tag:blogger.com,1999:blog-7128398211941711301.post1819917561950277405..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : ஸ்பெஷல் அவியல் - 10 மார்ச் 2009பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11245447165816629122009-03-11T15:59:00.001+05:302009-03-11T15:59:00.001+05:30Ungakitta irundhu innum ethiparkireyn..!Ungakitta irundhu innum ethiparkireyn..!AvizhdamDesignshttps://www.blogger.com/profile/15619450042656615254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74737459941813770492009-03-11T15:59:00.000+05:302009-03-11T15:59:00.000+05:30நர்சிம் - ஸ்டிக்கர் அருமை.நர்சிம் - ஸ்டிக்கர்

அருமை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23086974035099096922009-03-10T20:32:00.000+05:302009-03-10T20:32:00.000+05:30//மே மாசம் பிறந்த நாள் வாழ்த்து வாங்க இப்படி ஒரு ப...//மே மாசம் பிறந்த நாள் வாழ்த்து வாங்க இப்படி ஒரு பிட்டா//.

Repeatuuu...

எல்லா மேட்டரும் கலக்கல்.பாண்டியன் புதல்விhttps://www.blogger.com/profile/18049904598814687123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73282946129398310592009-03-10T20:25:00.000+05:302009-03-10T20:25:00.000+05:30அட்டகாசமான அவியல்... ஒவ்வொரு மேட்டரும் சிரிப்பு.. ...அட்டகாசமான அவியல்...

ஒவ்வொரு மேட்டரும் சிரிப்பு.. சிறப்பு...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-38914815986142630362009-03-10T14:47:00.000+05:302009-03-10T14:47:00.000+05:30___படிச்சிகிட்டிருக்கும்போது என்னென்னவோ எழுதனும்னு...___படிச்சிகிட்டிருக்கும்போது என்னென்னவோ எழுதனும்னு தோணுது. கமென்ட் போடாவரும் போது எல்லாம் மறந்து போவுது, என்ன வியாதின்னே தெரியல.. யாருக்காவது வைத்யம் தெரிஞ்ச சொல்லுங்கப்பா..___

உங்களுக்குமா சிவக்குமரன் ?
எனக்கும்தான் ... ___ மோனிமோனிhttps://www.blogger.com/profile/11925314255095072241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8756161581142621252009-03-10T12:23:00.000+05:302009-03-10T12:23:00.000+05:30நர்சிம்க்கு இப்படி ஒரு விளக்கமா??? போலாம் ரைட்நர்சிம்க்கு இப்படி ஒரு விளக்கமா??? போலாம் ரைட்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45956371930173978622009-03-10T11:45:00.000+05:302009-03-10T11:45:00.000+05:30வழக்.. கலக்..(ஹாஸ்பிடல் ஜோக் கொஞ்சம் ஓவரோ?)(ஸ்டிக்...வழக்.. கலக்..

(ஹாஸ்பிடல் ஜோக் கொஞ்சம் ஓவரோ?)
(ஸ்டிக்கர் விளக்கம் ஒங்களாலதான் முடியும்.. மு டி ய ல..)
(வாசகர்களையும் பெயருக்கான தேர்வில் கல்ந்துகொள்ளவைத்த உங்கள் அன்புக்கு நன்றி பரிசல்)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-700207071248281402009-03-10T11:38:00.000+05:302009-03-10T11:38:00.000+05:30ஸ்பெஷல் அவியல் ஸ்பெஷலாத்தான் இருக்கு.... அகர்வால் ...ஸ்பெஷல் அவியல் ஸ்பெஷலாத்தான் இருக்கு....

அகர்வால் மருத்துவமனை படிச்சதும் அப்துல்லா ரியாக்ஷன் பாக்கணும்னு நினைச்சேன்... நான் நினைச்ச்ச மாதிரியே ரியாக்ட் பண்ணியிருக்காரு :))

ஸ்டிக்கர் ஜோக் கொஞ்சம் பழசுதான்... எஸ் வி சேகர் "ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி" ட்ராமால வரும். :)Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3674025980986555102009-03-10T11:26:00.000+05:302009-03-10T11:26:00.000+05:30//நான் தமயந்தி. சிறுகதை எழுத்தாளர்.உங்கள் வலைப்பதி...//நான் தமயந்தி. சிறுகதை எழுத்தாளர்.உங்கள் வலைப்பதிவு என்னையும் வலைபதிவு எழுத தூண்டி உள்ளது. //

என்ன கொடுமை க்ருஷ்ணா இது!☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-65240312460265897232009-03-10T11:19:00.000+05:302009-03-10T11:19:00.000+05:30கொடுமிரா - கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல 'கொடுமைரா'...கொடுமிரா - கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல 'கொடுமைரா' ஆகிடும். குசும்பா, உன் கொடுமைக்கு அளவே கிடையாதா?

அவியல் - உனக்கே எங்க புகழ்ச்சி போர் அடிக்கல?

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11071263510671659382009-03-10T11:18:00.000+05:302009-03-10T11:18:00.000+05:30//(வழக்கமா ஆயிரம் மெய்ல் வந்தது... நூற்றுக்கணக்கான...//(வழக்கமா ஆயிரம் மெய்ல் வந்தது... நூற்றுக்கணக்கான ஃபோன் வந்ததுன்னு பீலா விடுவேன். நெஜமாவே நேத்து நர்சிம்மை ‘ஸ்டிக்கர் பதிவர்’ன்னு ஏன் சொன்னீங்கன்னு நிறைய ஃபோன் கால்//

கமிட்டியின் சார்பாக ஃபோன்,மெயில் செய்த அத்துனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி, நன்றி..

அவியல் உண்மையிலேயே ஸ்பெஷல் தான் தலைவரே..அதுவும் அந்த கண் ஆஸ்பத்திரி மேட்டர்.. !!!narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89948350014596012892009-03-10T11:15:00.000+05:302009-03-10T11:15:00.000+05:30ஸ்டிக்கர் விளக்கம் கூல்!!ஸ்டிக்கர் விளக்கம் கூல்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56990243143180060002009-03-10T10:56:00.000+05:302009-03-10T10:56:00.000+05:30குசும்பனை யாராவது கலாய்ங்கப்பா.குசும்பனை யாராவது கலாய்ங்கப்பா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88055038944653416342009-03-10T10:42:00.000+05:302009-03-10T10:42:00.000+05:30//அண்ணே அந்த மருத்துவமனையில் இருந்து மூனாவது கட்டி...//அண்ணே அந்த மருத்துவமனையில் இருந்து மூனாவது கட்டிடம்தான என் அலுவலகம். அந்த மருத்துவமனையை தினமும் கடந்து போகும் போதெல்லாம் எப்படி சிரிப்பை அடக்கிக் கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.//

உங்க ஏமாற்றத்தை நினைச்சுக்கோங்க.. சிரிப்பு அடங்கிடும் அண்ணேகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86051645327024186222009-03-10T10:35:00.000+05:302009-03-10T10:35:00.000+05:30மே மாசம் பிறந்த நாள் வாழ்த்து வாங்க இப்படி ஒரு பிட...மே மாசம் பிறந்த நாள் வாழ்த்து வாங்க இப்படி ஒரு பிட்டா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-57141873377310943242009-03-10T10:09:00.000+05:302009-03-10T10:09:00.000+05:30தாமிராவுக்கு பதில் கொடுமிரா என்று வெச்சுக்கலாம்......தாமிராவுக்கு பதில்
கொடுமிரா என்று வெச்சுக்கலாம்...

தா= கொடு எல்லாம் ஒரே மீனிங் தானே!

ஹி ஹி நாங்களும் = எல்லாம் போட்டு மீனிங் சொல்லுவோம் சித்தப்பு:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23964324768903185122009-03-10T10:04:00.000+05:302009-03-10T10:04:00.000+05:30:-))sema taste ppa:-))

sema taste ppaமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-79060866744385762792009-03-10T10:01:00.000+05:302009-03-10T10:01:00.000+05:30முன்னாடி இப்படி ஒரு கம்பர் ஜோக்கை எஸ்.வி.சேகர் நாட...முன்னாடி இப்படி ஒரு கம்பர் ஜோக்கை எஸ்.வி.சேகர் நாடகத்தில் கேட்டிருக்கேன். நான் தமயந்தி.சிறுகதை எழுத்தாளர்.உங்கள் வலைப்பதிவு என்னையும் வலைபதிவு எழுத தூண்டி உள்ளது. நல்ல முயற்சிதமயந்திhttps://www.blogger.com/profile/02761145982788364506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86168864045545242692009-03-10T09:35:00.000+05:302009-03-10T09:35:00.000+05:30கம்பர்கிட்ட கம்பாலயே அடிவாங்க தகுதியானவர் நீங்க!கம்பர்கிட்ட கம்பாலயே அடிவாங்க தகுதியானவர் நீங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-10210381626422546202009-03-10T09:25:00.000+05:302009-03-10T09:25:00.000+05:30ஸ்பெஷல் அவியல் ஸ்பெஷலா சூப்பரா இருக்கு - அட்டகாசம்...ஸ்பெஷல் அவியல் ஸ்பெஷலா சூப்பரா இருக்கு - அட்டகாசம் - கலக்கிட்டீங்கcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-16203681954463544672009-03-10T09:21:00.000+05:302009-03-10T09:21:00.000+05:30//திறந்து வைத்துப் பேசும்போது அந்த நுழைவாயிலைப் பா...//திறந்து வைத்துப் பேசும்போது அந்த நுழைவாயிலைப் பாராட்டி இப்படிச் சொன்னாராம்...

“நல்லவேளை.. அகர்வால் என் துறையில் இல்லை!”

அண்ணே அந்த மருத்துவமனையில் இருந்து மூனாவது கட்டிடம்தான என் அலுவலகம். அந்த மருத்துவமனையை தினமும் கடந்து போகும் போதெல்லாம் எப்படி சிரிப்பை அடக்கிக் கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.

:)))))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41034220724902199262009-03-10T09:20:00.000+05:302009-03-10T09:20:00.000+05:30:-))):-)))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-76430271238078476822009-03-10T09:18:00.000+05:302009-03-10T09:18:00.000+05:30நர்சிம்..உங்கள் ஸ்டிக்கர் விளக்கத்தை படிக்கும் போத...நர்சிம்..உங்கள் ஸ்டிக்கர் விளக்கத்தை படிக்கும் போது எப்படி இருந்திருபார் என யோசிச்சேன் :PAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-91521794213357566102009-03-10T08:57:00.000+05:302009-03-10T08:57:00.000+05:30கம்பர் ல கம்(gum) இருக்கறதால சொன்னீங்கன்னு நினைச்ச...கம்பர் ல கம்(gum) இருக்கறதால சொன்னீங்கன்னு நினைச்சிருந்தேன்பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-37043067322887868892009-03-10T08:33:00.000+05:302009-03-10T08:33:00.000+05:30// என் மின்னஞ்சலில் - kbkk007@gmail.com”என்று விளம...// என் மின்னஞ்சலில் - kbkk007@gmail.com”என்று விளம்பரம் கொடுக்கலாமா //

இதுக்கு பேர் என்ன? ரூம் போட்டு யோசிப்பீங்களா இல்ல பழகிடுச்சோ?நான் நரேந்திரன்...https://www.blogger.com/profile/04040424587361692092noreply@blogger.com