tag:blogger.com,1999:blog-7128398211941711301.post1309868163874784471..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : அவியல் 03.08.2010பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25851690121121241062010-08-04T15:43:52.446+05:302010-08-04T15:43:52.446+05:30//shortfilmindia.com said...
ம்..நல்லாருக்கு ...//shortfilmindia.com said...

ம்..நல்லாருக்கு ஜி

கேபிள் சங்கர்//

RepeatttuuuuEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-15608316637677609852010-08-04T12:11:44.521+05:302010-08-04T12:11:44.521+05:30அறிமுகத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி ப்ரதர்..கண்ட...அறிமுகத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி ப்ரதர்..கண்டிப்பாக எழுதுகிறேன்..

மேலும் மகுடேசுவரன் உடனான சந்திப்பில் நான் கேட்ட கேள்விகளையும் கொஞ்சம் நினைவில் வையுங்கள்..Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-70356574192814255892010-08-04T10:36:31.028+05:302010-08-04T10:36:31.028+05:30எல்லோரும் புரொஃபைல் ஃபோட்டோ நல்லா இருக்குன்னே சொல்...எல்லோரும் புரொஃபைல் ஃபோட்டோ நல்லா இருக்குன்னே சொல்றாங்க. எடுத்த கைக்கு வைரத்துல ஏதாவ்து செஞ்சு போடுங்ககார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-6126241181944441392010-08-04T09:38:19.761+05:302010-08-04T09:38:19.761+05:30தலைவன் = ரஜினி = தலைவன் = ரஜினி = தலைவன் = ரஜினி.தலைவன் = ரஜினி = தலைவன் = ரஜினி = தலைவன் = ரஜினி.vanilahttps://www.blogger.com/profile/02802099357958399312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27609760633401553462010-08-04T06:21:37.956+05:302010-08-04T06:21:37.956+05:30பீகார்ல நடந்ததது கேவலம். அதற்காக மருத்துவர்கள் எல்...பீகார்ல நடந்ததது கேவலம். அதற்காக மருத்துவர்கள் எல்லாருமே அப்படி என்று சொல்ல முடியாதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84330515599902616562010-08-04T06:14:47.125+05:302010-08-04T06:14:47.125+05:30ப்ரொபைல் போட்டோ, கலக்கல்.ப்ரொபைல் போட்டோ, கலக்கல்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-75855312622102291752010-08-04T02:53:11.511+05:302010-08-04T02:53:11.511+05:30நல்ல அலசல் :))நல்ல அலசல் :))சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81015950965265781432010-08-03T21:51:38.888+05:302010-08-03T21:51:38.888+05:30This comment has been removed by the author.கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67029387948772310922010-08-03T21:51:08.416+05:302010-08-03T21:51:08.416+05:30போத்திஸீன் ஆடி விளம்பரம் செம ஹிட். ஒரு முறை தி.நகர...போத்திஸீன் ஆடி விளம்பரம் செம ஹிட். ஒரு முறை தி.நகர் போத்திஸூக்கு சென்றால் அதன் வீரியன் உணரலாம். எனக்கு சமீபத்திய கேட்பரிஸ் புடிச்சிருக்கு. சுரேகா அண்ணன் டீம் அடுத்த விளம்பரம் எடுக்கும்போது சேர்ந்துக்கொங்க. என்னை சேர்க்க மாட்டாரு. காரணமிருக்கு :))

எந்திரன் எல்லோருக்கும் புடிச்சிருக்கு சகா, ரஜினியை வெறுப்பவர்களைத் தவிர எல்லோருக்கும்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-88784174412607817182010-08-03T21:28:42.517+05:302010-08-03T21:28:42.517+05:30//இதைப் படித்தாலே போதும் Noble Profession எனப்படும...//இதைப் படித்தாலே போதும் Noble Profession எனப்படும் மருத்துவத்துறையில் என்னென்ன அவலங்கள் நடக்கிறது என்று.//

டாக்டர் புரூனோ எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து இந்த பின்னூட்ட பக்கத்தை அதகளப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :))

பீகாரில் தொடர்வண்டியில் பயணச்சீட்டு எடுக்க வேண்டாம்

ஆகவே பரிசல் சென்னைக்கு வரும்போதெல்லாம் பயணச்சீட்டு இல்லாமல் தான் வருகிறார் என்று கூறலாமாBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73211555482654844992010-08-03T20:37:10.259+05:302010-08-03T20:37:10.259+05:30fm ல கவின்ஸ் தயிர் பற்றி ஒரு விளம்பரம் வரும் கேட்ட...fm ல கவின்ஸ் தயிர் பற்றி ஒரு விளம்பரம் வரும் கேட்டுப் பாருங்க பரிசல், ரொம்ப அருமையா இருக்கும். அம்மாவின் குரலும் மகனின் குரலும் அப்படி ஒரு அழகு.செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-13440472035014415182010-08-03T20:30:02.281+05:302010-08-03T20:30:02.281+05:30பீகார் எக்ஸ்ரே மேட்டர் ............... எப்படியெல்ல...பீகார் எக்ஸ்ரே மேட்டர் ............... எப்படியெல்லாம் காசு பிடுங்குறாங்க...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87025737857947178692010-08-03T20:02:31.250+05:302010-08-03T20:02:31.250+05:30பதிவு அருமை.பதிவு அருமை.ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-9778563932998052142010-08-03T18:46:12.250+05:302010-08-03T18:46:12.250+05:30மிக பெரிய ஆஸ்பத்திரிகளில் வேலை பார்க்கும் டாக்டர்க...மிக பெரிய ஆஸ்பத்திரிகளில் வேலை பார்க்கும் டாக்டர்களும் அதில் கலந்து கொண்டார்களா?அரசாங்க டாக்டர்கள் மட்டுமா? டாக்டர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசிய டாக்டர் ரவிசங்கர் மிக குறைந்த அளவிலே ஃபீஸ் வாங்கிய ஒரு மருத்துவர்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-72473284295983134852010-08-03T18:17:48.325+05:302010-08-03T18:17:48.325+05:30@ நாஞ்சில் ப்ரதாப்
Trick or Treat மற்றும் ’போஸ்ட்...@ நாஞ்சில் ப்ரதாப்

Trick or Treat மற்றும் ’போஸ்ட் மார்ட்டம்’ - இரண்டுமே புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் சீனியர் டாக்டர் கே.ஆர்.சேதுராமன் எழுதிய நூல். நான் அதை எழுதாமல் விட்டுவிட்டதால் தகவல் பிழையாகப் போய்விட்டது. குறிப்பிட்டமைக்கு நன்றி. இப்போது திருத்திவிட்டேன்..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-11970552583470948142010-08-03T17:55:03.221+05:302010-08-03T17:55:03.221+05:30எக்ஸ்ரே - இப்பிடியெல்லாமா நடக்குது?
பூந்தளிர் - ...எக்ஸ்ரே - இப்பிடியெல்லாமா நடக்குது?

பூந்தளிர் - அறிமுகத்துக்கு நன்றி,.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-84094557555633217962010-08-03T17:52:53.193+05:302010-08-03T17:52:53.193+05:30(வசீகரன் = விஞ்ஞானி ரஜினி, சிட்டி = ரோபோ ரஜினி)
//...(வசீகரன் = விஞ்ஞானி ரஜினி, சிட்டி = ரோபோ ரஜினி)

அப்படியே முடிச்சிருக்க வேண்டியதுதானே. ஏன் இந்த விளக்கம்? அந்த பயம் இருக்கட்டும்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68172621889124094022010-08-03T16:56:03.091+05:302010-08-03T16:56:03.091+05:30நல்லாருக்கு.நல்லாருக்கு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-8200745164182938272010-08-03T16:55:10.732+05:302010-08-03T16:55:10.732+05:30//இதைப் படித்தாலே போதும் Noble Profession எனப்படும...//இதைப் படித்தாலே போதும் Noble Profession எனப்படும் மருத்துவத்துறையில் என்னென்ன அவலங்கள் நடக்கிறது என்று.//

டாக்டர் புரூனோ எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து இந்த பின்னூட்ட பக்கத்தை அதகளப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :))

அவியல் அருமை.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39789045700101531312010-08-03T16:53:25.667+05:302010-08-03T16:53:25.667+05:30வானத்துல அண்ணாந்து என்னப்பார்க்குறிங்க பரிசல்... க...வானத்துல அண்ணாந்து என்னப்பார்க்குறிங்க பரிசல்... கூரையை பிச்சுட்டு ஏதாச்சும் விழும்னா??? :))

பீகார் எக்ஸ்ரே மேட்டரு படிச்சு ஷாக்காயிட்டேன்... இப்படியுமா பண்ணுவானுங்க...??

trick or treat ஜெமோ எழுதனதா???Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-86542146876966937382010-08-03T16:47:50.230+05:302010-08-03T16:47:50.230+05:30////ஆனால் அதே மாதிரி பல கம்பனிகள் at same combinat...////ஆனால் அதே மாதிரி பல கம்பனிகள் at same combination same drug ,same packing ,same design ஒரு மாத்திரை 0.15 காசுகளுக்கு மொத்தகொள்முதல் மருந்தகம் கொடுக்கும் ...அதை அவர்கள் 3 .00 ருபாய் விற்பார்கள்////

ஆனால் இதன் தரம் குறைவாகத்தான் இருக்கும்பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-71940573935266836732010-08-03T16:47:21.927+05:302010-08-03T16:47:21.927+05:30பதிவு அருமை.
மருத்துவ கொள்ளைகளுக்கு நாம் பீகாரோ, ...பதிவு அருமை.

மருத்துவ கொள்ளைகளுக்கு நாம் பீகாரோ, ஜூனியர் போஸ்டோ போக வேண்டாம்.

லேசாக முழங்கால் வலிக்கிறது என்று மலர் மருத்துவ மனை அல்லது அப்பல்லோ அல்லது காளியப்பா மருத்துவமனை செல்லுங்கள். உடனே எக்ஸ்ரே, மண்டையில் ஸ்கேன், ரத்த அழுத்தம், கொழுப்பு, உறிஞ டெஸ்ட் எனப் பார்த்து குறைந்த பட்ச பில் இரண்டாயிரம் போட்டு விடுவார்கள். அதுவும் நிறுவன காப்பெடு இருக்கிறது என்றால் கேட்கவே வேண்டாம், அவர்களுக்கு அன்று தீபாவளி தான்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73543316039357027452010-08-03T16:43:23.616+05:302010-08-03T16:43:23.616+05:30ஒரு மாத்திரை விலை டாக்ஸ் எல்லாம் சேர்த்து 3 .00 ர...ஒரு மாத்திரை விலை டாக்ஸ் எல்லாம் சேர்த்து 3 .00 ருபாய் ...,ஆனால் அதே மாதிரி பல கம்பனிகள் at same combination same drug ,same packing ,same design ஒரு மாத்திரை 0.15 காசுகளுக்கு மொத்தகொள்முதல் மருந்தகம் கொடுக்கும் ...அதை அவர்கள் 3 .00 ருபாய் விற்பார்கள் ....,இதில் offer வேறு கொடுப்பார்கள் ...10 +1 ,10 +5 என்றுபதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83844920832029992902010-08-03T16:42:10.343+05:302010-08-03T16:42:10.343+05:30//.. கொஞ்ச நாட்களாகவே நல்ல க்ரியேட்டிவான விளம்பரங்...//.. கொஞ்ச நாட்களாகவே நல்ல க்ரியேட்டிவான விளம்பரங்களையே காணமுடியவில்லை. ..//

சில காலம் முன்பு ஒரு சில விளம்பரங்களுக்காக காத்திருந்து பார்த்ததுண்டு.. இப்போது விளம்பரம் என்றாலே கடுப்பு வருகிறது..

ஆமா மேல என்ன தெரியுதுங்க..??!!Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-55989516006545662642010-08-03T16:39:41.345+05:302010-08-03T16:39:41.345+05:30//புதுப்புது ஒலிகள் கேட்டு புல்லரிக்க வைக்கிறது.//...//புதுப்புது ஒலிகள் கேட்டு புல்லரிக்க வைக்கிறது.///

பாத்து நண்பா... மாடு, ஆடு மேஞ்சுட போகுதுபிரபல பதிவர்https://www.blogger.com/profile/08421669654123998225noreply@blogger.com