tag:blogger.com,1999:blog-7128398211941711301.post102899281358252745..comments2023-10-30T16:31:07.150+05:30Comments on பரிசல் கிருஷ்ணா : பொய் சொல்லப் போறோம் - வெற்றி பெறும்!பரிசல்காரன்http://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7128398211941711301.post-87770261994078292242008-09-20T07:54:00.000+05:302008-09-20T07:54:00.000+05:30படம் பாக்கலாம்னுட்டு தியேட்டருக்கு ஓடினா அதவிட வேக...படம் பாக்கலாம்னுட்டு தியேட்டருக்கு ஓடினா அதவிட வேகமா படம் ஓடிருச்சி.கரண்ட்டுக்கு(?)கூட கட்டுப்படியாகலைங்க சார் அப்படின்னுட்டாய்ங்க....ஏய்யா (படமும்., கரண்ட்டும்)இருந்தாதான்ய்யா கட்டுபடியாகும்னு சொல்லீட்டு வந்துட்டங்ணா.வேற வழியில்லீங்ணா..தி /டி வி டி தான்..(white flower பாணிதான் எப்பவும் best)Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33717282889770755582008-09-20T06:19:00.000+05:302008-09-20T06:19:00.000+05:30என்னத்த சொல்ல ! எனக்கு முன்னாடியே எல்லாத்தையும்...என்னத்த சொல்ல ! எனக்கு முன்னாடியே எல்லாத்தையும் சொல்லிபுட்டிங்கேலே!

வயசானவுங்க சொல்றதுக்கு கொஞ்சம் "இடம்" ரிசர்வ் பண்ணுங்க !

இன்னும் படம் பார்க்கலே.

பார்போம்.

நீங்க சொல்ற மாதிரி எதாச்சும் . . .அகவை அறுபதுhttps://www.blogger.com/profile/16351945980378334530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-73386162516191765522008-09-19T22:57:00.000+05:302008-09-19T22:57:00.000+05:30ஃஃஹீரோயினைப் பார்த்தால் நமக்கு வரும் லவ்வில் கொஞ்ச...ஃஃஹீரோயினைப் பார்த்தால் நமக்கு வரும் லவ்வில் கொஞ்சமாவது ஹீரோவுக்கு வர வேண்டுமே.ஃஃ

அட!!!!!!Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-44193035416028372302008-09-19T22:56:00.001+05:302008-09-19T22:56:00.001+05:30ஃஃநல்ல குடும்பம்டா சாமீ... என்று நாம் சிரித்தபடி ப...ஃஃநல்ல குடும்பம்டா சாமீ... என்று நாம் சிரித்தபடி படம் பார்க்கத் தொடங்கலாம்!ஃஃ
ஆஹா அமர்க்களமா இருக்கே. குடும்பம் விளங்கின மாதிரித்தான்Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-54713619657237423162008-09-19T22:56:00.000+05:302008-09-19T22:56:00.000+05:30தலபடத்துல பாடல்கள் இயல்பா அமைஞ்சது ஒரு பிளஸ் ........தல
படத்துல பாடல்கள் இயல்பா அமைஞ்சது ஒரு பிளஸ் .....

அப்புறம் நெடுமுடி வேணு ரவுடிகளோடு காரில் போகும்போது அவரு வேலைய பத்தி சொன்னதும் " வாத்தியாராம் " னு ஒரு ரவுடி பக்கத்தில் இருப்பவனிடம் சொல்வானே , அத கவனச்சிங்களா ??eeshttps://www.blogger.com/profile/04926353834926682458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-53648718912302670942008-09-19T22:54:00.000+05:302008-09-19T22:54:00.000+05:30இம்மாதிரி காமடிக்கென வரும் படங்கள் தமிழில் குறைவு....இம்மாதிரி காமடிக்கென வரும் படங்கள் தமிழில் குறைவு. தொடர்ந்து இம்மாதிரியான படங்கள் வந்தா எவ்ளோ நல்லாருக்கும். அனுபவிச்சு உழுதிருக்கீங்க.
உங்க விமர்சனத்தை படித்ததும் தேடிப்பிடித்து trailer பார்த்தேன்.வேறு ஏதுவோ வருகிறது. தியேட்டருக்கு இன்னும் வரவில்லை. வந்ததும் பார்க்கலாம்.Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-39073523664470088702008-09-19T21:23:00.000+05:302008-09-19T21:23:00.000+05:30மீ த 25மீ த 25வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-89675918325139681322008-09-19T21:21:00.000+05:302008-09-19T21:21:00.000+05:30என்னாது எனக்கு முன்னால 24 பேர் கமெண்டிட்டாங்களா?ம்...என்னாது எனக்கு முன்னால 24 பேர் கமெண்டிட்டாங்களா?

ம்ம்ம்ம்.... நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒரிஜினலை கொஞ்சம் கூட கெடுக்காமல் அப்படியே கொடுத்துள்ளனர். நல்ல படம், நல்ல விமர்சனம்.

ஆனா அந்த படத்தை விட சூப்பர் நீங்க சைடில போட்டிருக்குற நம்ம அண்ணா படம்தான்.... :)))))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-18301323500023257642008-09-19T19:11:00.000+05:302008-09-19T19:11:00.000+05:30மன்னிக்கணும் நான் படம் பாக்குறதில்லை!ஆனாலும் படத்த...மன்னிக்கணும் நான் படம் பாக்குறதில்லை!
ஆனாலும் படத்தோட பேர வச்சுகிட்டு வேற ஏதாவது கும்மி குத்துவிங்கன்னு பார்த்தா நீங்களும் திரை விமர்சனம்.

ஒரு படம் கூட விடாமல் பார்த்து விமர்சனம் எழுத நம்ம தலை லக்கி லுக் இருக்குறார்.
நீங்க செலக்டிவா திரை விமர்சனம் எழுதுங்க
(இதும் அப்படி தான்னு சொல்லிராதிங்க)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-63096404609531785902008-09-19T18:12:00.000+05:302008-09-19T18:12:00.000+05:30நன்றி எஸ்.கே.@ Share Hunter said... நுண்மையான ந...நன்றி எஸ்.கே.

@ Share Hunter said...

நுண்மையான நகைச்சுவை உணர்வு உடையவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்//

சரியாகச் சொன்னீர்க்ள்!

@ முரளி கண்ணன்

சினிமா அகராதி நீங்க! இன்னும் பார்க்கலியா?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-26111728124709896122008-09-19T17:14:00.000+05:302008-09-19T17:14:00.000+05:30பார்த்துற வேன்டியதுதான்பார்த்துற வேன்டியதுதான்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-48214500904898495282008-09-19T17:00:00.000+05:302008-09-19T17:00:00.000+05:30நுண்மையான நகைச்சுவை உணர்வு உடையவர்களுக்கு இந்த படம...நுண்மையான நகைச்சுவை உணர்வு உடையவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும், நாடக அம்சங்களை கொண்டுள்ள போதிலும். உங்கள் விமரிசனம் அருமை.

-joshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-45476521246050338372008-09-19T15:45:00.000+05:302008-09-19T15:45:00.000+05:30விமர்சனம் நல்லா இருக்கு. சிரிப்பா இருக்குன்னு வேற ...விமர்சனம் நல்லா இருக்கு. சிரிப்பா இருக்குன்னு வேற சொல்லிடீங்க. பாக்கலாம். நிறைய படம் செந்துட்டே போகுதே பாக்க.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-25578810998153107732008-09-19T14:20:00.000+05:302008-09-19T14:20:00.000+05:30@ கிரிஒவர் சென்சிடிவ்ங்க நீங்க!@ வேலன்//பிரியதர்ஷன...@ கிரி

ஒவர் சென்சிடிவ்ங்க நீங்க!

@ வேலன்

//பிரியதர்ஷன் படம் எப்பவுமே சிச்சுவேசன் காமெட் டைப்.

விஜய் அத நல்லாத் தமிழ்ல எடுத்து இருக்கருன்னு சொன்னாங்க//

உண்மை!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-4059724208643475872008-09-19T14:07:00.000+05:302008-09-19T14:07:00.000+05:30கிருஷ்ணா,பிரியதர்ஷன் படம் எப்பவுமே சிச்சுவேசன் காம...கிருஷ்ணா,

பிரியதர்ஷன் படம் எப்பவுமே சிச்சுவேசன் காமெட் டைப்.

விஜய் அத நல்லாத் தமிழ்ல எடுத்து இருக்கருன்னு சொன்னாங்க.

உங்க விமர்சனம் அத உறுதிப் படுத்துது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-1369059620984183652008-09-19T13:08:00.000+05:302008-09-19T13:08:00.000+05:30ஊருக்கு வந்து பார்த்துட வேண்டியது தான்//குசேலன், க...ஊருக்கு வந்து பார்த்துட வேண்டியது தான்

//குசேலன், குருவி என்று ஸ்டார்களைப் போட்டு, நம்மை சோதிப்பதற்குப் பதிலாக இந்த மாதிரி நகைச்சுவையுடன் கூடிய படங்கள் அவசியமாய் தேவைப்படுகிறது//

கே கே இந்த படத்தை உயர்த்த மற்ற படங்களை மட்டம் தட்டனுமா? இதனுடைய சிறப்பை மட்டும் கூறலாமே!

சரோஜா பார்த்து விட்டீர்களா? இந்த வாரம் செல்லலாம் என்று இருக்கிறேன் இல்லை என்றால் ஊருக்கு வந்துகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-33337352024290474972008-09-19T13:00:00.000+05:302008-09-19T13:00:00.000+05:30//Bee'morgan said... நல்ல விமர்சனம்.. நீங்க சொ...//Bee'morgan said...

நல்ல விமர்சனம்.. நீங்க சொல்வதைப்பார்த்தால் எனக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.. எதுக்கும், ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடறேன்.. :)//

எதிர்பார்ப்பில்லாம ஜாலியா போய்ட்டு வாங்க!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-321848197950871812008-09-19T12:59:00.000+05:302008-09-19T12:59:00.000+05:30@ அதிஷா//அந்த ஹீரோயின பத்தி ஒன்னுமே சொல்லலீயே//--ஹ...@ அதிஷா

//அந்த ஹீரோயின பத்தி ஒன்னுமே சொல்லலீயே//

--ஹீரோயின் ஏதோ ஒரு விளம்பரத்தில் வருபவர் என்பது தெரிகிறது.--

--ஹீரோயினைப் பார்த்தால் நமக்கு வரும் லவ்வில் கொஞ்சமாவது... --பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-78221536276463482862008-09-19T12:58:00.000+05:302008-09-19T12:58:00.000+05:30நல்ல விமர்சனம்.. நீங்க சொல்வதைப்பார்த்தால் எனக்கு...நல்ல விமர்சனம்.. நீங்க சொல்வதைப்பார்த்தால் எனக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.. எதுக்கும், ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடறேன்.. :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-68040222356217514662008-09-19T12:51:00.000+05:302008-09-19T12:51:00.000+05:30படம் சிறுநகரங்களில் ஓடுமானு தெரியல சென்னைல மட்டும்...படம் சிறுநகரங்களில் ஓடுமானு தெரியல சென்னைல மட்டும் ஓடும் ..

படத்த ரொம்ப ரசிச்சு பாத்துருப்பீங்க போலருக்கே

அந்த ஹீரோயின பத்தி ஒன்னுமே சொல்லலீயேAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-34667282013962050342008-09-19T12:42:00.000+05:302008-09-19T12:42:00.000+05:30//டிவியில் வரும்காமெடி சீரியல்கள் வெற்றியா தோல்விய...//டிவியில் வரும்காமெடி சீரியல்கள் வெற்றியா தோல்வியா? அழுவாச்சிகள் மட்டும் தான் வெற்றியா.//

அவை சின்னத்திரையப் பொறுத்தவரை வெற்றிபெறுமென்றாலும், பெரிய திரையில் நெடுநீள வசனங்களை நம்மவர்கள் அவ்வளவாக ரசிப்பதில்லை. தொடர்ந்து துணுக்குத் தோரணமாக அமைந்து சிரி சிரி என்று சிரிக்கவைத்தாலொழிய.

கண்டிப்பா பாருங்க முத்துலெட்சுமி. உங்களுக்குப் பிடிக்கும்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-85607932164686012532008-09-19T12:40:00.000+05:302008-09-19T12:40:00.000+05:30தங்கச்சீ........எப்ப வந்தீங்க?தலைப்புல ஒரு சேதி மற...தங்கச்சீ........

எப்ப வந்தீங்க?

தலைப்புல ஒரு சேதி மறைமுகமா சொல்லியிருக்கேன்! தட்ஸ் ஆல்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-42539323187292376352008-09-19T12:29:00.000+05:302008-09-19T12:29:00.000+05:30தலைப்பு சன் டிவி பாணியா..?\\ஆனால் வசனங்கள், காட்சி...தலைப்பு சன் டிவி பாணியா..?
\\ஆனால் வசனங்கள், காட்சிகள் எல்லாமே காமெடி சீரியல் பார்க்கும் எஃபெக்டைத் தருவதால், தமிழக மக்களுக்கு இந்தப் ப்டம் பிடிக்குமா//

டிவியில் வரும்காமெடி சீரியல்கள் வெற்றியா தோல்வியா? அழுவாச்சிகள் மட்டும் தான் வெற்றியா..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-41945423053650031372008-09-19T12:10:00.000+05:302008-09-19T12:10:00.000+05:30வேறொரு ஐடியா பண்ணி தமிழ்மணத்துல சேர்த்துட்டோம்ல!வேறொரு ஐடியா பண்ணி தமிழ்மணத்துல சேர்த்துட்டோம்ல!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7128398211941711301.post-36798255840642755432008-09-19T11:52:00.000+05:302008-09-19T11:52:00.000+05:30நன்றீ கார்க்கி!(இது தமிழ்மணத்துல வர்ல. கேட்டா புது...நன்றீ கார்க்கி!

(இது தமிழ்மணத்துல வர்ல. கேட்டா புது இடுகை எதுவும் இல்ல-ங்குது. ஏன்னு புரியல, யாராவது சேர்த்து விட்டீர்களா? இல்லைன்னா நான் என்ன பண்ணனும். சொல்லுங்கப்பா... ப்ளீஸ்)பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com