tag:blogger.com,1999:blog-7128398211941711301.post1394594543143080085..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : பகிரங்க மன்னிப்பு கோருகிறோம்!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-23811561313792300962008-09-19T20:47:00.000+05:302008-09-19T20:47:00.000+05:30என்ன நடக்குது இங்க!?ஆனாலும் உங்கள் நல்ல மனதுக்குவா...என்ன நடக்குது இங்க!?

ஆனாலும் உங்கள் நல்ல மனதுக்கு
வாழ்த்துக்கள்!
பிறகு...மன்னிப்பு கேட்பது
பெரிய விஷயமில்லையா?சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88419402591841395332008-09-19T19:04:00.000+05:302008-09-19T19:04:00.000+05:30//‘இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்...//‘இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்த்துக்கலாம் கிருஷ்ணா’//

கூடவே நானும் உண்டு

இதில் தப்பியது நான் மட்டும் தானா,
உடம்பு சரியில்லாம போறது சில சமயம் நல்லதுக்கு தான் போலிருக்கு,
நான் பிளாக் பக்கமே ஒரு வாரம் வரலையேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71862974169304736252008-09-18T18:22:00.000+05:302008-09-18T18:22:00.000+05:30ஏன் தல., அம்மாம் பெரிய ஆப்பிசர்கிட்ட ரூம் போட்டு ப...ஏன் தல., அம்மாம் பெரிய ஆப்பிசர்கிட்ட ரூம் போட்டு பேச போவசொல்லோ என்னையும் இட்னு போவீங்கதான?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39701326541098142592008-09-18T18:14:00.000+05:302008-09-18T18:14:00.000+05:30.:புல் மீல்ஸ் ரெடி.! கடைக்கு வரவும். (நீங்க சொன்னப....:புல் மீல்ஸ் ரெடி.! கடைக்கு வரவும். (நீங்க சொன்னப்புறம் கூட போடலைன்னா எப்பிடி?)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71331476690193433812008-09-18T18:12:00.000+05:302008-09-18T18:12:00.000+05:30//SanJai said... //இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட...//SanJai said...

//இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்த்துக்கலாம் கிருஷ்ணா’ன்னு நர்சிம் வாக்குறுதி குடுத்திருக்காரு. அதுக்காகவே விரைவில் சென்னை வரும் எண்ணம் உண்டு!//

உமா அக்காவுக்கு இந்த தகவல் அனுப்பி வைக்கப் படும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. :))

அவங்க கூட இருக்கறப்பதான் நர்சிம் அழைப்பு வந்தது. இவரு பெரிய ஆளுப்பா, பெரிய கம்பெனி, பெரிய பதவி, ஆபீசர்.. ஆபீசர்"ன்னு சொல்லி ஒக்கே வாங்கிட்டோம்ல? சும்மாவா இவ்ளோ பகிரங்கமா ஒத்துக்கறோம்?

கல்யாணமானப்புறம் நிறைய டிப்ஸ் தர்றேன் நண்பா!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-77214259594757935642008-09-18T18:07:00.000+05:302008-09-18T18:07:00.000+05:30பதிவுல இதெல்லாம் சகஜமப்பாபதிவுல இதெல்லாம் சகஜமப்பாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87396324887492914302008-09-18T18:03:00.000+05:302008-09-18T18:03:00.000+05:30இந்த வடகரை.. வடகரை அப்படின்னு உங்க ஊர்ல யாரோ ஒரு அ...இந்த வடகரை.. வடகரை அப்படின்னு உங்க ஊர்ல யாரோ ஒரு அப்புராணி இங்கிட்டும் அங்கிட்டும் போய் வந்துகிட்டு இருக்காமே? அட்றஸ்ஸும்.,செல் நம்பரும் கொடுத்தா நம்பலுக்கு ரெம்ப யூஸ்புல்லா இருக்குமே....கவனிக்கிறியலா?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36235731596767440402008-09-18T17:55:00.000+05:302008-09-18T17:55:00.000+05:30ஹூம்..காது... குத்து(யாராருக்கோ..)கல்யாணம்.குத்திக...ஹூம்..காது... குத்து(யாராருக்கோ..)கல்யாணம்.குத்திக் கிழிஞ்சது போங்கோ..(நர்சிம்மா இப்படி..சரி உங்களோட சேந்தாச்சோன்னோ.)Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80556802329275746032008-09-18T17:46:00.000+05:302008-09-18T17:46:00.000+05:30நல்ல வேளை நண்பா நா இ.வா ஆகல :))நல்ல வேளை நண்பா நா இ.வா ஆகல :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87374777346372680622008-09-18T17:40:00.000+05:302008-09-18T17:40:00.000+05:30//இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்த...//இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்த்துக்கலாம் கிருஷ்ணா’ன்னு நர்சிம் வாக்குறுதி குடுத்திருக்காரு. அதுக்காகவே விரைவில் சென்னை வரும் எண்ணம் உண்டு!//

உமா அக்காவுக்கு இந்த தகவல் அனுப்பி வைக்கப் படும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18878441388350569792008-09-18T17:22:00.000+05:302008-09-18T17:22:00.000+05:30ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய்...தோழமையுடன்பைத்தியக்...ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய்...
தோழமையுடன்
பைத்தியக்காரன்// இது பிரமாதம்ங்க..

இன்னொரு முக்கிய விஷயம்ங்க.. பின்னூட்ட சுனாமி என் பதிவுக்கு வந்துட்டு போயிருக்குது. புடிங்க, புடிங்க.. என்னாச்சுன்னு பாருங்க, அது எவ்வளவு டேமேஜ் ஆயிருக்குதுனு பாக்கணும்.. சீக்கிரம் புடிங்க.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-80938204192797319072008-09-18T16:44:00.000+05:302008-09-18T16:44:00.000+05:30வாழ்த்துக்கள். பகிரங்கம். சூப்பர்.விக்நேஷ்வரனுக்கு...வாழ்த்துக்கள். பகிரங்கம். சூப்பர்.

விக்நேஷ்வரனுக்கு நெறைய டைம் இருக்கும் போல?

ஆமா eramurukan.in படிக்கறீங்களா?

When to Chennai? mail podunga.Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11318789503689720312008-09-18T16:09:00.000+05:302008-09-18T16:09:00.000+05:30// மாப்பிள்ளை முன்னாடி கர்ல போறாங்க. நாங்க பின்னாட...// மாப்பிள்ளை முன்னாடி கர்ல போறாங்க. நாங்க பின்னாடி போய்ட்டிருக்கோம்”ன்னேன்.//

எங்க ஊருக்கு வாங்க வாங்கன்னு கூபிடுறது வந்த பின்னாடி இப்படிஒரு பிட்டப்போடுறது.
நானும் இது உண்மைனு நெனச்சு வாலபையனை தொடர்பு கொண்டேன் அவரு தம்பி நிச்சயத்துல பிசியா இருந்ததால அவரு கெடைக்கலை.இல்லேன்னா வந்தாலும் வந்திருப்போம் :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-74195693117481163412008-09-18T13:13:00.000+05:302008-09-18T13:13:00.000+05:30//ஜோசப் பால்ராஜ் said... அந்த வி**** எனக்கும் ப...//ஜோசப் பால்ராஜ் said...

அந்த வி**** எனக்கும் போன் செஞ்சு சொன்னாரு, நான் சரி சரின்னு சொல்லிட்டு விட்டுட்டேன். அடுத்த நாளு அண்ணா இப்டி ஆயிடுச்சுன்னு மறுபடியும் சொன்னாரு. சரி , இதெல்லாம் சகஜம் தம்பி, யாரும் பார்க்கலடா சூனா பானன்னுட்டி போயிகிட்டே இருன்னு சொல்லி தம்பிக்கு ஆறுதல் சொன்னா நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்டு காலிபன்னிட்டீங்க. மன்னிப்பு எங்களுக்கு புடிக்காத வார்த்தை. தம்பி இந்த பதிவ பார்த்துட்டுத்தான் அழுவப் போறான்.//

தல, அதான் போட்டு ஓடச்சிட்டேனே.. அப்புறம் என்ன தம்பி, நொம்பி..

விஜய் ஆனந்த் பாவம்ங்க!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-59687824212074284592008-09-18T13:11:00.000+05:302008-09-18T13:11:00.000+05:30@ வெண்பூ//இது மேட்டரு.. ரூம் போட்டுன்னா என்னா அர்த...@ வெண்பூ

//இது மேட்டரு.. ரூம் போட்டுன்னா என்னா அர்த்தம்//

அது உங்களுக்கு சம்பந்தமில்லாதது! விடுங்க!

@ ஜ்யோவ்ராம் சுந்தர்

//சரி, இறுதியான உண்மையென்று ஒன்றும் கிடையாது என என்னையே சமாதானப் படுத்திக் கொண்டேன் //

இது சூப்பர்!

//விஜய் ஆனந்த் said...

என்ன இப்படி பண்ணிட்டீங்க...

பாவம் எத்தன அப்பாவி, குழந்த மனசுக்கார நல்லவங்க ஏமாந்து போயிட்டாங்க...

தற்புகழ்ச்சி வேண்டாமே! :-))))

//ஈர வெங்காயம் said...

ஒஹோ...இப்படி ஒரு ட்ராக் ஓடிட்டு இருக்கா இங்க..//

ஒண்ணுமே தெரியாது உங்களுக்கு?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68797449295426068882008-09-18T13:08:00.001+05:302008-09-18T13:08:00.001+05:30//லக்கிலுக் said... பகிரங்க மன்னிப்பு - நீங்க ர...//லக்கிலுக் said...

பகிரங்க மன்னிப்பு - நீங்க ரஜினி ரசிகர் என்பதை அப்பப்போ ப்ரூப் பண்ணிடுறீங்க தலை..//

@ பைத்தியக்காரன்

விடுங்கள் நண்பா... மீசையில் மண் ஒட்டியதும் அழகாகத்தான் இருக்கிறது :)

ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் என்ஜாய்...//

நன்றி தலைவா! நீங்க ரொம்ப வித்தியாசமானவரா இருக்கீங்க..!

@ ராப்

//ஜாலியா போட்ட பின்னூட்டம், யாரும் தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்//

இது என்ன மன்னிப்பு கேட்கும் வாரமா?

@ குசும்பன்

//விக்கி போன் செஞ்சு பல்பு வாங்கியவர் நீங்கள் தானே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு://

அவரல்லங்க.. வெற்றிகரமான மகிழ்ச்சியானவர்ன்னா விஜய் ஆனந்த்-ங்க! என்ன நீங்க போங்க!!!!!!

சாரி விஜய் ஆனந்த்! கோவம் வந்துடுச்சு... அதான்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-52810334701194647632008-09-18T13:08:00.000+05:302008-09-18T13:08:00.000+05:30அந்த வி**** எனக்கும் போன் செஞ்சு சொன்னாரு, நான் சர...அந்த வி**** எனக்கும் போன் செஞ்சு சொன்னாரு, நான் சரி சரின்னு சொல்லிட்டு விட்டுட்டேன். அடுத்த நாளு அண்ணா இப்டி ஆயிடுச்சுன்னு மறுபடியும் சொன்னாரு. சரி , இதெல்லாம் சகஜம் தம்பி, யாரும் பார்க்கலடா சூனா பானன்னுட்டி போயிகிட்டே இருன்னு சொல்லி தம்பிக்கு ஆறுதல் சொன்னா நீங்க மன்னிப்பு எல்லாம் கேட்டு காலிபன்னிட்டீங்க. மன்னிப்பு எங்களுக்கு புடிக்காத வார்த்தை. தம்பி இந்த பதிவ பார்த்துட்டுத்தான் அழுவப் போறான்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70363793384994147812008-09-18T13:00:00.000+05:302008-09-18T13:00:00.000+05:30// வெயிலான் said... அண்ணாச்சி, எனக்கும் இந்த...// வெயிலான் said...

அண்ணாச்சி,

எனக்கும் இந்த ஆட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை.//

அடப்பாவி!

@ நர்சிம்

//(ஆனாலும் அதிஷாவுக்கு இப்பிடி ஒரு பதிவு இருக்குடி....என்ன.. இன்னும் ஒரு ரெண்டுவருஷம் ஆகுமா அதிஷா???)//

ம்ஹூம்! வரும் மார்ச் 2009!!!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-61779194023325866042008-09-18T12:54:00.000+05:302008-09-18T12:54:00.000+05:30ஒஹோ...இப்படி ஒரு ட்ராக் ஓடிட்டு இருக்கா இங்க...செவ...ஒஹோ...இப்படி ஒரு ட்ராக் ஓடிட்டு இருக்கா இங்க...

செவிடனும் குருடனும் பேசிக்கற மாதிரி இருக்கு பின்னூட்டங்களைப் பார்த்தா...

கதம்..கதம்..போய் வேலையப் பாருங்கய்யா...Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-62030857125175109852008-09-18T12:52:00.000+05:302008-09-18T12:52:00.000+05:30:-)))...என்ன இப்படி பண்ணிட்டீங்க...பாவம் எத்தன அப்...:-)))...

என்ன இப்படி பண்ணிட்டீங்க...

பாவம் எத்தன அப்பாவி, குழந்த மனசுக்கார நல்லவங்க ஏமாந்து போயிட்டாங்க...

:-(((...விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-38211371693178299722008-09-18T12:09:00.000+05:302008-09-18T12:09:00.000+05:30நானும் முதலில் ஜாலியாகத்தான் பின்னூட்டம் போட்டேன்....நானும் முதலில் ஜாலியாகத்தான் பின்னூட்டம் போட்டேன். உங்களின் பின்னூட்டம் பார்த்தபின், அடடா இது சீரியஸ் மேட்டர் போல, எதுக்கு பிரச்சனை என்று நான் போட்ட பின்னூட்டங்களை அழித்துவிட்டேன் :(
பிறகுதான் நர்சிம்மிடம் பேசியது...

ஏற்கனவே ஏப்ரல் 1ம் தேதி லக்கியின் பாலபாரதி திருமணம் பற்றிய பதிவில் இப்படி ஏமாந்திருக்கிறேன். சரி, இறுதியான உண்மையென்று ஒன்றும் கிடையாது என என்னையே சமாதானப் படுத்திக் கொண்டேன் (வேறு என்ன செய்ய :)) ).

என்சாய் மேடி!! (சென்ஷிக்கு நன்றி).ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-56046512239511904392008-09-18T12:07:00.000+05:302008-09-18T12:07:00.000+05:30அய்யா சாமிகளா!!! நான் அந்த ரெண்டு நாளும் ஊரில் இரு...அய்யா சாமிகளா!!! நான் அந்த ரெண்டு நாளும் ஊரில் இருந்ததால் இணையம் பக்கம் வரவே இல்லை. திரும்பி வந்தது திங்கள் மதியம்தான். அதன் பின் ஆபிஸில் ஆணி அதிகம் இருந்ததால் என்னால் உங்கள் பதிவுகளை படித்தாலும் பின்னூட்டம் இட முடியவில்லை. கண்டிப்பாக கோபமெல்லாம் இல்லை... இல்லை... இல்லை....வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-3000150582501667422008-09-18T12:05:00.000+05:302008-09-18T12:05:00.000+05:30எதுக்கு மன்னிப்பெல்லாம் பரிசல்???? (ஏன்டா திட்டுறத...எதுக்கு மன்னிப்பெல்லாம் பரிசல்???? (ஏன்டா திட்டுறதையும் திட்டிட்டு நல்லவன் மாறி எதுக்கு மன்னிப்புன்னா கேக்குற)

// பதிவு ரொம்ப சீரியஸா முடியற மாதிரி இருக்கறதால் ஒரு மேட்டரைச் சொல்லி, முடிச்சுக்கறேன். ‘இந்த சங்கடத்தை ஒரு வீக் எண்ட்ல ரூம் போட்டு தீர்த்துக்கலாம் கிருஷ்ணா’ன்னு நர்சிம் வாக்குறுதி குடுத்திருக்காரு. அதுக்காகவே விரைவில் சென்னை வரும் எண்ணம் உண்டு!//

இது மேட்டரு.. ரூம் போட்டுன்னா என்னா அர்த்தம்????வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41800177584736446112008-09-18T11:11:00.000+05:302008-09-18T11:11:00.000+05:30ரைட்டு உசார் மாக்கான் நிகழ்ச்சிக்கு ஆள் ரெடி:)விக்...ரைட்டு உசார் மாக்கான் நிகழ்ச்சிக்கு ஆள் ரெடி:)

விக்கி போன் செஞ்சு பல்பு வாங்கியவர் நீங்கள் தானே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு:))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-30026661455628132752008-09-18T11:05:00.000+05:302008-09-18T11:05:00.000+05:30//”கேமிரா பேட்டரி சார்ஜ் கம்மியா இருக்கு, லோக்க்ல்...//”கேமிரா பேட்டரி சார்ஜ் கம்மியா இருக்கு, லோக்க்ல்ல எனக்கு ஒரு பேட்டரி வாங்கி வர முடியுமா? பங்சன்ல பாதில காலியாயிட்டா கஷ்டம்” னு ஒரு பில்டப்பு வேற.

அவரு சொல்ற பிராண்டுதான் வேனுமாம். அதுதான் ரெடி 2 யூஸ் பேட்டரியாம்.

நல்லா இருங்க.

ஹா ஹா ஹா சூப்பர், கலக்கல்ங்க :):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.com