tag:blogger.com,1999:blog-7128398211941711301.post1092269708680899805..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : எனக்கு இப்படி.. உங்களுக்கும் இப்படியா?பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-83890382580926047392008-11-27T20:08:00.000+05:302008-11-27T20:08:00.000+05:30ப்ளாக் ஆரப்பிச்சு என்னத்தடா எழுதுறதுன்னுபோட்டு குழ...ப்ளாக் ஆரப்பிச்சு என்னத்தடா எழுதுறதுன்னு
போட்டு குழப்பிக்கிட்டு உக்காந்திருக்கும்
எனக்கு நல்ல பதிவு.!!!!
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க!
1.தமிழ்மணத்தில் சேர்ரது எப்படி- உங்கள்
url எட்ட முடியாததாக உள்ளதுன்னு
வருது.
2.ப்ளாக்கருக்கான பதிவுப்பட்டயை
சரியா ஒட்ட முடியவில்லை.
உதவி செய்யவும்!!!
தேவா.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53425521630035316742008-11-27T12:10:00.000+05:302008-11-27T12:10:00.000+05:30எனக்கு கண்ணாடி முன்னாடி நின்னு கேள்வி கேக்குறாப்ல ...எனக்கு கண்ணாடி முன்னாடி நின்னு கேள்வி கேக்குறாப்ல இருக்கு....☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18042600743160725502008-11-27T11:00:00.000+05:302008-11-27T11:00:00.000+05:30நல்ல தொகுப்பு பரிசல்.!நானும் சில சமயங்களில் பைத்தி...நல்ல தொகுப்பு பரிசல்.!

நானும் சில சமயங்களில் பைத்தியம் புடிச்சு திரிஞ்சுருக்கேன்.

தமிழ்மணம் பதிவேற்றம் : ஆமாஞ்சாமி ஆமா.!

கல்யாணம் ஆகாமலிருந்தா தேவலையோ : இதை நினைக்காத நாளில்லை..

புத்தகத்துல ஏதாவது கிறுக்குறவங்கள பாத்தா கொலவெறியே வந்திரும் எனக்கு..

சினிமா விமர்சனம், தியேட்டர் அனுபவம் எல்லாத்துக்கும் ஆமா...

//பதிவு ஹிட் வேற ஆகிடும்.// இது மட்டும் எனக்கு நடக்குறதே இல்லை.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54954921484475960252008-11-27T10:07:00.000+05:302008-11-27T10:07:00.000+05:30a ) yes yes. என் பதிவுகள் தமிழ்மணத்தில வந்து 10 மா...a ) yes yes. என் பதிவுகள் தமிழ்மணத்தில வந்து 10 மாசத்துக்கு மேல ஆச்சு.. என்ன பிரச்சனைன்னும் இன்னைய வரைக்கும் தெரியல. எல்லாம் முன்ஜென்ம கர்ம பலன்கள் யாரோ ஒரு பதிவர் சொன்னத நம்பி பரிகாரங்களைத் தேடிகிட்டிருக்கேன் இப்போ..! ;)

f,g,h,i,j ) அட ஆமாங்க ஆமாம்..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43867143337870519732008-11-27T08:09:00.001+05:302008-11-27T08:09:00.001+05:30hey parisal,Where u find the theatre problem?Very ...hey parisal,

Where u find the theatre problem?

Very fishy....ரிஷி (கடைசி பக்கம்)https://www.blogger.com/profile/17779402235409417507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-82931875074316957302008-11-27T08:09:00.000+05:302008-11-27T08:09:00.000+05:30எல்லாத்தையும் ஒரே பதிவில் போட்டா கொஞ்சம் கொஞ்சமா ர...எல்லாத்தையும் ஒரே பதிவில் போட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டு நாளில் படிச்சிட்டேன்..
உங்களால நாலு கடைக்காரங்க நல்லா இருக்காங்கன்னு சொல்லுங்க..கூட்டம் வருதுல்ல..:)
மத்தபடி அடிக்கடி நம்மளைப்பத்தியே யோசிக்கலாம்ன்னு உக்காந்துயோசிப்பீங்க போல..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-66593864183118548862008-11-27T06:51:00.000+05:302008-11-27T06:51:00.000+05:30use tamilize java script in ur template to display...use tamilize java script in ur template to display the commentators name properly.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-67136748645854538262008-11-27T06:31:00.000+05:302008-11-27T06:31:00.000+05:30ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.,ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.,விலெகாhttps://www.blogger.com/profile/14133214216512816696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-40610387953760055532008-11-27T05:35:00.001+05:302008-11-27T05:35:00.001+05:30ஹைய்யா மீ த 70 ;))ஹைய்யா மீ த 70 ;))Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-46546130053522634222008-11-27T05:35:00.000+05:302008-11-27T05:35:00.000+05:30g) நானும் அப்படித்தான், ஆனா பெண்கள் சீரியல் இல்லை....g) நானும் அப்படித்தான், ஆனா பெண்கள் சீரியல் இல்லை... என்னோட பையன் சுட்டி டீவி பார்த்தா கொஞ்ச நாள் கண்டிச்சேன்.. (நல்ல வசனங்களாக இல்லை.. சில நிகழ்ச்சிகள் ஜீபூம்பா போன்றவை, தவறான பழக்கங்களை சொல்வதாக இருந்தது) அப்புறமா, நானும் சுட்டிக்கு அடிக்ட் ஆகி, ஜாக்கி ஃபேன் ஆயிட்டேன் ;))Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63997417472330421682008-11-27T05:31:00.000+05:302008-11-27T05:31:00.000+05:30D தவிற மத்த எல்லாத்துக்கும் சேம் ப்ளட்...C கேள்விக...D தவிற மத்த எல்லாத்துக்கும் சேம் ப்ளட்...

C கேள்விக்கு டபுள் ப்ளட்.. பட் சேம் ப்ளட் .....

:)Nattyhttps://www.blogger.com/profile/16403025437786786418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39180485469790772572008-11-27T00:41:00.000+05:302008-11-27T00:41:00.000+05:30விரிவாகப் படித்து பின்னூட்டியதற்கு நன்றிகள் தருமி ...விரிவாகப் படித்து பின்னூட்டியதற்கு நன்றிகள் தருமி ஐயா..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-81175213933567879982008-11-26T23:18:00.000+05:302008-11-26T23:18:00.000+05:30100/100100/100CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-2624700900690090782008-11-26T23:06:00.000+05:302008-11-26T23:06:00.000+05:30a) ஆமாங்க ஆமா .. அதுவும் நட்சத்திர வார்ததில உயிரை ...a) ஆமாங்க ஆமா .. அதுவும் நட்சத்திர வார்ததில உயிரை வாங்கிரிச்சி
b) அந்த மாதிரி சமயத்தில அந்த சண்டைக்கு நடுவில நானே இருக்கிறதும் நடந்திடுது.
c) ஆமாங்க ஆமா ..
d) சரியா தப்பான்னு தெரியாது. ஆணோ பெண்ணோ நான் வாயசைப்பத்தான் பார்க்கிறேன்.
e) //அந்தப் பதிவு ஹிட் வேற ஆகிடும்//
பதிவு ஹிட் ஆகுறதுன்னா என்னங்க?
f) & g) இல்லைங்க
h)சேம் ப்ளட்
i) தப்புன்னு தெரிஞ்சும் டிவிட் வாங்குறேன்.
j) k) l)இல்லைங்கதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18299817254745233552008-11-26T22:59:00.000+05:302008-11-26T22:59:00.000+05:30எல்லாம்..கிட்டத்தட்ட அப்படித்தான்...ஆனால் f மட்டும...எல்லாம்..கிட்டத்தட்ட அப்படித்தான்...
ஆனால் f மட்டும்...என்னுடய புத்தகம் என்றால்..யாராயிருந்தாலும்...பக்கம் திருப்பும் போது..குழந்தையைப்போல..புத்தகத்தை தீண்டவேண்டும்..என எதிர்ப்பார்ப்பேன்..
சிலர் திருப்பும் போது..பக்கத்தின் முனை கிழிக்கப்படும்..அல்லது..எச்சில் தொட்டு திருப்பப்படும்..அல்லது..பாதி படித்து..எழும்போது அடையாளமாக முனையை மடித்து வைப்பர்..அப்படிப்பட்டவர்கள் யாராயிருந்தாலும்...முகத்தில் அடித்தாற்போல் சொல்லி விடுவேன்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-69048996860174270812008-11-26T22:27:00.000+05:302008-11-26T22:27:00.000+05:30எதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு செயற்கையாய் நீங்க நீங்கள...எதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு செயற்கையாய் நீங்க நீங்களாகவே இருங்களேன்!!

:))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-711899409098321182008-11-26T22:26:00.000+05:302008-11-26T22:26:00.000+05:30// ambi said... //சில சமயங்கள்ல ‘கல்யாணமாகாம இர...//
ambi said...

//சில சமயங்கள்ல ‘கல்யாணமாகாம இருந்திருந்தா தேவலை’ன்னு தோணும். //

அவ்வ்வ்வ்வ், வேணாம் அளுதுடுவேன். :))

இதுக்கு ரிப்பீட்டு போடலாம்தான் , அப்பிடி போட்டா நாளைக்கு சோறு கிடைக்குமான்னு தெரியலை அதனால மீ தி அப்பீட்டு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-50540636127705368872008-11-26T21:36:00.000+05:302008-11-26T21:36:00.000+05:30//j) சினிமா பார்க்கும்போது முதல் எழுத்து போடுவதிலி...//j) சினிமா பார்க்கும்போது முதல் எழுத்து போடுவதிலிருந்து பார்த்தால்தான் நிம்மதி. இல்லையென்றால் திருப்தியாக மாட்டேனென்கிறது மனது. அதேபோல கடைசியில் டைட்டில் போடும்போது தியேட்டர் ஆபரேட்டர் க்ளோஸ் பண்ணிவிட்டால், அவனை, அந்தத் தியேட்டர் ஓனரை, மேனேஜரை கெட்ட கெட்ட வார்த்தையால் (மனசுக்குள்ளதான்..) திட்டிவிட்டுத்தான் வெளியேறுகிறேன். அதேபோல படம் முடியும் முன்னே எழுந்திருக்கும் முந்திரிக்கொட்டைகளைக் கண்டாலும் கோபம் கோபமாய் வருகிறது.

பாட்டு, பைட்டு, விளம்பரம் - எல்லாத்தையும் நீக்கிட்டு ஃபார்வர்ட் பார்வர்ட் பண்ணியே படம் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

உங்கள் பார்வை வித்யாசமானதுTech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87160667161255443692008-11-26T20:54:00.000+05:302008-11-26T20:54:00.000+05:30நிறைய சேம் ப்ளட்....அன்புடன் அருணாநிறைய சேம் ப்ளட்....
அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/08606163243584590535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-51335784697268973462008-11-26T20:12:00.000+05:302008-11-26T20:12:00.000+05:30b) அப்புறமா f) ரெண்டும் டிட்டோ அண்ணா..அதுவும் இ...b) அப்புறமா f) ரெண்டும் டிட்டோ அண்ணா..

அதுவும் இந்த கூட்டம் சேருது பாருங்க...இன்னும் சொல்லப் போனா பஸ்ல போகும்போது விபத்து ஏதாவது ஆயிருந்தா எட்டிப் பாப்பாங்க பாருங்க நம்ம ஆளுங்க...எனத்த கிழிக்கப்போறாங்க இவங்கன்னு செம கடுப்பு ஆயிரும்..

என்ன செய்றது.,.நம்ம ஆளுங்க ஆர்வம் அப்டி!

அன்புடன்...

ரங்ஸ்Rangshttps://www.blogger.com/profile/15767139777311302264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-49030682208145567102008-11-26T18:05:00.000+05:302008-11-26T18:05:00.000+05:30மொக்கைப் படங்களை வேறு காரணங்களுக்காகப் பார்க்கும்ப...மொக்கைப் படங்களை வேறு காரணங்களுக்காகப் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் திருட்டு டிவிடிதான். ஒருத்தனே அநாவசியமாக பல கோடிகளைக் குவிப்பதைத் தவிர்த்து, பல குடும்பங்கள் வாழ்கிறதே என்பதுதான்.
ஆனாலும் ட்ரெயினில் பல முறை திருட்டு டி வி டி வாங்கி ஏமாந்து நொந்து நூலாகி நம்ம குடும்பம் பிழைக்கிற வழியை பார்ப்போமென காசை மிச்சப்படுத்தி விடுகிறேனாக்கும்.என் மகன்கள் வாங்கி வரும் தி-டிவ்டி-ல் படம் பார்ப்பதை கண்டுக்கவேண்டாம்.vellayanhttps://www.blogger.com/profile/08500193595976596892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53760247878192002002008-11-26T17:50:00.000+05:302008-11-26T17:50:00.000+05:30:)):))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73756540464814995772008-11-26T17:33:00.000+05:302008-11-26T17:33:00.000+05:30@ Rappமுதல் வருகைன்னா, மீ த ஃபர்ஸ்ட் வருகை-ங்கற அர...@ Rapp

முதல் வருகைன்னா, மீ த ஃபர்ஸ்ட் வருகை-ங்கற அர்த்தத்துல சொன்னேன்...

டாக்டர் சார் நம்ம ஃபாலோவரில்ல...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-43907002757635825792008-11-26T17:27:00.000+05:302008-11-26T17:27:00.000+05:30//மகாஜனங்களே..இது ரெண்டும் திருப்பூர்ல இருக்கற திய...//மகாஜனங்களே..இது ரெண்டும் திருப்பூர்ல இருக்கற தியேட்டர் பேரு.//

தன்னிலை விளக்கமெல்லாம் பலமா இருக்கே, பதிவர் வட்டத்தில அன்பருக்கு ரொம்ப நல்ல பேருனு நினைக்கிறேன் :-)பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-27535947135928237482008-11-26T17:13:00.000+05:302008-11-26T17:13:00.000+05:30//சில சமயங்கள்ல ‘கல்யாணமாகாம இருந்திருந்தா தேவலை’ன...//சில சமயங்கள்ல ‘கல்யாணமாகாம இருந்திருந்தா தேவலை’ன்னு தோணும். //

அவ்வ்வ்வ்வ், வேணாம் அளுதுடுவேன். :))

இங்கயும் ராப்புக்கு பஷ்ட்டு இடம் போச்சா? :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com