tag:blogger.com,1999:blog-7128398211941711301.post3130565014704645174..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் 28.04.2011பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-32179709957910790952011-05-05T03:50:15.389+05:302011-05-05T03:50:15.389+05:30உங்கள் (மறு)விபத்துக்கு வருந்துகிறேன் கிருஷ்ணா..கொ...உங்கள் (மறு)விபத்துக்கு வருந்துகிறேன் கிருஷ்ணா..கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். repeated ஆக நடக்கிறது என்றால் டைம் எதாவது சரியில்லை, ஏதும் ப்ரீதி (ப்ரீத்தி அல்ல :) செய்ய வேண்டுமா என்று பாருங்கள்.Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73645661525812033672011-04-29T20:19:03.896+05:302011-04-29T20:19:03.896+05:30எல்லாமே அசத்தல்.எல்லாமே அசத்தல்.Katzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16425775261287544072011-04-29T11:20:48.412+05:302011-04-29T11:20:48.412+05:30hai Thala
"Thalai gavasam uyer gavasam"...hai Thala
"Thalai gavasam uyer gavasam"

Ungal peroor seitha tharmam ungal thalaiyai gaabaaRRi ullathu, Aayram Aayrm kotuththu Pan amerika vaanggalaam aanaal ...
thirusiti koolaaru ji Suri poodungal . .சின்ன கண்ணன்https://www.blogger.com/profile/13062727293949335930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57829944745423286672011-04-28T19:46:13.561+05:302011-04-28T19:46:13.561+05:30‘சேவல்’ பட ஆல்பத்தையெல்லாம் முதல் நாளே வாங்கிய மஹா...‘சேவல்’ பட ஆல்பத்தையெல்லாம் முதல் நாளே வாங்கிய மஹானுபாவன் நான்//
எப்பூடி இப்பூடி !!செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34835492842081000042011-04-28T16:09:33.311+05:302011-04-28T16:09:33.311+05:30பான் அமெரிக்கா – 1500 ரூ
மச்சி, இந்தியா ஒளிர்கிறத...பான் அமெரிக்கா – 1500 ரூ

மச்சி, இந்தியா ஒளிர்கிறது!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4718847881666265372011-04-28T14:09:29.151+05:302011-04-28T14:09:29.151+05:30அவன் இவன் பாடல்கள் சூப்பர் தாங்க.
விபத்தா... இப்ப...அவன் இவன் பாடல்கள் சூப்பர் தாங்க.

விபத்தா... இப்போ எப்படி இருக்கீங்க கிருஷ்ணா.. அதென்ன கீழே விழுந்தெழுந்தும் சண்டை போடப் போறது..விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33700883459366624432011-04-28T13:38:37.093+05:302011-04-28T13:38:37.093+05:30//கார்த்தியோட கல்யாண மேட்டருக்கு ஏன் அப்பாட கொஞ்சம...//கார்த்தியோட கல்யாண மேட்டருக்கு ஏன் அப்பாட கொஞ்சம் நிம்மதி?ன்னு நேத்து வீட்ல கார்த்தி போஸ்டரைப் பார்த்ததுமே புரிஞ்சிபோச்சு..... :-)//

ஹஹாஹா.. இது செம..

பாத்து சூதானமா போய் வாங்க கிருஷ்ணா..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44733632416439680992011-04-28T12:17:14.503+05:302011-04-28T12:17:14.503+05:30வாட் கோ இன்(ஆக்)சிடெண்ட் நேற்றிரவு நான் பிக் பஜாரி...வாட் கோ இன்(ஆக்)சிடெண்ட் நேற்றிரவு நான் பிக் பஜாரில் தான் இருந்தேன். சின்ன வித்தியாசம் நான் உள்ள நீங்க வெளியே...ஆட்டோவுக்கு ஒன்னும் ஆகலியே...யூத்துன்னா இதெல்லாம் சகஜம்தான்???!!!..சு.சிவக்குமார்.https://www.blogger.com/profile/12045932657393529002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4604737549302085752011-04-28T10:11:07.009+05:302011-04-28T10:11:07.009+05:30பார்த்து ஓட்டுங்க பரிசல்.... கார்த்தியோட கல்யாண மே...பார்த்து ஓட்டுங்க பரிசல்.... கார்த்தியோட கல்யாண மேட்டருக்கு ஏன் அப்பாட கொஞ்சம் நிம்மதி?ன்னு நேத்து வீட்ல கார்த்தி போஸ்டரைப் பார்த்ததுமே புரிஞ்சிபோச்சு..... :-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27235015527976474742011-04-28T09:45:49.716+05:302011-04-28T09:45:49.716+05:30அடடா என்ன பரிசல். ஜாக்கிரதையா வண்டி ஓட்டுங்க.
கா...அடடா என்ன பரிசல். ஜாக்கிரதையா வண்டி ஓட்டுங்க.

கார்த்திக்கு கல்யாணம் என்பதை விட அந்த பொண்ணு போட்டோ பார்த்துட்டு நம்ம தமிழ் நாட்டு கேர்ல்ஸ் என்னென்ன கமெண்ட் விட போறாங்கன்னு பாக்கணும்.. :)))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71151537184017120882011-04-28T09:43:02.963+05:302011-04-28T09:43:02.963+05:30//அடம்பிடிப்பவர்கள் லேட்டஸ்டாக மார்க்கெட்டில் வந்த...//அடம்பிடிப்பவர்கள் லேட்டஸ்டாக மார்க்கெட்டில் வந்திருக்கும் லேப் டாப் வாங்கிப் பரிசளிக்கலாம். //

நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம்...:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46437183018863559732011-04-28T09:24:41.344+05:302011-04-28T09:24:41.344+05:30அவியல் அருமைஅவியல் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64197187105495262402011-04-28T09:01:08.275+05:302011-04-28T09:01:08.275+05:30தல,
வண்டி ஓட்டும்போது கவனமா ஓட்டுங்க, அடுத்த பதிவ...தல,

வண்டி ஓட்டும்போது கவனமா ஓட்டுங்க, அடுத்த பதிவுக்கு என்ன மேட்டர் தேத்தலாம்னு யோசிச்சுட்டே போனா இப்பிடித்தான்.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88541325521519048132011-04-28T06:19:29.019+05:302011-04-28T06:19:29.019+05:30விபத்திலிருந்து தப்பியதற்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள...விபத்திலிருந்து தப்பியதற்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8586902654400842792011-04-28T06:15:01.062+05:302011-04-28T06:15:01.062+05:30கிருஷ்ணா, இது இரண்டாவது முறை. வண்டி ஓட்டும்போது உங...கிருஷ்ணா, இது இரண்டாவது முறை. வண்டி ஓட்டும்போது உங்களுக்கு இன்னும் கவனம் தேவை. அப்படி இல்லாத பட்சத்தில் வண்டி ஓட்டுவதை தவிருங்கள்.iniyavanhttps://www.blogger.com/profile/05795133531273711231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59532374817430138222011-04-28T05:10:16.669+05:302011-04-28T05:10:16.669+05:30அப்புறம் லப்டோப்பிற்கு வரி விலக்கு இருக்கா?
நாங்க ...அப்புறம் லப்டோப்பிற்கு வரி விலக்கு இருக்கா?
நாங்க கார்ட் டிஸ்க் இல்லாம லப்டோப் தாறம். நீங்க முழு விலையும் கொடுக்க ரெடியா;-))நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57109283734481826902011-04-28T05:09:33.435+05:302011-04-28T05:09:33.435+05:30சூர்யா தம்பி. திருமணம்..
ஹி..ஹி...சூர்யா தம்பி. திருமணம்..
ஹி..ஹி...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65893558719406796532011-04-28T05:09:04.617+05:302011-04-28T05:09:04.617+05:30ஹெல்மேட்... விபத்திலிருந்து தலையினைப் பாதுகாப்பதற்...ஹெல்மேட்... விபத்திலிருந்து தலையினைப் பாதுகாப்பதற்கான விடயம் என்பதை, விட உங்கள் அனுபவத்தின் ஊடாக விழ்ப்புணர்வாக வந்திருக்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59168690795065798972011-04-28T05:07:40.343+05:302011-04-28T05:07:40.343+05:30கோ... படம்...இறுதி வரிகளே, இளைஞர்களைப் புறக்கணிக்க...கோ... படம்...இறுதி வரிகளே, இளைஞர்களைப் புறக்கணிக்கும் செயலே... இயக்குனரின் கதையின் தொய்விற்கும் எடுத்துக் காட்டு என்பதை அலசியிருக்கிறீர்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61834179635208998322011-04-28T05:06:18.233+05:302011-04-28T05:06:18.233+05:30அவன் இவன் - யுவன்//
இது இந்த அல்பத்தில் உள்ள பாடல...அவன் இவன் - யுவன்//

இது இந்த அல்பத்தில் உள்ள பாடல்களைக் கேட்கத் தூண்டும் விமர்சனமாக அமைந்துள்ளது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48527727056972393972011-04-28T03:39:49.307+05:302011-04-28T03:39:49.307+05:30அவியல் நல்ல அருமையாக உள்ளதுஅவியல் நல்ல அருமையாக உள்ளதுMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90252357821554517212011-04-28T01:00:50.230+05:302011-04-28T01:00:50.230+05:30நேற்றிரவு அலுவல் விட்டு, திருப்பூர் பிக் பஜாரைத் த...நேற்றிரவு அலுவல் விட்டு, திருப்பூர் பிக் பஜாரைத் தாண்டி பைக்கை செலுத்திக் கொண்டிருந்தேன்.

நானும் அந்த ஏரியாவில் தானே இருந்தேன் எனக்கு தெரியவில்லையே ,டேக் கேர் வென் டிரைவ் .

அவியல் அருமை .Nagrahttps://www.blogger.com/profile/04891247771778320736noreply@blogger.com