tag:blogger.com,1999:blog-7128398211941711301.post2013534578430240096..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : நான்கு புகைப்படங்கள்பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-9161695310883885502008-08-06T23:37:00.000+05:302008-08-06T23:37:00.000+05:30இப்ப தான் கேமரா வாங்கினதா சொல்றிங்க ஆனா உங்களோட போ...இப்ப தான் கேமரா வாங்கினதா சொல்றிங்க ஆனா உங்களோட போடோஸ் ஐ பார்த்தா ரொம்ப அனுபவமானவோரட நேர்த்தி தெரிகிறது. தொடர்ந்து போடோஸ் போடுங்க. .... சுந்தர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36413969431153824362008-08-05T09:05:00.000+05:302008-08-05T09:05:00.000+05:30நீங்கள் நினைத்து சரிதான் என்று நினைக்கிறேன், அவர் ...நீங்கள் நினைத்து சரிதான் என்று நினைக்கிறேன், அவர் காலில் ஏதோ பிரச்னை இருக்கிறது.கால் மிகவும் மெலிதாக இருக்கிறது.அதனால் தான் அப்படி ஒரு காலில் நிற்கிறாரோ என்னமோ.பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81105382738841277552008-08-04T10:03:00.000+05:302008-08-04T10:03:00.000+05:30படங்கள் நன்றாக இருக்கிறது அடிக்கடி இது போன்ற வி.டே...படங்கள் நன்றாக இருக்கிறது அடிக்கடி இது போன்ற வி.டே படங்களை ஏற்றுங்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26883680035756826682008-08-04T09:56:00.000+05:302008-08-04T09:56:00.000+05:30கே.கே. சுவாரஸ்யமான பதிவு. கடைசி புகைப்படத்தில் பெர...கே.கே.

சுவாரஸ்யமான பதிவு. கடைசி புகைப்படத்தில் பெரும்பாலும் கருப்பு-வெள்ளை தெரிவது எதனால்? பைக்கில் 4 பேர் செல்வது உசிதமில்லை என்றும் கூடிய சீக்கிரம் ஒரு கார் வாங்கக்கடவது என்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஆயினும் காதலி/மனைவியுடன் நெடுஞ்சாலையில் பைக்கில் செல்லும் சுகம் தனிதான்; ஆகவே அதனை மட்டும் தொடரவும்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34213177516718023152008-08-04T06:33:00.000+05:302008-08-04T06:33:00.000+05:30//நிஜமா நல்லவன் said... //rapp said... நல்ல புகைப்...//நிஜமா நல்லவன் said...
//rapp said...
நல்ல புகைப்படங்கள். ஆனா நாலு பேர் ஒரே பைக்லையா போனீங்க? ஒருவேளை அப்படித்தான் போனீங்கன்னா, அதை முடிந்தவரையில் தவிர்த்திடுங்க//

சரியா சொன்னீங்க அக்கா. நானும் அப்படியே வழி மொழிகிறேன்:)

பரிசல்காரர் அண்ணாவுக்கு ஒரு மகிழ்வு சீற்றூந்து தந்து அருள அந்த
கயித்தமலை முருகனை வேண்டுகிறேன்.

( இருசக்கரவானத்தில் இருவருக்குமேல் பயணிக்க வேண்டாம்-இது அன்பு வேண்டுகோள்)

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-64128132855617227282008-08-03T21:05:00.000+05:302008-08-03T21:05:00.000+05:30@ வல்லி சிம்ஹன்ஆசிகளுக்கு நன்றி அம்மா!@ நிலாஅக்காக...@ வல்லி சிம்ஹன்

ஆசிகளுக்கு நன்றி அம்மா!

@ நிலா

அக்காக்களை மட்டும்தான் எப்பப்பாத்தாலும் படம் புடிச்சுப் போடறேன்னு சொல்றாங்க நிலாக்குட்டி. அதான் வேற சில ஃபோட்டோக்களை போட்டேன்.

உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லவா?

முதல் படத்துல (கோபுரம்) இடது ஓரத்துல ப்ளூ கலர் சுடிதார் போட்டுட்டு போறாங்கள்ல, அதான் அத்தை. கூப்பிட்டு சொல்லு!

அப்புறம்,

உங்கப்பாதான் எனக்கு கைடு! அவரு போகச் சொன்னா, காட்டுக்கு போவேனே!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-90070480102097440972008-08-03T20:31:00.000+05:302008-08-03T20:31:00.000+05:30கேமரா வாங்கி அக்காவைல்லாம் படம் எடுக்கலியா?அப்புறம...கேமரா வாங்கி அக்காவைல்லாம் படம் எடுக்கலியா?

அப்புறம் எங்கப்பா பேச்ச கேக்காதீங்க. கேட்டீங்கன்னா பொழப்ப விட்டுட்டு கேமராவ தூக்கிட்டு காடுமேடுன்னு அலைய வேண்டி வரும் ஜாக்ரதை.

எதுக்கும் உமா அத்தைகிட்ட சொல்லி வைக்கனும்.நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39271446820760585472008-08-03T20:14:00.000+05:302008-08-03T20:14:00.000+05:30படங்களும் உங்கள் பதிவும் அற்புதம்பா.ஆடி 18க்கு க...படங்களும் உங்கள் பதிவும் அற்புதம்பா.

ஆடி 18க்கு கோவில் கோபுரம் பார்த்தேன். நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82038771332570024542008-08-03T19:15:00.000+05:302008-08-03T19:15:00.000+05:30@ புதுகை. அப்துல்லாஹய்யோ! சந்தோஷமா கீது!கூடிய சீக்...@ புதுகை. அப்துல்லா

ஹய்யோ! சந்தோஷமா கீது!

கூடிய சீக்கிரம் படமெடுங்க! (நீங்க பாம்பில்லையே?)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71493189731813417462008-08-03T17:19:00.000+05:302008-08-03T17:19:00.000+05:30அண்ணே நா படமெடுத்தா நீங்கதான் கேமிராமேன் :))அண்ணே நா படமெடுத்தா நீங்கதான் கேமிராமேன் :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91512343619394830002008-08-03T15:15:00.000+05:302008-08-03T15:15:00.000+05:30நன்றி ஜெகதீசன்!இப்போதான் பதிவர் சந்திப்புல இருந்த ...நன்றி ஜெகதீசன்!

இப்போதான் பதிவர் சந்திப்புல இருந்த உங்க எல்லார்கிட்டயும் பேசினேன்! வந்து பார்த்தா உங்க கமெண்ட்!

@ முத்தக்கா

//கோயிலைப்பற்றி விரிவாக ஒரு நாள் எழுதுங்க..கோயிலில் வேற படம் எடுக்கலையா...//

அங்கே ஒரு பழுதான தேர் மண்ணில் புதைந்து இருந்தது. அதை படமெடுத்திருக்கிறேன். ஒரு கதை (அ) கவிதையுடன் அதை வெளியிடுகிறேன்!

//படத்துல மேற்படி வேலை கள் எல்லாம் யாரு செய்தது நீங்களே வா..?//

ஆமாக்கா. நல்லாயில்லையா?

@ சின்ன அம்மணி

எங்க வீட்டு அம்மணியும் சொல்லிக்கிட்டே இருந்துச்சுங்க. ஆனா ஆடி 18ங்கறதால எங்கயுமே கிடைக்கல. பூட்டிருந்தது_((

@ மங்களூர் சிவா

ஹய்யோ.. ஹய்யோ! (நல்ல வேளை, இன்னைக்கு மூணே கும்மியோட தப்பிச்சேன்!)

@ ராப்

//நல்ல புகைப்படங்கள். ஆனா நாலு பேர் ஒரே பைக்லையா போனீங்க? ஒருவேளை அப்படித்தான் போனீங்கன்னா, அதை முடிந்தவரையில் தவிர்த்திடுங்க//

உங்க வாழ்த்துக்களோட, கூடிய விரைவில் அதைத் தவிர்த்திட கயித்தமலை முருகன் வேறு வழி செய்வானென நம்புகிறேன்! (அவரு மாதிரி தங்கத்துல தேர் இல்லைன்னாலும், தவணைல காராவது வேணுமில்ல!!!)

@ ராஜநடராஜன்

அவ்ளோ மோசமாவா இருக்கு? இது கிண்டல்தானே நடராஜன்? புரியல!

@ நிஜமா நல்லவன்

//சரியா சொன்னீங்க அக்கா/

தங்கச்சிக்காவை, அக்கா என்று அழைத்ததால் உங்களை சங்கத்திலிருந்து அரை மணி நேரத்துக்கு தள்ளி வைக்கறேன்!

//பரிசலாரே நந்து வச்சிருக்கிற நிக்கான் D80 வாங்குங்க. இன்னும் நிறைய படம் பிடிங்க. அப்படியே என்னோட வாழ்த்தையும் பிடிச்சிக்கோங்க//

வாங்கீடுவோம் நண்பரே! உங்க மனமார்ந்த வாழ்த்துக்கு மிக்க நன்றீ!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15101125204992199612008-08-03T13:59:00.000+05:302008-08-03T13:59:00.000+05:30//VIKNESHWARAN said... குசேலன் பார்த்த பாவத்த கோவி...//VIKNESHWARAN said...
குசேலன் பார்த்த பாவத்த கோவிலுக்கு போய் கழுவிட்டு வரிங்க போல...//

எங்க போனாலும் நீங்க குசேலன் பாதிப்போட கமெண்ட் போடுறதை வச்சி உங்க நிலைமையை புரிஞ்சிக்க முடியுது:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89077785184668807102008-08-03T13:57:00.000+05:302008-08-03T13:57:00.000+05:30பரிசலாரே நந்து வச்சிருக்கிற நிக்கான் D80 வாங்குங்க...பரிசலாரே நந்து வச்சிருக்கிற நிக்கான் D80 வாங்குங்க. இன்னும் நிறைய படம் பிடிங்க. அப்படியே என்னோட வாழ்த்தையும் பிடிச்சிக்கோங்க:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77712280966634089872008-08-03T13:56:00.000+05:302008-08-03T13:56:00.000+05:30//rapp said... நல்ல புகைப்படங்கள். ஆனா நாலு பேர் ஒ...//rapp said...
நல்ல புகைப்படங்கள். ஆனா நாலு பேர் ஒரே பைக்லையா போனீங்க? ஒருவேளை அப்படித்தான் போனீங்கன்னா, அதை முடிந்தவரையில் தவிர்த்திடுங்க//

சரியா சொன்னீங்க அக்கா. நானும் அப்படியே வழி மொழிகிறேன்:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13433739746273044942008-08-03T13:54:00.000+05:302008-08-03T13:54:00.000+05:30///கேமரா வாங்கி ஒரு வாரமாச்சு, எங்க இன்னும் ஃபோட்ட...///கேமரா வாங்கி ஒரு வாரமாச்சு, எங்க இன்னும் ஃபோட்டோவே போடல'ன்னு கூப்பிட்டு உரிமையோட திட்டின நண்பர் நந்து f/o நிலாவுக்கு இந்த (என் சொந்தக் கேமராவுல எடுத்த) முதல் புகைப்படப் பதிவு சமர்ப்பணம்!//

நந்து நீங்களுமா? பரிசல் பாவம் விட்டுடுங்க பொழைச்சி போகட்டும்:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45924311271549227872008-08-03T13:44:00.000+05:302008-08-03T13:44:00.000+05:30படங்களையெல்லாம் பிரேம் செஞ்சு மாட்டியிருக்கலாமில்ல...படங்களையெல்லாம் பிரேம் செஞ்சு மாட்டியிருக்கலாமில்ல!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79604631435112857942008-08-03T12:42:00.000+05:302008-08-03T12:42:00.000+05:30நல்ல புகைப்படங்கள். ஆனா நாலு பேர் ஒரே பைக்லையா போன...நல்ல புகைப்படங்கள். ஆனா நாலு பேர் ஒரே பைக்லையா போனீங்க? ஒருவேளை அப்படித்தான் போனீங்கன்னா, அதை முடிந்தவரையில் தவிர்த்திடுங்கrapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71316464982028181802008-08-03T11:18:00.001+05:302008-08-03T11:18:00.001+05:30/வடகரை வேலன் said... குடும்பத்தோட போகும்போது கூ.../
வடகரை வேலன் said...

குடும்பத்தோட போகும்போது கூட ஸ்டெப்னி பத்தி யோசிக்கிறியே இது ஞாயமா.

ரிப்பீட்டுமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10493921888132541992008-08-03T11:18:00.000+05:302008-08-03T11:18:00.000+05:30/ மங்களூர் சிவா said... / `கேமரா வாங்கி ஒரு .../
மங்களூர் சிவா said...

`கேமரா வாங்கி ஒரு வாரமாச்சு, எங்க இன்னும் ஃபோட்டோவே போடல'ன்னு கூப்பிட்டு உரிமையோட திட்டின நண்பர் நந்து f/o நிலாவுக்கு இந்த (என் சொந்தக் கேமராவுல எடுத்த) முதல் புகைப்படப் பதிவு சமர்ப்பணம்!

இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பதிவுக்கு வரவங்க உடம்ப ரணகளம் ஆக்குறீங்களே நந்து அண்ணா

:)))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87937804421843090232008-08-03T11:16:00.000+05:302008-08-03T11:16:00.000+05:30/`கேமரா வாங்கி ஒரு வாரமாச்சு, எங்க இன்னும் ஃபோட்டோ.../
`கேமரா வாங்கி ஒரு வாரமாச்சு, எங்க இன்னும் ஃபோட்டோவே போடல'ன்னு கூப்பிட்டு உரிமையோட திட்டின நண்பர் நந்து f/o நிலாவுக்கு இந்த (என் சொந்தக் கேமராவுல எடுத்த) முதல் புகைப்படப் பதிவு சமர்ப்பணம்!

Mr. நந்து உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி!?!?!?

:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-58776556780767260172008-08-03T11:15:00.000+05:302008-08-03T11:15:00.000+05:30ஊத்துக்குளி போனீங்களே வெண்ணெய் வாங்கினீங்களாஊத்துக்குளி போனீங்களே வெண்ணெய் வாங்கினீங்களாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89860547846434766152008-08-03T09:39:00.000+05:302008-08-03T09:39:00.000+05:30கோயிலைப்பற்றி விரிவாக ஒரு நாள் எழுதுங்க..கோயிலில் ...கோயிலைப்பற்றி விரிவாக ஒரு நாள் எழுதுங்க..கோயிலில் வேற படம் எடுக்கலையா...

படத்துல மேற்படி வேலை கள் எல்லாம் யாரு செய்தது நீங்களே வா..?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85863763283480018992008-08-03T09:14:00.000+05:302008-08-03T09:14:00.000+05:30//நீங்க எந்த கோவிலுக்கு போனீங்க விக்கி? மொத்தத்துல...//நீங்க எந்த கோவிலுக்கு போனீங்க விக்கி? மொத்தத்துல குசேலன் பக்தியை வளர்க்குதுன்னு சொல்றீங்களா???//

நானே ரெண்டு நாள சரியான தூக்கம் இல்லாமல் இருக்கேங்க... இப்படி ஒரு பாவத்த செஞ்சிட்டு எப்படிங்க கோவிலுக்கு போறது...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76191490156951337062008-08-03T09:11:00.001+05:302008-08-03T09:11:00.001+05:30@ விக்னேஸ்வரன்அட! அப்படித்தான் ஆச்சு!@ வெண்பூ//அது...@ விக்னேஸ்வரன்

அட! அப்படித்தான் ஆச்சு!

@ வெண்பூ

//அதுவும் டயர் இல்லாத ஸ்டெப்னியாம்//

அபாரமான சிலேடை வெண்பூ! சூப்பர்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3687789747881952322008-08-03T09:11:00.000+05:302008-08-03T09:11:00.000+05:30//VIKNESHWARAN said... குசேலன் பார்த்த பாவத்த கோவி...//VIKNESHWARAN said...
குசேலன் பார்த்த பாவத்த கோவிலுக்கு போய் கழுவிட்டு வரிங்க போல...

நீங்க எந்த கோவிலுக்கு போனீங்க விக்கி? மொத்தத்துல குசேலன் பக்தியை வளர்க்குதுன்னு சொல்றீங்களா??? :வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com