64531543091842924832009-08-19T21:36:10.728+05:302009-08-19T21:36:10.728+05:30//வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது எப்பட...//வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவது எப்படி?//

வேணாம் வலிக்குது..:-(

அவியல் அற்புதம்.. :-)RaGhaVhttps://www.blogger.com/profile/17068083049294936319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79166431179879244782009-08-19T21:16:59.649+05:302009-08-19T21:16:59.649+05:30"பரிசல்காரன் said...
@ டம்பீமேவி
யூத் இல்லா..."பரிசல்காரன் said...
@ டம்பீமேவி

யூத் இல்லாதவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நானப்படி சொல்லத்தேவையேயில்லை அண்ணா.."

ஏன் ஏற்கனவே கூறி யாகி விட்டதா ????மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88032976066656658252009-08-19T21:14:20.344+05:302009-08-19T21:14:20.344+05:30"லதானந்த் said...
டம்பி மேவியைப் பார்த்துக் ..."லதானந்த் said...
டம்பி மேவியைப் பார்த்துக் கேட்கிறேன்!

சீரியல் பார்க்காத அங்கிள் ஒருவர் இருக்கிறார்.தெரியுமா?"

எனக்கு தெரியாதுங்க .....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-35238208152628521272009-08-19T19:48:30.749+05:302009-08-19T19:48:30.749+05:30நம்ம ஊருக்கு பக்கத்துலதான் இதெல்லாம் நடக்குறதா பேப...நம்ம ஊருக்கு பக்கத்துலதான் இதெல்லாம் நடக்குறதா பேப்பர்ல அடிக்கடி போடுறாங்க.. ஆனா எனக்கு இது வரைக்கும் ஒரு பைசா கூட கிடைக்கல..கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78442397773067395322009-08-19T19:41:23.896+05:302009-08-19T19:41:23.896+05:30This comment has been removed by the author.கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84257580874366092122009-08-19T19:20:36.806+05:302009-08-19T19:20:36.806+05:30அவியல் அருமை..
பின்னூட்டங்கள் அதைவிட..அவியல் அருமை..

பின்னூட்டங்கள் அதைவிட..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36675362102871847222009-08-19T18:01:03.023+05:302009-08-19T18:01:03.023+05:30:):)--https://www.blogger.com/profile/12690354246756717230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33295930964686313032009-08-19T17:42:33.332+05:302009-08-19T17:42:33.332+05:30டம்பி மேவியைப் பார்த்துக் கேட்கிறேன்!
சீரியல் பார...டம்பி மேவியைப் பார்த்துக் கேட்கிறேன்!

சீரியல் பார்க்காத அங்கிள் ஒருவர் இருக்கிறார்.தெரியுமா?லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15464796801657490982009-08-19T16:28:41.248+05:302009-08-19T16:28:41.248+05:30நல்லா தான் இருக்கு இந்த யோசனை எல்லாம்.. :-)நல்லா தான் இருக்கு இந்த யோசனை எல்லாம்.. :-)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18571530624041291552009-08-19T15:54:33.542+05:302009-08-19T15:54:33.542+05:30\\சமீபத்திய பாடல்களில் அழகர்மலையில் இளையராஜா குரலி...\\சமீபத்திய பாடல்களில் அழகர்மலையில் இளையராஜா குரலில் ‘கருகமணி.. கருகமணி’ கேட்கக் கேட்கப் பிடித்துக் கொண்டே இருக்கிறது\\

தல கருகமணிக்கு அடுத்து ஒரு இந்தி படம் வந்திருக்கு கேட்டிங்களா பாட்டை

http://ragadhevan.blogspot.com/2009/08/2009.html

இந்த லிங்குல பாட்டு கேட்க கூடிய லிங்கும் பாட்டும் இருக்கும். கேளுங்கள் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53142130532642341902009-08-19T13:53:30.886+05:302009-08-19T13:53:30.886+05:30தல கமீனே பார்த்துடிங்களா? எப்போ? எப்படி???
டட்டடேன...தல கமீனே பார்த்துடிங்களா? எப்போ? எப்படி???
டட்டடேன்ன்...டடட்..டட்ட.
நம்ம ரிங்டோனே இதுதான் ரெண்டுமாசமா.... :-(அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39901662845302696912009-08-19T12:15:04.973+05:302009-08-19T12:15:04.973+05:30//குசும்பன் said...
பரிசல் காரன் சிறந்த அறிவாளி இ...//குசும்பன் said...

பரிசல் காரன் சிறந்த அறிவாளி இதுக்கும் அப்படி சொல்வீங்களா பரிசல்:))

யோவ் குசும்பா இது எப்பிடியா உண்மையாகும்???

இஃகிஃகிஎம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-47387856669783593282009-08-19T12:07:09.125+05:302009-08-19T12:07:09.125+05:30@ சூரியன்
கரெக்டு!
@ குசும்பன்
ஏய்ய்ய்.. சைலன்ஸ...@ சூரியன்

கரெக்டு!

@ குசும்பன்

ஏய்ய்ய்.. சைலன்ஸ்!

@ நாடோடி இலக்கியன்

நன்றி நண்பா!

@ UM

ஐ! சரிதான்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78278883306020163732009-08-19T11:28:12.691+05:302009-08-19T11:28:12.691+05:30//ரொம்ப நாள் கழித்து சீரியல்கள் பார்க்கும் ஆசை வந்...//ரொம்ப நாள் கழித்து சீரியல்கள் பார்க்கும் ஆசை வந்தது. கோலங்கள், அரசியெல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று நான்கைந்து நாள் பார்த்தேன். அபி (தேவயானி) அழுதுகொண்டும், ஓடிக் கொண்டும் இருக்கிறார். யாரோ மோனிகா கடத்தப்பட்ட (அல்லது கொலையா?) வழக்காம். அங்கே அரசி (ராதிகா) ஏதோ ஆபரேஷனில் இருக்கிறார். அதே ஓட்டம், அதே அழுகை அதே டண்ட்டடாய் மியூசிக் என்று கொடுமையாய் இருக்கிறது. பேசாமல் மோனிகா கொலை வழக்கை அரசி கையாண்டு முடிப்பதாகவும், செல்வியின் (இதுவும் ராதிகா) தங்கைதான் அபி என்றும் கொண்டுபோய் இரண்டு சீரியலையும் மிக்ஸ் செய்து முடித்துத் தொலைக்குமாறு சட்டசபையில் ஏதாவது தீர்மானம் கொண்டு வரலாம்.

Nalla than iruku ungha idea..Mudhalla mudhalvarukku idhai pathi oru avasara thanthi anuppuvom :)
KrishIKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13864192853450869942009-08-19T11:20:04.896+05:302009-08-19T11:20:04.896+05:30*அதுவும் போன வாரம் படுமோசம்.
*ஆமாம். CK Coventry ...*அதுவும் போன வாரம் படுமோசம்.

*ஆமாம். CK Coventry அசத்தல்.

*ஏன் இந்த விஷப்பரிட்சை.

*சமத்து.

*எப்படிங் இப்படியெல்லாம்.

*ம்,சேம் பிளட்.

*:)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61651343466348144002009-08-19T11:03:13.611+05:302009-08-19T11:03:13.611+05:30//உண்மையை ரசிக்கமுடியவில்லை.//
பரிசல் காரன் சிறந்...//உண்மையை ரசிக்கமுடியவில்லை.//

பரிசல் காரன் சிறந்த அறிவாளி இதுக்கும் அப்படி சொல்வீங்களா பரிசல்:))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.com